Daily Current Affairs
Here we have updated 19th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நாணயங்கள் கண்டுபிடிப்பு
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாப்பட்டி தென்பெண்ணை ஆற்று பகுதியில் 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னர்கள் காலத்திய செம்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
யுனஸ்கோ சர்வதேச நினைவு பதிவேடு
- ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை யுனஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
நாட்டிய சாஸ்திரம்
- ஆசிரியர்: பரத முனிவர்
- வேறு பெயர்: கந்தர்வ வேதம்
உயிர் வடிவங்கள் கண்டுபிடிப்பு
- K2-18b என்னும் புறக்கோளில் உயிர் வடிவங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைப் பயன்படுத்தி வளிமண்டலத்தில் டை மெத்தில் சல்பைட், டை மெத்தில் டை சல்பைடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
- இதனால் அங்கு உயிரினங்கள் இருப்பதற்கான சில சாத்தியக்கூறுகள் அறியப்பட்டுள்ளன.
டெல்லி விமான நிலையம்
- உலகின் 9வது பரபரப்பான விமான நிலையமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் தேர்வாகியுள்ளது.
- உலகின் முதல் பரப்பான விமான நிலையமாக கார்பீல்ட் ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் தேர்வாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலகின் சிறந்த விமான நிலையம் – சாங்கி விமானநிலையம் (சிங்கப்பூர்)
வர்த்தக கூட்டாளி
- இந்தியாவின் வர்த்தக கூட்டாளி பிரிவில் அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது.
- 2வது இடம் – சீனா
- 3வது இடம் – UAE
தொடர்புடைய செய்திகள்
- அமெரிக்காவின் விடுதலை நாள் (Liberation day) – ஏப்ரல் 2
சவ்ரவ் கங்கூலி
- ICC ஆண்கள் கிரிக்கெட் குழுவின் தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சவ்ரவ் கங்கூலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அனுராதா
- ஹரியானவின் குருகிராமை சேர்ந்த அனுராதா திருமதி குளோப் இண்டர்நேஷனல் 2025 பட்டத்தை வென்றுள்ளார்.
- இப்பட்டத்தை வென்ற முதல் இந்தியர் இவராவார்.
தொடர்புடைய செய்திகள்
- பிரபஞ்ச அழகி 2024 – மரியா விக்டோரியா
- மிஸ் வேல்டு 2025 – ஷீகா கலை
- மிஸ்ஸஸ் வேல்டு 2024 – கிறிஸ்டினா
செளரவ் கோத்தாரி
- உலகின் பில்லியர்ட்ஸ் பட்டத்தினை செளரவ் கோத்தாரி வென்றுள்ளார்.
உலக துப்பாக்கி சுடுதல் போட்டி
- உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் சுருச்சி சிங், செளரவ் யாதவ் இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
முக்கிய தினம்
உலக கல்லீரல் தினம் (World Liver Day) – ஏப்ரல் 19
- கருப்பொருள்: உணவே மருந்து (Food is Medicine)
உலக குள்ளநரி தினம் (World Jackal Day) – ஏப்ரல் 19