Daily Current Affairs
Here we have updated 19th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்
- இடம் : சிதம்பரம் மாவட்டம், கடலூர்
- 110 விதியின் கீழ் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- பட்டியல் இன மக்களின் மேம்பாட்டிற்கும், சமூக ஒற்றுமைக்கும் தன்னை அர்பணித்தவர் – இளைய பெருமாள்
- 1924 – காட்டுமன்னார் கோவில் (தென்னாட்டு அம்பேத்கர்)
- வன்கொடுமை தடுப்பு சட்டம் வர முக்கியத்துவம் – அகில இந்தியா தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவர்
- தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினர் – ஒரு முறை சட்ட மன்ற உறுப்பினர்.
- 45வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா
- மாமனிதன் திரைப்படம் – 45வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழா – திரையிட தேர்வு
- சிறந்த கைத்தறி நெசவாளர் – வடிவமைப்பாளர் விருதுகள்
- சிறந்த நெசவாளர் விருதுகள்
- வீ.ராஜலெட்சுமி – திருப்புவனம் பட்டு கைத்தறி கூட்டுறவு சங்க உறுப்பினர்
- எம்.சுரேஷ் – காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்
- மணி – ஆரணி பட்டு கைத்தறி கூட்டுறவு சங்க உறுப்பினர்
- பருத்தி ரகத்தில் சிறந்த நெசவாளர்கள் விருதுகள்
- எம்.கே.சரவணன் – பரமக்ககுடி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்
- ஜி.எல்.நாகராஜன் – பரமக்ககுடி கலைமகள் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்.
- க.இந்திராணி – சேலம் தோப்பூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்
- சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது
- ம.சண்முகப்பிரியா – கோவை
- வி.சிபின் – பி.எஸ்.ஜி. தொழில் நுட்ப கல்லூரி மாணவர்
- ம.ஜ.கிரண் குமார் – ஆரணி
- நடைபயிற்சிக்கான திட்டம்
- நடைபயற்சியை ஊக்குவிக்க – அனைத்து மாவட்டங்களிலும் 8கி.மீ. நடைபாதைகள் – நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்
- மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் – மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
- புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்
- அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்
- இடம் : காஞ்சிபுரம்
- மதிப்பீடு : ரூ.230 கோடி
- தீரன் சின்னமலை பிறந்த நாள் விழா
- சுதந்திர போராட்ட வீரர் – தீரன் சின்னமலை – 267வது பிறந்த நாள் விழா
- பிறப்பு : 17.04.1756
- பிறப்பிடம் : ஈரோடு, மேலப்பாளையம்
- 31.07.1805-ல் சங்ககிரி கோட்டை – தூக்கிலிடல்
- தண்ணீர் பட்ஜெட்
- கேரளா – நாட்டிலேயே தண்ணீருக்கு தனி பட்ஜெட்
- கேரள முதல்வர் அறிவிப்பு
- தண்ணீர் பற்றாக்குறையை கோடை காலத்தில் சமாளித்தல்
- இரத்த நாளங்கள் பாதிப்பு – உபகரணம் கண்டுபிடிப்பு
- உபகரணம் – ஆர்ட்சென்ஸ் கருவி
- சென்னை ஐஐடி சுகாதார தொழில் நுட்ப புத்தாக்க மையம் கண்டுபிடிப்பு
- இதய நோய்களுக்கான ஆரம்ப கட்ட பரிசோதனை – இரத்த நாளங்களின் ஆரோக்கியம் மற்றும் வயது மதிப்பீடு
- உடல் செல் நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத புதிய சாதனம்
- இமேஜிங் இல்லாத கணினி தளம் மூலமாக இயங்கும் தொழில் நுட்பம்
- ஸ்டார் ஷிப் ராக்கெட்
- ஸ்டார்ஷிப் ராக்கெட் – உலகின் மிகப்பெரிய ராக்கெட் – ஸ்பேஷ்-எக்ஸ் நிறுவன தயாரிப்பு
- முதன்முறையாக விண்ணில் செலுத்தும் திட்டம் – ஒத்திவைப்பு
- மீண்டும் பயன்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட முதல் ராக்கெட்
- அதிக எடையை சுமந்து செல்லக்கூடிய ராக்கெட்
- உயரம் : சுமார் 400 அடி
- சர்வதேச சர்ஃபிங் (அலைச்சறுக்கு) போட்டி
- ரூ.2.67 கோடி ஒதுக்கீடு
- இந்திய சர்ஃபிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சர்ஃபிங் சங்கம், தமிழ்நாடு அரசு சார்பில்
- நாள் : ஆகஸ்ட் 14-20 வரை
- இடம் : மாமல்லபுரம்
- மெனோர்கா செஸ் தொடர்
- இடம் : ஸ்பெயின்
- 2வது முறை சாம்பியன் பட்டம் : டி.குகேஷ் (இந்திய கிராண்ட் மாஸ்டர்)
- 2வது இடம் : பிரனவ் (இந்தியா)
- உலக கல்லீரல் தினம் (World Liver Day – 19th April)
- 2023-கருப்பொருள் – Be Vigilant, Do Regular Liver Check – up, Fatty Liver Can Affect Anyone.