Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 20th June 2023

Daily Current Affairs

Here we have updated 20th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நீதிபதி ஆர் தரணி

  • அதிகாரப்பூர்வ மாநில மொழி ஆணையத் தலைவராக நியமனம்

தொடர்புடைய செய்திகள்

  • பார்த்தசாரதி – கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர்
  • ஜனார்ததன் பிரசாத் – இந்திய புவியியல் ஆய்வு மைய (GSI) தலைமை இயக்குநர்
  • அனுராக் கோயல் – அசாம் தலைமை தேர்தல் அதிகாரி
  • கே.பணீந்திர ரெட்டி – தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலர்

இந்தியா பரிசளிப்பு

  • ஜஎன்எஸ் கிர்பான்வியட்நாமிற்கு இந்தியா பரிசளிப்பு
  • ஜஎன்எஸ் கிர்பான் – உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு சிறிய ரக போர் கப்பல்

பெயர் மாற்றம்

  • உத்திரப்பிரதேசம் – சிறைசீர்த்திருத்த இல்லங்கள் என பெயர் மாற்றம்

தொடர்புடைய செய்திகள்

  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம் – மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம்
  • நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் – பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகம்
  • மங்களுர் விமான நிலையம் – மங்களூரு சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம்
  • சண்டிகர் விமான நிலையம் – சாகித் பகத்சிங் சர்வதேச விமான நிலையம்
  • அகமது நகர் – அகில்யா பாய் நகர்
  • ஒளரங்கபாத் – சத்திரபதி சாம்பாஜி நகர்
  • சர்ச் கேட் இரயில் நிலையம் – சி.டி. தேஷ்முக் ரயில் நிலையம்

ரா – அமைப்பு

  • இந்தியாவின் அயலக உளவுப் பிரிவு
  • சம்மந்த் கோயல் ஓய்வு
  • சத்திஸ்கர்ரவி சிம்ஹா நியமனம் (1988-ல் ஐபிஎஸ் அதிகாரி)

ஜெர்மன் புத்தக அமைதி விருது

  • சல்மான் ருஷ்டி – இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் எழுத்தாளர்
  • நேர்மறை சிந்தனையுடன் எழுத்துப் பணியை மேற்கொண்டதற்காக

தொடர்புடைய செய்திகள்

  • சென்ட்ரல் பேங்கிங் சார்பில் – சிறந்த ஆளுநர் விருது RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ்
  • சுரினாமின் மிக உயரிய விருது – Grand Order of the Chain of the Yellow Starதிரெளபதி முர்மு (இந்திய குடியரசுத்தலைவர்)
  • பப்புவா நியூ கினியாவின் உயரிய விருது – Grand Companion of the Order of Logohu (GCL) Awardபிரதமர் மோடி

கூட்டு ராணுவ போர் பயிற்சி

  • இடம் : மங்கோலியா
  • எக்ஸ் கான் க்வெஸ்ட் – இந்தியா உட்பட 20 நாடுகளின் இராணுவ வீரர்கள் – சர்வதேச அமைதிப்படை பயிற்சி
  • இந்தியா சார்பில் கர்வால் ரைஃபிள்ஸ் படைப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

  • அல்-மொஹத்-அல் ஹிந்தி கூட்டு இராணுவப் போர் பயிற்சி இந்தியா-சவுதி அரேபியா இடையே சவுதி அரேபியாவின், ஜூபைலில் நடைபெற்றது
  • இந்தியா-பிரிட்டன் கூட்டுப்பயிற்சி கொங்கன் 2023 என்ற பெயரில் இந்திய அரபிக்கடல் பகுதியில் நடைபெற்றது.
  • இராணுவப் பிரிவு சார்பில் முப்படைகள் கூட்டு இராணுவப் பயிற்சியான கவாச் பயிற்சி என்ற பெயரில் அந்தமான் நிக்கோபரில் நடைபெற்றுள்ளது.
  • வாயு பிரஹார் பயிற்சி என்னும் இந்திய தரைப்படை மற்றும் விமானப்படையின் கூட்டு இராணுவ பயிற்சி இந்திய கிழக்கு பிரிவுகளில் நடைபெற்றது

சி.ஏ. பவானி தேவி

  • சீனா – ஆசிய வாள் வீச்சு சாம்பியன் ஷிப் போட்டி
  • மகளிர் சப்ரே பிரிவு – சி.ஏ. பவானி தேவிவெண்கலப் பதக்கம்
  • இந்தியாவின் சார்பில் முதல் பதக்கம் வென்றவர்

நான்டெஸ் சர்வதேச சேலஞ்ச் பாட்மிண்டன் போட்டி

  • இடம் – பிரான்ஸ்
  • மகளிர் இரட்டையர் பிரிவு – இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா கிரோஷ்டோ இணை சாம்பியன் பட்டம்

யுஇஎஃப்ஏ நேஷனல்ஸ் லீக் கால்பந்து போட்டி

  • குரேஷியா அணியை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் (11 ஆண்டுகளுக்கு பிறகு)

கனடியன் கிராண்ட ப்ரீ கார் பந்தயம் – 8வது சுற்று

  • முதலிடம் : மேக்ஸ் வெர்ஸ்டாபென் (நெதர்லாந்து)
  • இரண்டாவது இடம் : ஃபெர்னாண்டோ அலோன்சோ (ஸ்பெயின்)
  • மூன்றாவது இடம் : லீவிஸ் ஹாமில்டன் (பிரிட்டன்)

உலக அகதிகள்தினம் (Word Sauntering Day) – June 20

  • கருப்பொருள் : “Hope away from Home”

உலக உற்பத்தி தினம் (World Productivity Day) – June 20

June 18 Current Affairs | June 19 Current Affairs

Leave a Comment