Daily Current Affairs
Here we have updated 1st August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கீழடி அகழாய்வு
- சிவகங்கை மாவட்டம் கீழடியில் சுடுமண்ணாலான உருளை வடிவ வடிகால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இலக்கிய விருது
- எழுத்தாளர் சிவசங்கரிக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இலக்கிய விருதினை வழங்கியுள்ளார்.
புதிய வலைதள செயலி
- தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் புதிய வளைதளமானது தொடங்கப்பட்டுள்ளது.
- இணையதள முகவரி – www.tnwomencommission.tn.gov.in
நிலச்சரிவு
- கேரள மாநிலத்தில் வயநாட்டில் 572 செ.மி. மழைப்பொழிவால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு டெப்ரிஸ்ஃப்லொ என பெயரிடப்பட்டுள்ளது.
- நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் செம்மண் நிறைந்து காணப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் மிக மோசமான நிலச்சரிவாக உத்திரகாண்டின் கேதர்நாத் நிலச்சரிவு அமைந்துள்ளது.
ரேபிஸ் மரணங்கள்
- ரேபிஸ் மரணங்களை முற்றிலுமாக ஒழிக்க 2030-ஆம் ஆண்டை இலக்காக தேசிய செயல்திட்டம் நிர்ணயித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தொழுநோயை ஒழிக்க இலக்கு – 2027
- காசநோய் ஒழிக்க இலக்கு – 2025
- மலேரியா ஒழிக்க இலக்கு – 20230
- அரிவாள் இரத்த சோகை நோய் ஒழிக்க இலக்கு – 2047
ஊழல் உணர்தல் குறியீடு
- இந்தியா ஊழல் உணர்தல் குறியீட்டில் (Corruption Perception Index) 93வது இடம் பிடித்துள்ளது.
- டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது.
பொருளாதார இலக்கு
- இந்தியாவை 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற 2047-ஆம் ஆண்டை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியா-ரஷ்யா இடையே 100 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு – – 2030
மிராய் AI
- மார்பக புற்றுநோயை 5 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியும் மிராய் AI தொழில்நுட்பத்தினை அமெரிக்க நிறுவனம் கண்டறிந்துள்ளது.
ஜியா ராய்
- 16வயதான ஜியா ராய் என்ற இளம் மாற்றுத்திறனாளி சிறுமி ஆங்கில கால்வாயை (English Channel) கடந்து சாதனை படைத்துள்ளார்.
- இவர் வேகமாகவும் கடந்து சாதனை படைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- ஆங்கில கால்வாயானது தெற்கு இங்கிலாந்தையும், வடக்கு பிரான்ஸையும் பிரிக்கிறது.
- ஆங்கில கால்வாய் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது.
ஐடியாஸ்4லைஃப்
- சுற்றுசூழலுக்கு உகந்த பொருளை உருவாக்குவதற்கு யோசனை கொடுப்பதற்காக ஐடியாஸ்4லைஃப் (ideas4life) திட்டமானது ஐஐடி டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
சேவா சாட்பாட்
- முதலீட்டாளர்களுக்காக செபி (SEBI) அமைப்பானது சேவா (SEVA) எனும் AI சாட்பாட் சேவையை தொடங்கியுள்ளது.
- SEBI – (Securities & Exchange Board of India) இந்திய பங்கு & பரிவர்த்தனை வாரியம் – 1988.
அன்ஷுமன் கெய்க்வாட்
- இந்திய கிரிக்கெட் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமன் கெய்க்வாட் காலமானார்.
முக்கிய தினம்
உலகளாவிய வலை தினம் (World Wide Web Day)
உலக நுரையீரல் புற்றுநோய் தினம் (World Lung Cancer Day)
உலக தாய்ப்பால் தினம் (World Breastfeeding Day)
- ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை
முஸ்லீம் பெண்கள் தினம் (Muslim Women Day)
Tq sir very easya iruku sir