Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st February 2024

Daily Current Affairs

Here we have updated 1st February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ராம்சார் தலங்கள்

Vetri Study Center Current Affairs - Karaivetti Bird Sanctuary

  • கரைவெட்டி சரணாலயம் (அரியலூர்), லாங்வுட் சோலை காடுகள் (கோத்தகிரி) ஆகியவற்றை ராம்சார் தலங்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • கரைவெட்டி சரலணாயமானது 1996-ல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் தமிழ்நாட்டில் ராம்சார் தலங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

வரி குறைப்பு

  • மொபைல் போன் உதிரிப்பாகங்கள் மீதான இறக்குமதி வரியானது 15%லிருந்து 10%மாக குறைக்கப்பட்டுள்ளது.

நிதி ஆணையம்

  • 16வது நிதி ஆணையத்தின் உறுப்பினராக அஜய் நாராயணன், அன்னி ஜார்ஜ், நிரஞ்சரன், செளமியா காந்தி போன்றோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
  • தலைவர் – அரவிந்த் பனகாரியா
  • நிதி ஆணையம் – விதி 280

சம்பயி சோரன்

Vetri Study Center Current Affairs - Sambai Soren

  • ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக சம்பயி சோரன் பதவியேற்றுள்ளார்.
  • இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்தவர்
  • இதன் சின்னம் – வில் அம்பு

ஊழல் கண்ணோட்ட குறியீடு 2023

Vetri Study Center Current Affairs - Corruption Perceptions Index

ஊழல் குறைந்த நாடுகள்

  1. டென்மார்க்
  2. பின்லாந்து
  3. நியூசிலாந்து

ஊழல் மலிந்த நாடுகள்

  1. சோமாலியா
  2. வெனிசுலா
  3. சிரியா

இப்பட்டியலில் இந்தியாவிற்கு 93வது இடம் கிடைத்துள்ளது.

இப்ராஹிம் இஸ்கந்தார்

Vetri Study Center Current Affairs - Ibrahim Iskandar

  • மலேசியாவின் மன்னராக இப்ராஹிம் இஸ்கந்தார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கேலோ இந்தியா போட்டி

தமிழ்நாட்டில் நடைபெற்ற 6வது கேலோ இந்தியா போட்டியானது நிறைவு பெற்றது.

  • பதக்கப்பட்டியலில் 158 பதக்கங்களுடன் (57 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம்) மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது.
  • 98 பதக்கங்களுடன் (38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம்) தமிழ்நாடு இரண்டாமிடம் பிடித்துள்ளது.
  • 103 பதக்கங்களுடன் (35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம்) ஹரியானா மூன்றாமிடம் பிடித்துள்ளது.
  • டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரெத்தின் ப்ரணவ் தங்கம் வென்றுள்ளார்.
  • டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் மாயா ஆர்.ரேவதி தங்கம் வென்றுள்ளார்.
  • நீச்சல் மகளிர் 50மீ பிரெஸ்டஸ்ட் ரோக் பிரிவில் பிரேஷேதா தங்கம் வென்றுள்ளார்.

கலிங்கா சூப்பர் கோப்பை

  • கால்பந்தாட்ட போட்டிக்கான கலிங்கா சூப்பர் கோப்பையை கிழக்கு வங்காளம் அணி வென்றுள்ளது.

ஏசிசி (ACC) தலைவர்

  • பிசிசிஐ (BCCI) செயலர் ஜெய்ஷா 3வது முறையாக ஏசிசி-யின் தலைவராக தேர்ந்தெடக்கப்பட்டுள்ளார்.
  • ACC (Asian Cricket Council) – ஆசிய கிரிக்கெட் கவுன்சில்
  • BCCI (The Board of Control for Cricket in India) – இந்திய கிரிக்கெட் கவுன்சில்

உலக சமய நல்லிணக்க வாரம் (World Interfaith Harmony Week)  பிப்ரவரி 01-07

Vetri Study Center Current Affairs - World Interfaith Harmony Week

இந்திய கடலோர காவல்படை தினம் (Indian Coast Guard Day)  பிப்ரவரி 01

Vetri Study Center Current Affairs - Indian Coast Guard Day

  • இந்திய கடலோர காவல்படை 01 பிப்ரவரி 1977-ல் உருவாக்கப்பட்டதன் நினைவாக கொண்டாடப்படுகிறது.
  • தலைமையகம் – டெல்லி

உலக ஹிஜாப் தினம் (World Hijab Day)  பிப்ரவரி 01

Vetri Study Center Current Affairs - World Hijab Day

January 30 Current Affairs January 31 Current Affairs 

Related Links

Leave a Comment