Daily Current Affairs
Here we have updated 19th August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கே.சுப்பிரமணியன் மொழிபெயர்ப்பு விருது
- கோவை வாசகர் வட்டம் – தமிழிலிருந்து பிறமொழி, பிறமொழியிலிருந்து தமிழ்மொழி – சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள்
- ஜி.பாலாஜி (தமிழிலிருந்து தெலுங்கு), மோ.செந்தில்குமார் (மலையாளத்திலிருந்து தமிழ்)
தொடர்புடைய செய்திகள்
- தகைசால் தமிழர் விருது – கி.வீரமணி
- கல்பனா சாவ்லா விருது – நா.முத்தமிழ் செல்வி
- ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது – வசந்தா கந்தசாமி
- மாற்று திறனாளி நலன் விருது – த.ஜெயக்குமார்
முதல் ஹைட்ரஜன் பஸ் சோதனை ஓட்டம்
- இடம்: லே, லடாக்
- தேசிய அனல் மின் கழகம் சார்பில் – முதல் ஹைட்ரஜன் பஸ் சோதனை ஓட்டம்
3டி அஞ்சலக் கட்டடம்
- பெங்களூரு, அல்சூர் – கேம்ப்ரிட்ஜ் தபால் நிலையம் – ரூ.26 லட்சம்
- இந்தியாவின் முதல் 3டி பொதுத்துறை நிறுவன கட்டடம்
A HELP Program
- கால்நடைகளுக்கு ஏற்படும் நோய், பாதுகாக்கும் வழி தொடர்பான திட்டம்
- A HELP – Accredited Agent for Health and Extension of Livestock Production
ஜி20 திரைப்பட திருவிழா
- புது தில்லி – ஜி20 திரைப்பட திருவிழா
தொடர்புடைய செய்திகள்
- 2022 தலைமை பொறுப்பு – இந்தோனேசியா
- 2023 தலைமை பொறுப்பு – இந்தியா
- 2024 தலைமை பொறுப்பு – பிரேசில்
சிறப்பு கண்காட்சி
- சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை இயக்கம் – சிறப்பு கண்காட்சி
- ஐ.நா.வில் இந்தியா நடத்தல்
- சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை இயக்கம் – 22.10.22
பைபாட் (Pibot)
- விமானத்தை இயக்கவுள்ள பைபாட் ரோபோ – கொரியா
தொடர்புடைய செய்திகள்
- லிசா – இந்தியாவின் முதல் A.I. செய்தி வாசிப்பாளர் – ஒடிசா
செளந்தர்யா (AI News Anchor) – தென்னிந்தியாவின் முதல் AI செய்தி தொகுப்பாளர் – கர்நாடகம்
உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டி
- 53 கிலோ பிரிவு – அன்டிம் பங்கால் – தங்கம் (அடுத்தடுத்து இரு முறை தங்கம்)
- 62 கிலோ பிரிவு – சவிதா – தங்கம்
- 65 கிலோ பிரிவு – அண்டிம் குண்டு – வெள்ளி
உலக கோப்பை செஸ் போட்டி – அஜர்பைஜான்
- பிரக்ஞானந்தா – அரையிறுக்கு தகுதி (இரண்டாவது வீரர்)
- அர்ஜூன் எரிகைசி – கால் இறுதி
துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டி – அஜர்பைஜான்
- 10மீ ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவு – சிவா நர்வால், ஈஷா சிங் – தங்கம்
உலக புகைப்பட தினம் (World Photography Day) – Aug 19
- கருப்பொருள்: Landscapes
உலக மனிதநேய தினம் (World Humanitarian Day) – Aug 19
- கருப்பொருள்: No Matter What