Daily Current Affairs
Here we have updated 19th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- பொருநை அருங்காட்சியகம்
- பொருநை (தாமிரபரணி) ஆற்றங்கரையின் பெருமையை வெளிப்படுத்தும் – பொருநை அருங்காட்சியகம் – தமிழக முதல்வர் அடிக்கல்
- பாளையங்கோட்டை, குலவணிகர்புரம், மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மலைப்பகுதி – 13.02 ஏக்கர் – 55,000 ச.அடி – ரூ.33.02 கோடி
- கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், நிர்வாக கட்டிடம் அமைத்தல்
- தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டின் “வற்றாத ஜீவ நதி” – பொருநை (எ) தாமிரபரணி
- 25.02.2023- 6வது பொருநை நெல்லை புத்தக திருவிழா – பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானம்
- ஜல்லிகட்டுக்குத் தடை இல்லை
- தமிழகம் – ஜல்லிகட்டுக்குத் தடை விதிக்க முடியாது – தமிழக அரசின் திருத்த சட்டம் செல்லும் – உச்சிநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
- 2014 – பீட்டா அமைப்பு – உச்சநீதிமன்றம் தடை
- 1960-ல் விலங்குகளை துன்புறுத்துவதற்கு தடை விதித்து சட்டம் – தமிழ்நாடு 2017-ல் திருந்தங்கள் – குடியரசுத்தலைவர் ஒப்புதல்
- அரசமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணைக்கு உட்பட்டதா? அரசமைப்புச் சட்டத்தின் 29வது பிரிவின் கீழ் அச்சட்டத்திற்கு பாதுகாப்பு கோர முடியுமா?
- அரசமைப்புச் சட்டத்தின் 7வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள பொது பட்டியிலின் 17வது உள்பிரிவு – விலங்குகள் துன்புறுத்தத் தடை
- கர்நாடகா – கம்பளா, மகாராஷ்டிரா – மாட்டுவண்டி பந்தயம் – தடை இல்லை
- உச்சிநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதிகள்
- கே.எம்.ஜோசஃப்
- அஜய் ரஸ்தோகி
- அனிருத்தா போஸ்
- ரிஷிகேஷ்ராய்
- சி.டி.ரவிகுமார்
- அறநிலையத்துறை – செயலி அறிமுகம்
- இல்லம் தேடி பிரசாதம், திருக்கோயில் செயலிகள் – தமிழக அறநிலையத்துறை அறிமுகம்
- இல்லம் தேடி பிரசாதம் – செயலி
- 18.05.2023
- 48 முதுநிலை திருக்கோயில்களின் பிரசாதங்களை இல்லங்களுக்கு அஞ்சல் துறையுடன் இணைந்து அனுப்பி வைத்தல்
- திருக்கோயில் – செயலி
- 18.05.2023
- சமய அறநிலைத்துறை நிர்வாக கட்டுபாட்டிலுள்ள திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் அறிந்து கொள்ளல்
- தொடர்புடைய செய்திகள்
- இல்லம் தேடி கல்வி – 27.08.2021
- இல்லம் தேடி ஆவின் திட்டம் – 20.04.2023
- மக்களைத் தேடி மேயர் திட்டம் – 03.05.2023
- அமைச்சர்கள் இலாகா மாற்றம்
- நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சரான அர்ஜீன் ராம் மேக்வால்க்கு – கூடுதல் பொறுப்பு ஒன்றிய சட்ட அமைச்சர்
- சட்டத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு – ஒன்றிய புவி அறிவியல் துறை அமைச்சர்
- சட்ட இணையமைச்சரான எஸ்.பி.சிங் பாகேல் – ஒன்றிய சுகாதார துறை இணையமைச்சர்
- சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி
- புதுதில்லி – பிரகதி மைதானம்
- இந்தியா கேட் மற்றும் ரைசினா கில்ஸ் பகுதி இணைக்கும் பாதை – கடமை பாதையின் பாக்கெட் வரை பட புத்தகம் வெளியீடு
- ஜி7 உச்சி மாநாடு
- மே 19-21 – ஜப்பான், ஹிரோஷிமா – ஜி7 உச்சி மாநாடு
- உறுப்பு நாடுகள் : கனடா, பிரான்ஸ், ஜெர்மெனி, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான்
- சிறப்பு அழைப்பாளர்கள் : இந்தியா, தென்காரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனிசியா
- இந்தியப் பெருங்கடல் மாநாடு
- வங்கதேசம், டாக்கா – 6வது இந்தியப் பெருங்கடல் மாநாடு
- கருப்பொருள் : Peace, Prosperity an Partnership for a Resilient Future
- வெளியுறவுத்துறை அமைச்சர் – எஸ்.ஜெய்சங்கர்
- முதல் மாநாடு – 2016 சிங்கப்பூர்
- ஃபெரோஸ் வருண் காந்தி
- வறுமை, சமத்துவமின்மை, குற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு – The Indian Metropolis : Deconstruction India’s Urban Spaces – நூலின் ஆசிரியர்
- லிண்டா யாக்கரினோ
- ட்விட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரி (சிஇஓ)-வாக நியமனம்
- ட்விட்டரின் தலைமை பொறுப்பை ஏற்கும் முதல் பெண் அதிகாரி
- நியூ-எரா திட்டம்
- சீனா – குறைந்து வரும் மக்கள் தொகையை உயர்த்தும் திட்டம்
- 7 குழந்தைகள் பெற்றால் சமூக ஆதரவாக 1,50,000 டாலர்
- இளம் பெண்களுக்கு காதல் விடுமுறை, திருமண உதவித் தொகை, மூன்றாவது குழந்தைகளுக்கு உதவித்தொகை
- சனி – துணைக்கோள்
- 62 புதிய துணைக்கோள் கண்டுபிடிப்பு
- சனிக்கோள் – 145 துணைக் கோள்கள்
- சூரியகுடும்பத்தில் அதிக துணைகோள் கொண்ட கோளாக உருவெடுத்துள்ளது.
- சூரியகுடும்பத்தில் அதிக துணைகோள் கொண்ட இரண்டாவது கோள் – வியாழன் (95 துணைக்கோள்)
- உலக அருங்காட்சிய தினம் (National Endangered Species Day) – May 19
- கருப்பொருள் : “Celebrating the 50th Anniversary of the Endangered Species Act”
- ஆண்டுதோறும் 3ம் வெள்ளிக்கிழமை