Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 19th January 2024

Daily Current Affairs

Here we have updated 19th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டி

Vetri Study Center Current Affairs - Khelo India

  • ஜனவரி 19-31 வரை 6வது கேலோ இந்தியா விளையாட்டு போட்டியானது தமிழ்நாட்டின் சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற நகரங்களில் நடைபெற உள்ளது.
  • இப்போட்டியின் இலச்சினை – வீரமங்கை வேலு நாச்சியார்.
  • 26 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.

தம்பி – வெண்கலச் சிலை

  • 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினையான தம்பியின் வெண்கலச் சிலையை உதயநிதிஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்

குழந்தைகள் இறப்பு விகிதம்

Vetri Study Center Current Affairs - Kulanthai irappu vigitham

  • தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதமானது 1000 குழந்தைகளுக்கு 8.2 என்ற விகிதமாக குறைந்துள்ளதாக தமிழ்நாட்டின் சுகாதார மேலாண்மை தகவலைப்பு தெரிவித்துள்ளது.
  • 2020-ல் குழந்தைகள் இறப்பு விகிதமானது 1000 குழந்தைகளுக்கு 13 என்ற விகிதமாக இருந்துள்ளது.

சமூக நீதி சிலை

Vetri Study Center Current Affairs - Social justice statue

  • 206 அடி உயர அம்பேத்கர் சிலையானது ஆந்திராவின் விஜயவாடாவில் திறக்கப்பட உள்ளது.
  • இது சமூக நீதிக்கான சிலையாக நிறுவப்பட்டது.

மகதாரி வந்தனா திட்டம்

Vetri Study Center Current Affairs - Mahadari Vandana Project

  • குடும்பத் தலைவிக்காக ரூ.1,000 வழங்கும் திட்டமான மகதாரி வந்தனா திட்டம் (Mahadari Vandana Project) சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – 15.09.2023
  • கிருஹ லட்சுமி – கர்நாடகம்
  • மகாலட்சுமி – தெலுங்கானா

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

  • மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு மையமும், நெதர்லாந்து, டொமினிகன் குடியரசு, ஈக்வடார் நாடுகளுடனான மருத்துவத்துறை ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • போலி மருந்துகளின் சிக்கல்களை கண்டறியவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் கென்ய அரசு இணைந்து எண்ம தீர்வுகளின் பகிர்வுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

கேரளா

Vetri Study Center Current Affairs - Artificial Reefs

  • கேரளாவின் விழிஞ்சம் (Vizhinjam) என்னுமிடத்தில் செயற்கை பாறைகளுக்கான திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

குவெம்பு இராஷ்ட்ரிய புரஸ்கார் விருது

  • வங்காள மொழி எழுத்தாளரான ஷிர்ஷேந்து  முகோபாத்யாய்க்கு குவெம்பு இராஷ்ட்ரிய புரஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மா

  • டி20 கிரிக்கெட் போட்டியில் 5வது சதம் அடித்துள்ளார்.
  • சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 5வது சதத்தினை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

U19 ஒரு நாள் உலகக்கோப்பை போட்டி

  • ஜனவரி 19 முதல் பிப்ரவரி 11 வரை 15வது U19 ஒரு நாள் உலகக்கோப்பை போட்டியானது நடைபெறுகிறது.
  • இந்திய அணிக்கு உதய் சஹாரன் தலைமை தாங்குகிறார்.

தேசிய பேரிடர் மீட்புப் படை தினம்  (National Disaster Response Force Raising Day) – ஜன 19

Vetri Study Center Current Affairs - National Disaster Response Force Raising Day

  • தேசிய பேரிடர் மீட்புப் படை – 19.01.2006
  • தலைமையகம் – புது தில்லி

 

January 16-17 Current Affairs | January 18 Current Affairs

Related Links

Leave a Comment