Daily Current Affairs
Here we have updated 19th and 20th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சிலை திறப்பு
- சுதந்திரப்போராட்ட வீரர் வாளுக்கு வேலி அம்பலம் சிலையானது சிவங்கையில் திறக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
- இந்தியாவின் தற்போதைய மக்கள் 142.86 கோடியாக அதிகரித்துள்ளது.
- இந்தியா மக்கள் தொகை பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.
- சீனா 2வது இடத்தை பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி
- இந்தியாவின் மக்கள் தொகை: 121 கோடி
- தமிழ்நாட்டில் மக்கள் தொகை: 7.21 கோடி
- இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாடு 6வது இடம் பிடித்துள்ளது.
மக்கள் அடர்த்தி (2011ன் கண்கீட்டின் படி)
- இந்தியா : 382
- அதிக மக்களடர்த்தி – பீகார் (1,102)
- குறைவான மக்களடர்த்தி – அருணாச்சலப்பிரதேசம் (17)
- 12வது இடம் – தமிழ்நாடு (2011-ல் – 555, 2001-ல் 480)
மஞ்சள் வாரியம்
- இந்தியாவின் புதிய மஞ்சள் வாரியத்தின் தலைமையகம் தெலுங்கானாவின் நிஜாமாபாத் நகரில் உள்ளது.
- இதன் முதல் தலைவர் – கங்கா ரெட்டி
- உலகளாவிய மஞ்சள் வர்த்தகத்தில் இந்தியா 62%த்தினை கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- மஞ்சளினை தங்க மசாலா என்று அழைக்கின்றன.
- தமிழ்நாட்டின் பரப்பளவில் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கும் ஈரோட்டில் மஞ்சள் சந்தை அமைந்துள்ளது.
நாட்டுக்கு அர்பணிப்பு
- INS சூரத், INS நீலகிரி, INS வாக்சீர் (வாக்ஷீ) ஆகிய 3 போர்க்கப்பல்கள் நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- INS சூரத் – Project 15B-ன் கீழ் கட்டப்பட்ட போர் கப்பல்
- INS நீலகிரி – Project 17A-ன் கீழ் கட்டப்பட்ட முதல் போர் கப்பல்
- INS வாக்சீர் – Project 75-ன் கீழ் கட்டப்பட்ட கடைசி நீர் மூழ்கி கப்பல்
நீதிபதி பதவியேற்பு
- உச்சநீதிமன்ற நீதிபதியா கே.வினோத் சந்திரன் பதவியேற்றுள்ளார்.
- இவர் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம் – விதி 124
- உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு வயது – 65
தொல்லியல் அனுபவ அருங்காட்சியகம்
- குஜராத்தின் வந்நகர் பகுதியில் தொல்லியல் அனுபவ அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
மாநாடு
- 25வது மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்கள் மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
- மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் – விதி 315 முதல் 323
- UPSC தலைவர் – பீரித்தி சுதன்
பார்கவாஸ்திரம்
- ட்ரோன்களை தாக்கி அழிக்கும் மைக்ரோ-ஏவுகணையான பார்கவாஸ்திரத்தினை Economic Explosives Limited தயாரித்துள்ளது.
A.K.மொகந்தி
- அணுசக்தி ஆணையத்தின் தலைவராக A.K.மொகந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- அணுசக்தி ஆணையம் – 3.8.1948
- இதன் தலைமையகம் – மும்பை
நிருபேந்திரா மிஸ்ரா
- பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் தலைவராக நிருபேந்திரா மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் – 1966
உலக எதிர்காலத் திறன் குறியீடு
- இந்தியா 25வது இடம் பிடித்துள்ளது.
எலி துளை சுரங்கம்
- வடகிழக்கு இந்தியாவில் எலி துளை சுரங்கம் இன்னும் பரவலாக காணப்படுகிறது.
- இதனை பசுமைத் தீர்ப்பாயம் 2014-ல் தடை செய்துள்ளது.
கோகோ உலகக்கோப்பை
- கோகோ உலகக்கோப்பை ஆண்கள் மற்றும் பெண்கள் இருபிரிவிலும் இந்தியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
தொடர்புடயை செய்திகள்
- இதன் சின்னம் – தேஜஸ் & தாரா
விஜய் ஹசாரோ கோப்பை
- மயங்அகர்வால் தலைமையிலான கர்நாடக அணி விஜய் ஹசாரோ கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- சையத் முஸ்தாக அலி சாம்பியன் பட்டத்தை மும்பை அணி வென்றுள்ளது.
முக்கிய தினம்
கொக்போராக் தினம் (Kokborok Day) – ஜனவரி 19
- திரிபுராவின் மாநில மொழியாக கொக்போராக் அறிவிக்கபட்டதன் நினைவாக ஆண்டுதோறும் ஜனவரி 19-ல் கொக்போராக் தினம் அனுசரிக்கப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படை எழுச்சி தினம் (National Disaster Response Force Raising Day) – ஜனவரி 19
பென்குயின் விழிப்புணர்வு தினம் (Penguin Awareness Day) – ஜனவரி 20