Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st November 2023

Daily Current Affairs

Here we have updated 1st November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பன்னாட்டு தொழிற்நுட்ப பூங்கா

Vetri Study Center Current Affairs - International Technology Park

  • சென்னை பல்லாவரத்தில் பன்னாட்டு தொழிற்நுட்ப பூங்காவினை (International Technology Park) தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
  • 2024 ஜனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு-2024 சென்னையில் நடைபெற உள்ளதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது

  • Vetri Study Center Current Affairs - Best Tamil Pronunciation Award
  • தமிழ் வளர்ச்சிதுறை சார்பில் தமிழ்நாடு அரசின் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருதானது (Best Tamil Pronunciation Award) 4 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
    1. செல்வக்குமார்
    2. பொற்கொடி
    3. சுஜாதா பாபு
    4. திவ்ய நாதன்

ஒருங்கிணைந்த மையம்

  • தமிழக புத்தாக நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஒருங்கிணைந்த மையமானது துபாயில் அமைய உள்ளது.

தமிழ்நாடு

Vetri Study Center Current Affairs - Report road accidents

  • சாலைபோக்குவரத்து அமைச்சகம் 2022-ல் ஏற்பட்டுள்ள சாலை விபத்துகள் பற்றிய அறிக்கையை (Report road accidents) வெளியிட்டள்ளது.
  • இந்தியாவில் 2022-ல் 4,61,312 சாலை விபத்துகள் நடந்துள்ளன.
  • சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலங்களில் முதலிடம் – தமிழகம், இரண்டாவது இடம் – மத்தியபிரதேசம், மூன்றாவது இடம் – உத்திரபிரதேசம் ஆகியன பிடித்துள்ளன
  • சாலை விபத்துகள் இறப்பில் முதலிடம் – உத்திரபிரதேசம், இரண்டாவது இடம் – தமிழகம் பிடித்துள்ளன.

மஞ்சப்பை விற்பனை நிலையம்

Vetri Study Center Current Affairs - Saksham app

  • தமிழ்நாட்டின் முதல் மஞ்சப்பை விற்பனை நிலையமானது சென்னையின் பெசன்ட் நகரில் திறக்கப்பட்டுள்ளது.
  • மீண்டும் மஞ்சப்பை – 23.12.2021

பேருந்து தடை

Vetri Study Center Current Affairs - Diesel bus

  • பிற மாநிலங்களில் இருந்து டெல்லி மாநிலத்திற்கு வரும் டீசல் பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹால்மார்க் மையங்கள்

Vetri Study Center Current Affairs - Hallmark Center

  • இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் ஹால் மார்க் மையங்கள் கொண்ட முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.

பாரம்பரிய ரயில் தொடக்கம்

Vetri Study Center Current Affairs - First Heritage Train

  • குஜராத் மாநிலத்தின் முதல் பாரம்பரிய ரயிலை (First Heritage Train) பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
  • ஏக்தா நகர்-அகமதபாத் வழித்தடங்களில் வழியே இயக்கப்படுகிறது.

பாரத் மண்டபம் (புதுடெல்லி)

  • அக்டோபர் 31-ல் புதுடெல்லி பாரத் மண்டபத்தில் 6வது சர்வதேச சோலார் கூட்டணி கூட்டம் (International Solar Alliance Meeting) நடைபெற்றுள்ளது.

INFUSE – ராக்கெட்

Vetri Study Center Current Affairs - NASA

  • அமெரிக்காவின் நாசா விண்வெளி மையமானது நட்சத்திரங்களின் உருவாக்கம் மற்றும் அதன் வாழ்க்கை சுழற்சியை ஆய்வு செய்ய INFUSE என்ற புதிய ராக்கெட்டினை விண்ணில் ஏவியுள்ளது.

பாலோன் டி’ஓர் விருது – 2023

Vetri Study Center Current Affairs - Ballon d'or

  • கால்பந்து விளையாட்டில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படும் பாலோன் டி’ஓர் விருது 2023 (Ballon d’or) விருதானது அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.
  • சிறந்த வீரர் – மெஸ்ஸி (அர்ஜென்டினா) இவ்விருதினை 8வது முறையாக பெறுகிறார்.
  • சிறந்த வீராங்கனை – அயிட்டானா பொர்மதி (ஸ்பெயின்)

சச்சின் டெண்டுல்கர் சிலை

  • மும்மை வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

உலக சைவ தினம் (World Vegan Day) – Nov 1 

Vetri Study Center Current Affairs - World Vegan Day

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் (Anti-Bribery Awareness Week) – Oct 31 – Nov 5

Vetri Study Center Current Affairs - Anti-Bribery Awareness Week

  • கருப்பொருள்: “Say no to Corruption; Commit to the nation” (ஊழல் வேண்டாம்; தேசத்திற்கு அர்பணிப்புடன் இருங்கள்)

September 30th Current Affairs | September 31st Current Affairs

Related Links

1 thought on “Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st November 2023”

Leave a Comment