Daily Current Affairs
Here we have updated 20th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- இட ஒதுக்கீடு – தனித்தீர்மானம்
- கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிராவிடர்கள், பட்டியலினத்தவர் – சட்டரீதியான பாதுகாப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்க – மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் – தமிழக முதல்வர்
- மக்கள் தொகை – இந்தியா
- அதிக மக்கள் தொகை பட்டியல் – இந்தியா முதலிடம் – (142.86 கோடி)
- 14வயது வரை – 25%, 10-19 வயது வரை – 18%, 10-24 வயது வரை-26%, 15-64 வயது வரை – 68%, 65 வயதுக்கு மேல்-7%
- இரண்டாம் இடம் – சீனா (142.57 கோடி)
- 1950 முதல் உலக மக்கள் தொகை புள்ளி விவரங்கள் சேகரிப்பு
- 2050 மக்கள்தொகை – இந்தியா 166.8 கோடி – சீனா 131.7 கோடி
- இந்திய ஆண்கள் ஆயுட்காலம் – 71
- இந்திய பெண்கள் ஆயுட்காலம் – 74
- தேசிய குவாண்டம் திட்டம் – ஒப்புதல்
- குவாண்டம் தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு உத்வேகம் அளிக்கும் தேசிய திட்டம் – 2023-24 முதல் 2030-31 வரை 6003.65 கோடி
- முதல் உலகளாவிய பெளத்த மாநாடு – டெல்லி
- தொடங்கி வைப்பவர் : நரேந்திர மோடி
- கருப்பொருள் : “Responses to Contemporary Challenges : Philosophy to Praxis”
- G20 விண்வெளிப் பொருளாதார தலைவர்கள் கூட்டம்
- இடம் : ஷில்லாங், மேகலாயா
- ஜி-20 உருவாக்கம் – 26.09.1999
- ஒளிப்பதிவு சட்டம் – திருத்த மசோதா
- சட்டத்திற்கு புறம்பாக திரைப்படம் இணையத்தில் வெளியாவதை தடுத்தல் – ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா 2023 – ஒப்புதல்
- துறைமுகம் அடிக்கல் நாட்டு விழா
- 1250 ஏக்கர் பரப்பு – ரூ.4362 கோடி மதிப்பீடு
- முலபேட்டா பசுமைத் துறைமுகம் அடிக்கல்
- அடிக்கல் நாட்டியவர் : ஜெகன் மோகன் ரெட்டி
- இணையவழி பரிவர்ததனை பட்டியல்
- சென்னை – 5வது இடம்
- முதன் நான்கு இடங்கள் முறையே – பெங்களூர், தில்லி, மும்பை, புனே
- வேர்லட்லைன் இந்தியா தனியார் நிறுவன அறிக்கை
- விஸ்டன் அல்மனாக் நூல்
- உலகளவில் சிறந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள்
- முதல் இந்திய வீராங்கனை – ஹர்மன்பிரீத் கவுர்
- சிறந்த டி20 வீரர் – சூரியகுமார் யாதவ்
- இந்தியாவில் பணி செய்ய சிறந்த நிறுவனங்கள்
- முதலிடம் – டாடா கன்சல்டன்சி
- 2வது, 3வது இடம் முறையே – அமேசான், மோர்கன் ஸ்டான்லி
- வெளியீடு – விங்க்டுஇன் நிறுவனம்
- நோயல் ஹனா
- வட அயலர்லாந்து மலையேற்ற வீரர்
- 10 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை
- நேபாளம் – அன்ன்பூர்னா சிகரத்தில் இறங்கி வரும் வழியில் இறப்பு