Daily Current Affairs
Here we have updated 01st September 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நிகர் ஷாஜி
- ஆதித்யா எல்-1 விண்கல திட்ட இயக்குநராக நிகர் ஷாஜி (தென்காசி மாவட்டம், செங்கோட்டை) நியமனம்
- ஆதித்யா எல்-1 விண்கலம் – BSLVC 57 ராக்கெட்
- சூரியனை ஆய்வு செய்யும் 4வது நாடு – அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன்
ஸ்மார்ட் ரிங் (Smart Ring)
- சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் – மியூஸ் வியரபிள் ஸடார் அப் நிறுவனம்
- மோதிர வடிவ தொழில் நுட்ப ஸ்மார்ட் ரிங் கண்டுபிடிப்பு
- இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, உடல் வெப்பநிலை – பணம் செலுத்தும் வசதி
தொடர்புடைய செய்திகள்
- ஒரே நேரத்தில் இரு புயல்களை கணிக்கும் புதிய தொழில் நுட்பம் – புஜிவாரா தொடர்பு
- சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலைகளை களைய – திலகவதி குழு
- NIRF மொத்த தரவரிசை பட்டியல் – சென்னை ஐஐடி (5வது முறையாக) – 1வது இடம்
எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி
- தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை சுகாதாரமான முறையில் வைத்திருக்க வகை செய்யும் திட்டம் – எங்கள் பள்ளி மிளிரும் பள்ளித் திட்டம்
- பள்ளி வளாகத்தை பசுமையாக வைத்திருப்பது, மாணவர்களிடையே சுய சுகாதாரத்தைப் பேணச் செய்வது, சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்கும் திட்டம்
தொடர்புடைய செய்திகள்
- நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் (நம்ம பள்ளி) – 19.12.2022
- மனம் திட்டம் – 22.12.2022
- புன்னகை திட்டம் – 09.03.2023
த.முருகேசன் குழு
- தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க – த.முருகேசன் தலைமையில் 14 பேர் அடங்கிய குழு
தொடர்புடைய செய்திகள்
- குஜராத் சர்வதேச நிதித் தொழில் நகரத்தின் புதுமை செயல்பாடுகளை ஒருங்கிணைக்க – ஜி பத்மநாபன் குழு
- தமிழ்நாடு ஆன்லைன் விளையாட்டு ஆணையம் – முகமது நசிமுதின் குழு
- DRDO சரியாக செயல்படுகிறதா என ஆய்வு செய்ய – கே.விஜய் ராகவன்
ஆர். தினேஷ்
- டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர் – ஆர். தினேஷ் நியமனம்
ககன்யான் திட்டம்
- இஸ்ரோ – மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி திட்டம்
- ஜி.எஸ்.எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும்
- விகாஷ் என்ஜின், சிஇ-20 என்ஜின் சோதனை வெற்றி – திருநெல்வேலி, மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சிமையம்
தொடர்புடைய செய்திகள்
- வெள்ளி கோளை பற்றி ஆராய்ச்சி – சுக்ரயான் 1 விண்கலம்
- சூரியனைப் பற்றி ஆராய்ச்சி – ஆதித்யா-எல் 1 விண்கலம்
- செவ்வாய் கோளை பற்றி ஆராய்ச்சி – மங்கள்யான் 2 விண்கலம்
மயோசிடிஸ் இந்தியா
- சமந்தா – மயோசிடிஸ் இந்தியா நிறுவனத்தின் விளம்பர தூதர்
- மயோசிடிஸ் நோய் குறித்து விழிப்புணர்வு
தொடர்புடைய செய்திகள்
- இந்தியன் ஆயில் – எக்ஸட்ரா தேஜ் (Extra Tej) சிலண்டர் – விளம்பர தூதர்- சஞ்சீவ் கபூர்
- இந்திய தேர்தல் ஆணைய (ECI) தேசிய தூதராக – சச்சின் டெண்டுல்கர்
- BPCL – பிராண்ட் அம்பாசிடர் – ராகுல் டிராவிட்
- தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை விளம்பர தூதர் – மகேந்திர சிங் தோனி
- திரிபுரா மாநில சுற்றுலாத்துறை தூதர் – சவுரவ் கங்குலி
ஜெய வர்மா சின்ஹா
- ரயில்வே வாரிய தலைவர் & தலைமைச் செயல் அலுவலர் – ஜெய வர்மா சின்ஹா
- இந்தியா ரயில்வே வாரிய முதல் பெண் தலைவர்
ரமோன் மகசேசே விருது
- தமிழக பூர்வீக புற்றுநோய் மருத்துவர் ரவி கண்ணன் (அசாம்) – ரமோன் மகசேசே விருது
- பிலிப்பைன்ஸ் நாட்டின் உயரிய விருது
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- இந்தியா & நியூசிலாந்து – விமான போக்குவரத்து ஒப்பந்தம்
புர்கா தடை
- பிரான்ஸ் – அரசு பள்ளிகளில் புர்கா (அபாயா) அணிய தடை
டேனியல் மெக்காஹே
- சர்வதே கிரிக்கெட் போட்டியில் இணைந்த முதல் திருநங்கை போட்டியாளர்
- கனடா தேசிய மகளிர் அணி
உலக ஊட்டச்சத்து வாரம் (National Nutrition Week) – Sep 01 – 07
- கருப்பொருள் : Healthy Diet Gawing Affordable for All