Daily Current Affairs
Here we have updated 19th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கணினி தமிழ் விருது
- 2021 – எஸ்.என். நானா (எ) நராயணன்
- 2022 – ஆரோக்கிய தாஸ்
- தமிழ் வளர்ச்சி துறை சார்பில்
சங்கரய்யா
- மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் – கெளரவ டாக்டர் பட்டம்
- தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற முதல் நபர்
சூரத் வைர வர்த்தக மையம்
- உலகின் மிகப்பெரிய அலுவலகம் – குஜராத்
- சூரத் வைர பரிவர்த்தனை நிறுவனம் சார்பில்
- 35 ஏக்கர் – 4200 அலுவலகங்கள் – 9 செவ்வக வடிவ அமைப்புகள்
- தற்போது உலகின் மிகப்பெரிய அலுவலகம் – பென்டகன் (அமெரிக்கா)
4வது G20 வேலை வாய்ப்பு பணிக்குழு கூட்டம்
- இடம் : இந்தூர், மத்தியபிரதேசம்
- முதல் மூன்று கூட்டம் – ஜோத்பூர் (ராஜஸ்தான்), கெளகாத்தி (அஸ்ஸாம்), ஜெனிவா (சுவிட்சர்லாந்து)
4வது G20 ஆற்றல் மாற்றம் பணிக்குழு கூட்டம்
- இடம் : கோவா
- முதல் மூன்று கூட்டம் – பெங்களூர் (கர்நாடகா), காந்திநகர் (குஜராத்), மும்பை
மருந்துகள் ஏற்றுமதிப் பட்டியல் 2022-23
- முதலிடம் – குஜராத் (42,968 கோடி)
- இரண்டாவது இடம் – தெலுங்கானா (39,196 கோடி)
- தமிழகம் – 9வது இடம் (5,725 கோடி)
ஜஸ்டின் ஹெனின் – பெல்ஜியம்
- சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில்
- பிலிப் சாட்ரியர் விருது (Philippe Chatrier Award)
- 1996 முதல்
உம்மன் சாண்டி
- கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்
வட கொரியா
- கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை – ஹ்வாசோங் – 18 (Hwasong -18)
விக்டோரியா மாகாணம்
- 2026 காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு