Daily Current Affairs
Here we have updated 20th May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- மினி டைடல் பூங்கா – அடிக்கல்
- தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான்
- ரூ.32.50 கோடி – 4.16 ஏக்கர்
- தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி
- ரூ.30.50 கோடி – 3.4 ஏக்கர்
- சேலம் மவாட்டம், ஆணை கெளண்டன்பட்டி மற்றும் கருப்பூர்
- ரூ.29.50 கோடி
- தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டல்
- தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான்
- தொடர்புடைய செய்திகள்
- திண்டிவனம், சிப்காட் வளாகம் – மருத்துவப் பொருள்கள் தயாரிப்பு சர்வதேச தொழில் பூங்கா
- கேரளா, திருவனந்தபுரம் – நாட்டின் முதல் எண்ம அறிவியல் பூங்கா
- விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரம் – மித்ரா பூங்கா
- திருச்சி – டைடல் பூங்கா
- காரைக்குடி ராசிபுரம் – மினி டைடல் பூங்கா
- 2000 ரூபாய் நோட்டு வாபஸ்
- 2000 ரூபாய் நோட்டு புழகத்திலிருந்து திரும்ப பெறுதல் – இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
- 2000 ரூபாய் நோட்டுகள் – மே 23 முதல் செப்டம்பர் 30 வரை வங்கியில் செலுத்தி – சில்லறை மாற்றிக் கொள்ளலாம்
- 18.11.2016-ல் பண இழப்பு நடவடிக்கை – 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது
- 28.05.2023-ல் ரிசர்வ் வங்கி – வருடாந்திர அறிக்கை – 2000 ரூபாய் நோட்டு புழக்கம் குறைவு
- 2000 ரூபாய் நோட்டு எண்ணிக்கை –
- 2020 மார்ச் – 274 கோடி
- 2021-ல் மார்ச் – 245 கோடி
- 2022-ல் மார்ச் – 214 கோடி
- 2020-ல் ஏ.டி.எம். மையங்களில் ரூ.2000 நோட்டுகள் வழங்கல் நிறுத்தம்
- 2018-19-ம் ஆண்டு அச்சிடுவது நிறுத்தம்
- சென்னை உயர்நீதிமன்றம்
- சென்னை உயர்நீதிமன்றம் – கூடுதலாக 4 நீதிபதிகள் – குடியரசுத்தலைவர் நியமனம்
- நியமிக்கப்பட்ட நீதிபதிகள்
- பி.தனபால் – சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர்
- ஆர்.சக்திவேல் – கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதி
- சி.குமரப்பன் – சென்னை தொழிலாளர் நீதிமன்ற முதன்மை நீதிபதி
- கே.ராஜசேகர் – கோவை மாவட்ட முதன்மை நீதிபதி
- புதிய துணை மின் நிலையங்கள்
- தமிழகத்தில் ரூ.1,859 கோடி – 16 புதிய துணை மின் நிலையங்கள்
- திறந்து வைத்தவர் – தமிழக முதல்வர்
- கர்நாடாக முதல்வர்
- சித்தராமையா – முதல்வர் பதவி (24வது முதல்வர்)
- டி.கே. சிவகுமார் – துணை முதல்வர்
- மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் – பதவிப்பிரமானம்
- காசநாேய் – தமிழகம் இலக்கு
- சென்னை தரமணி – காசநோய் ஒழிப்பு மாநாடு
- மா.சுப்பிரமணியன் தொடங்கி வைப்பு
- காசநோய் மருந்து – 3 ஹெச்பி மருந்து திட்டம் அறிமுகம்
- 2025-ம் ஆண்டுக்குள் “காசநோய் இல்லா தமிழ்நாடு” என்ற நிலை எட்டுதல் – இலக்கு
- தொடர்புடைய செய்திகள்
- உத்திரபிரதேசம், வாரணாசி – சர்வதேச காசநோய் மாநாடு
- உலகளவில் காசநோய் ஒழிப்பு இலக்கு – 2030 – உலக சுகாதர அமைப்பு
- இந்தியாவில் காசநோய் ஒழிப்பு இலக்கு – 2025
- தமிழகத்தில் காசநோய் பாதிப்பு 5%
- உலக அளவில் காசநோய் பாதிப்பு அதிகம் – இந்தியா (28%)
- தமிழகத்தில் ஒருலட்சம் பேரில் 332 பேருக்கு காசநோய்
- காசநோய் ஒழிப்பு தினம் – மார்ச் 24
- ரயில் மதாத் செயலி
- அறிமுகம் – 29.08.2021
- கடந்த நிதியாண்டில் (2021-22) – 31,450 புகார்கள்
- நடப்பு நிதியாண்டு (மே 19 வரை) 14,404 புகார்கள் – 99.97% தீர்வு
- உச்சநீதிமன்ற நீதிபதிகள்
- உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக இருவர் பதவி ஏற்பு
- பிரசாந்த்குமார் மிஸ்ரா – ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர்
- கே.வி.விஸ்வநாதன் – மூத்த வழக்குரைஞர்-ஆக இருந்தவர்
- உச்சநீதிமன்ற புதிய நீதிபதிகளாக இருவர் பதவி ஏற்பு
- உலக தேனீ தினம் (World Bee Day) – May 20
- கருப்பொருள் : Bee engaged in pollinator-friendly agricultural production
- தேனீக்களின் வளர்ப்பின் முன்னோடியும், தந்தையுமான அட்டோன் ஜோன்சா பிறந்த நாளை முன்னிட்டு
- தேனீக்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த முதல் நாடு – அமெரிக்கா
- உலக வானிலை தினம் (World Metrology Day) – May 20
- கருப்பொருள் : Measurements supporting the Global Food System