Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 19th June 2023

Daily Current Affairs

Here we have updated 19th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு

  • ஒன்றிய தொல்லியல் துறை – அகழாய்வு
  • குழந்தைகளுக்கான முதுமக்கள் தாழி – 4 வளையங்கள் கொண்ட வெண்கல வளையல் கண்டுபிடிப்பு
  • வெள்ளீயம் கலந்த 2 வெண்கல காப்பு கண்டுபிடிப்பு

தொடர்புடைய செய்திகள் (அகழாய்வு தளம் – இடம்)

  • ஆதிச்சநல்லூர், சிவகளை – தூத்துக்குடி
  • அரிக்கமேடு – புதுச்சேரி
  • கொடுமணல் – ஈரோடு
  • கீழடி – சிவகங்கை
  • வெம்பக்கோட்டை – விருதுநகர்

காந்தி அமைதி விருது 2021

  • உத்திரபிரதேசம், கோரக்பூர்கீதா பிரஸ் பதிப்பகம்

நீர் விருதுகள்

  • சிறந்த மாநிலம்
    • முதலிடம் – மத்திய பிரதேசம்
    • இரண்டாம் இடம் – ஒடிசா
  • சிறந்த மாவட்டம்
    • முதலிடம் – கஞ்சம் (ஒடிசா)
    • இரண்டாம் இடம் – நாமக்கல் (தமிழ்நாடு)
  • சிறந்த கிராமம்
    • முதலிடம் – ஜெகன்நாதபுரம் (தெலுங்கானா)
    • இரண்டாம் இடம் – கடவூர், கரூர் (தமிழ்நாடு)
  • சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் – முதலிடம்சண்டிகர்
  • சிறந்த தொழிற்சாலை – மூன்றாவது இடம் அப்பலோ டயர்ஸ், காஞ்சிபுரம்

அபிஷேக் வர்மா

  • கொலம்பியா – உலகக்கோப்பை வில்வித்தை 3ம் நிலைப் போட்டி
  • காம்பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவு – அபிஷேக் வர்மாதங்கம் (தனிநபர் பிரிவில் 3வது தங்கம்)

இந்தோனேசியா ஓபன் பாட்மிண்டன் போட்டி

  • ஆடவர் ஒற்றையர் பிரிவு – விக்டர் அக்ஸெல்சன் (டென்மார்க்) – சாம்பியன் பட்டம்
  • மகளிர் ஒற்றையர் பிரிவு – சென் யுஃபெய் (சீனா) – சாம்பியன் பட்டம்
  • ஆடவர் இரட்டையர் பிரிவு – சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி  இணை – சாம்பியன் பட்டம்

ஜே.பி.தன்யதா – சாதனை

  • ஆசிய சைக்கிளிங் சாம்பியன் ஷீப் – மலேசியா
  • மகளிர் ஜீனியர் தனிநபர் பிரிவு – ஜே.பி.தன்யதா (கோவை) வெள்ளி பதக்கம்
  • இந்திய வீராங்கனை முதல் முறையாக பதக்கம் வெல்லுதல்

ஏடிபி சாலஞ்சர் டென்னிஸ் போட்டி

  • ஆடவர் ஒற்றை பிரிவு – பிரிட்டனின் ஆண்டி முர்ரேசாம்பியன் பட்டம்

உலக சாண்டரிங் தினம் (Word Sauntering Day) – June 19

உலக அரிவாள் செல் நோய் தினம் (World Sickle Day) – June 19

  • கருப்பொருள் : “Building and strengthening Global Sickle Cell Communities, Formalizing New-born Screening and Knowing your Sickle Cell Disease Status”

June 17 Current Affairs | June 18 Current Affairs

Leave a Comment