Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 19th November 2023

Daily Current Affairs

Here we have updated 19th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மசோதாக்கள் நிறைவேற்றம்

Vetri Study Center Current Affairs - Indian Green Building Council

  • ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலக்கு நிர்ணயம்

 

  • 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இணையதளம் தொடக்கம்

Vetri Study Center Current Affairs - Website launch

  • மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்களை இணையதளம் வழியாகப் பெற மதி சந்தை புதிய இணைய வசதியினை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் துவங்கி வைத்துள்ளார்.
  • இணையதள முகவரி : www.mathisandhai.com
  • மகளிர் மேம்பாட்டுத்திட்டங்களை அறிந்து கொள்ளும் முற்றம் மாத இதழுக்கான இணையவெளியும் தொடங்கப்பட்டுள்ளது.

எஸ்.வெங்கடரமணன்

Vetri Study Center Current Affairs - S. Venkataramanan

  • ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ்.வெங்கட்ரமணன் (92) காலமானார்.
  • இவர் ரிசர்வ் வங்கியின் 18வது ஆளுநராக (1990-1992) வரை பதவி வகித்துள்ளார்.
  • 1985-89 வரை மத்திய நிதித் துறை செயலாரகவும், கர்நாடகா அரசின் ஆலோசகராவும் விளங்கியுள்ளார்.

யூனிகார்ன் தரவரிசை

 

  • உலகளாவிய யூனிகார்ன் தரவரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
  • இந்தியாவில் 72 யூனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன.

விற்பனைக்கு தடை

Vetri Study Center Current Affairs - Halal stamped items

  • உத்திரபிரதேச மாநிலத்தில் ஹலால் முத்திரையிட்ட பொருள்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இந்த உத்தரவை உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிறப்பித்துள்ளார்.

கொச்சி

Vetri Study Center Current Affairs - Kochi

  • கேரள மாநிலத்தின் கொச்சி நகரமானது 2024-ம் ஆண்டில் ஆசியாவில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

மிஸ் யுனிவர்ஸ் (Miss Universe)

Vetri Study Center Current Affairs - Sheynnis Palacios

  • 2023-ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை ஸெய்னனிஸ் பாலசியோஸ் (Nicaragua’s Shenice) (நிகரகுவா) தட்டிச் சென்றுள்ளார்

விராட் கோலி 

Vetri Study Center Current Affairs - Virat Kohli wax figure

  • இந்திய கிரிக்கெட் வீரரான விராட்கோலியின் மெழுகு சிலையானது ஜெய்ப்பூர் மெழுகு அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட உள்ளது.
  • கிரிக்கெட் வரலாற்றில் தனது 50வது சதத்தை பதிவு செய்ததன் நினைவாக மெழுகு சிலையானது அமைக்கப்பட உள்ளது.

உலக ஆண்கள் தினம் (World Men’s Day) – Nov 19

Vetri Study Center Current Affairs - World Men's Day

தேசிய ஒருமைப்பாடு தினம் (National Integration Day) – Nov 19

Vetri Study Center Current Affairs - World Fisheries Conference

உலக கழிப்பறை தினம் (World Toilet Day) – Nov 19

Vetri Study Center Current Affairs - World Toilet Day

 

November 17 Current Affairs | November 18 Current Affairs

Related Links

Leave a Comment