Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st October 2024

Daily Current Affairs

Here we have updated 1st October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

வேலை வாய்ப்பு

  • இந்தியாவில் அதிக வேலைவாய்ப்புகள் வழங்கும் மாநிலங்கள் பட்டியிலில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்திய அளவில் தமிகழத்தில் உள்ள தொழிற்சாலைகள் – 15.66%
  • இந்திய அளவில் தமிகழத்தில் உள்ள தொழிலாளர்கள் – 1.85 கோடி

தொடர்புடைய செய்திகள்

  • தொழில்களுக்கான மூலதனம் – குஜராத் (முதலிடம்)
  • உற்பத்தி – குஜராத் (முதலிடம்)

துணை முதல்வர்

  • தமிழகத்தின் 3வது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் ஆவார்.
  • துணை முதல்வர் பதவி அரசியல் அமைப்பில் குறிப்பிடப்படாத கெளரவ பதவி ஆகும்.

புதிய நிலா

  • புவிக்கு அருகில் வரும் புதிய சிறு நிலவிற்கு 2024PT5 என்று பெயரிடப்பட்டுள்ளது.

54வது தாதாசாகேப் பால்கே விருது

Vetri Study Center Current Affairs - Mithun Chakraborty

  • கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது-2022 அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தாதாசாகேப் பால்கே விருது 2021 – வகிதா ரகுமான்

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியத் திரைப்படத் துறையின் தந்தை எனக் கருதப்படும் தாதாசாகேப் பால்கே அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டான 1969ஆம் ஆண்டு இவ்விருது வழங்கும் அமைப்பு நிறுவப்பட்டது.
  • 1969முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • 1969-ல் முதன்முதலில் தேவிகா ராணி இவ்விருதைப் பெற்றார்.

இவ்விருதினை தமிழகத்தில் பெற்றவர்கள்

  • 1996 – சிவாஜி கணேசன்
  • 2010 – கே. பாலச்சந்தர்
  • 2019 – ரஜினிகாந்த்

நகர்ப்புற நிர்வாகக் குறியீடு

  • கேரளா முதலிடம் பிடித்துள்ளது.
  • நாகலாந்து கடைசி இடம் பிடித்துள்ளது.

எத்தனால் உற்பத்தி

  • எத்தனால் உற்பத்தி மற்றும் நுகர்வோர் நாடுகள் பட்டியிலில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.
  • முதலிடம் – அமெரிக்கா
  • 2வது இடம் – பிரேசில்

காவாச் 4.0

  • ரயில்வே துறையில் காவாச் 4.0 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் இரயிலின் வேகம் தானாக குறைக்கபடுகிறது.

காசிந்த் பயிற்சி

Vetri Study Center Current Affairs - KAZIND Exercise

  • இந்தியாவிற்கும் கஜகஸ்தானிற்கும் இடையே காசிந்த் என்னும் கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சில கூட்டு ராணுவப் பயிற்சி

  • கஞ்சர் – இந்தியா & கிர்கிஸ்தான்
  • கருட சக்தி – இந்தியா & இந்தோனேசியா
  • தர்ம கார்டியன் – இந்தியா & ஜப்பான்

ஆசிய பசிபிக் படல் கோப்பை 2024

  • இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் படல் கோப்பை போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது.
  • தங்க பதக்கம் – இந்தோனேசியா
  • வெள்ளி பதக்கம் – பிலிப்பைன்ஸ்

முக்கிய தினம்

சர்வதேச முதியோர் தினம் (International Day of Old Person) அக்டோபர் – 1

  • மூத்த குடிமக்கள் தினம் – ஆகஸ்ட் 21

சர்வதேச காபி தினம் (International Coffee Day) அக்டோபர் – 1

தொடர்புடைய செய்திகள்

காபி உற்பத்தி

  • உலகளவில் முதலிடம் – பிரேசில்
  • உலகளவில் 7வது இடம் – இந்தியா
  • இந்திய அளவில் முதலிடம் – கர்நாடகம்
  • சர்வதேச டீ தினம் (International Tea day) – மே – 21

உலக சைவ தினம் (World Vegetarian Day) அக்டோபர் – 1

தமிழக அரசின் திட்டங்கள்

முதல்வர் மருந்தகம் – 14.1.2025

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் – 15.8.2024

Related Links

Leave a Comment