Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st March 2025

Daily Current Affairs 

Here we have updated 1st March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஆமைகள்

Vetri Study Center Current Affairs - Olive Ridley Turtles

  • சென்னையின் கடற்கரையோரப் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவின் காணப்படும் ஆமை இனங்கள்

  • ஆலிவ் ரிட்லி ஆமைகள் – ஒடிசா
  • லெதர்பேக் ஆமைகள் – அந்தமான் & நிகோபர் தீவுகள்
  • பச்சை ஆமைகள் – லட்சத்தீவுகள்

உலக ஆமை தினம் – மே 23

ஆரோக்கியம் 100

  • முதியோர் நலன் காக்க ஆரோக்கியம் 100 என்ற திட்டத்தினை தொடங்கப்பட்டுள்ளது.

உதவி எண்

  • மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களை மீட்பதற்காக அதிகாரப்பூர்வ உதவி எண்ணாக 102-ஐ தமிழக அரசு அறிவித்துள்ளது.

உதவி எண்கள் பற்றி தகவல் அறிய

துஹின் பாண்டே

Vetri Study Center Current Affairs - Tuhin Pandey

  • செபி அமைப்பின் தலைவராக துஹின் பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • SEBI Act 1992ன் படி செபி அமைப்பானது 1992ல் உருவாக்கப்பட்டது.

வனவிலங்கு உயிர் வங்கி

  • இந்தியாவின் முதல் வனவிலங்கு உயிர் வங்கியானது டார்ஜிலிங்கிலுள்ள (மேற்குவங்கம்) பத்மஜா நாயுடு இமாயலன் விலங்கியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ மதம்

  • அசாமின் போடா இன மக்களின் அதிகாரப்பூர்வ மதமாக பத்தூயிசம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப தத்தெடுப்பு நிதி

  • IN-SPACe அமைப்பானது தொழில்நுட்ப தத்தெடுப்பு நிதியை அறிமுகம் செய்துள்ளது.
  • IN-SPACe – Indian National Space Promotion – 2020

கட்டாயமாக்கல்

  • தெலுங்கானாவில் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10 வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது.

குவாண்டம் சிப்

Vetri Study Center Current Affairs - quantum chip

  • அண்மையில் அமேசான் நிறுவனத்தால் ஓசெலாட் என்னும் குவாண்டம் சிப் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • வில்லாே குவாண்டம் சிப் – கூகுள்
  • மஜோரானா 1 குவாண்டம் சிப் – மைக்ரோசாப்ட்

முக்கிய தினம்

பூஜ்ஜிய பாகுபாடு தினம் (Zero Discrimination Day) – மார்ச் 01

  • கருப்பொருள்: We Stand Together

உலக கடற்கரும்புலி தினம் (World Seagrass Day) – மார்ச் 01

  • கருப்பொருள்: Grooming Youth Blooming Seagrass.

உலக சிவில் பாதுகாப்பு தினம் (World Civil Defence Day) – மார்ச் 01

சுய காயம் விழிப்புணர்வு தினம் (Self-Injury Awareness Day) – மார்ச் 01

Related Links

Leave a Comment