Daily Current Affairs
Here we have updated 20th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அடிக்கல் நாட்டல்
- 145 கோடி மதிப்பீடு – ராணிப்பேட்டை, சிப்காட் ஆக்ஸிஜன் ஆலை விரிவாக்கத் திட்டம் – தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டல்
- எஸ்ஓஎல் இந்தியா பிரைவேட் நிறுவனம் (SOL India Private Limited) மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தியை மேற்கொள்கிறது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்
- ஜூலை 20 முதல் ஆரம்பம்
தொடர்புடைய செய்திகள்
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் | |
நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடர் | பிப்ரவரி முதல் மே வரை |
மழைக் (பருவ) காலக் கூட்டத் தொடர் | ஜூலை முதல் செப்டம்பர் வரை |
குளிர் காலக் கூட்டத் தொடர் | தொடர் நவம்பர் மற்றும் டிசம்பர் |
- விதி 85-ன் கீழ் ஆறு மாதங்களுக்கு ஓரு முறை ஒரு நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடத்தப்பட வேண்டும்
- புதிய பாராளுமன்றத்தில் மக்களவை – 888 மாநிலங்களை – 384
- மக்களவை – மயில் வடிவம், மாநிலங்களை – தாமரை வடிவம்
- வடிவமைப்பு – பீமல் பட்டேல்
- ஆரப்பிக்கப்பட்ட நாள்: 28 மே 2023
இந்திய பொருளாதார வளர்ச்சி
- ஆசிய வளர்ச்சி வங்கி அறிக்கை – 2023-24 நிதியாண்டு – பொருளாதார வளர்ச்சி – 6.4%
- பணவீக்கம் – 4.9%
உலகாளவிய உணவு கட்டுப்பாட்டாளர்கள் உச்சி மாநாடு
- நடைபெறும் இடம்: புதுதில்லி
- Global Food Regulators Summit 2023
தொடர்புடைய செய்திகள்
- 11வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு – சென்னை
- நேட்டோ அமைப்பு மாநாடு – வில்னியஸ் (லிதுவேனியா தலைநகர்)
- செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு – ஜெனீவா, சுவிட்சர்லாந்து
- 26வது உலக சுரங்க மாநாடு – ஆஸ்திரேலியா, பிரிஸ்பன்
பாஸ்போர்ட் குறியீடு – 2023
- விசா இல்லாமல் உலகில் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் அடிப்படையில் – லண்டன், ஹென்லி அமைப்பு சார்பில்
- இந்தியா – 80வது இடம் (விசா இல்லாமல் 57 நாடுகள்)
- முதலிடம் – சிங்கப்பூர் (விசா இல்லாமல் 192 நாடுகள்)
- இரண்டாம் இடம் – ஜெர்மெனி, இத்தாலி, ஸ்பெயின்
- மூன்றாவது இடம் – ஜப்பான்
- கடைசி இடம் – ஆப்கானிஸ்தான்
தொடர்புடைய செய்திகள் (இந்தியா)
- ராணுவத்திற்கு அதிமாக செலவிடும் பட்டியல் – 4வது இடம்
- சிறந்த ராணுவப்படை பட்டியல் – 4வது இடம்
- உலக வங்கியின் சரக்கு கையாளுகை குறியீடு – 38வது இடம்
- 17வது உலக அமைதிக் குறியீடு 2023 – 126வது இடம்
மனோஜ் யாதவ்
- ரயில்வே பாதுகாப்பு படையின் (RPF) இயக்குநர் ஜெனரலாக நியமனம்
- RPF – Railway Protection Force
- RPF Raising day – 20th September
ராக்கேஷ் பால்
- இந்திய கடலோர காவல் படையின் (ICG) இயக்குநர் ஜெனரலாக நியமனம்
- ICG – Indian Coast Guard
டாடா குழுமம்
- இந்தியாவிற்கு வெளியே – ரூ.43,000 கோடி – பிரிட்டன், சோமர் செட் மாகாணம் – எலக்ட்ரிக் பேட்டரி தயாரிப்பு ஆலை
அமி பெரா
- அமெரிக்காவை சேர்ந்த இந்தியா வம்சாளியரான அமி பெரா – ஹெல்த்கேர் இன்னோவேசன் சாம்பியன் விருது
ஜீனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டி
- ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவு – ஹெர்மெஹர் சிங் லாரி மற்றும் சஞ்சன சூத் – வெள்ளி பதக்கம்
கின்னஸ் உலகச் சாதனை
- சாத்விக் சாய்ராஜ் –565 கி.மீ வேகத்தில் பந்தை அடித்து கின்னஸ் உலகச் சாதனை
- டேன் பியர்லி (மலேசியா வீராங்கனை) – 438 கி.மீ வேகத்தில் பந்தை அடித்து கின்னஸ் உலகச் சாதனை
சர்வதேச செஸ்போட்டி
- நடைபெற்ற இடம்: ஹங்கேரி
- முதலிடம் – பிரக்ஞானந்தா
9வது மகளிர் கால்பந்து உலகக்கோப்பை போட்டி
- தொடக்க நாள்: ஜூலை 20
- நடத்தும் அமைப்பு: ஃபிஃபா
- நடத்தும் நாடுகள்: நியூசிலாந்து, ஆஸ்திரேலியா
- சின்னம்: தசுனி (Tazuni)
சர்வதேச நிலவு தினம் (International Moon Day) – July 20
- கருப்பொருள் : “Lunar Exploration Coordination & Sustainability”
- நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த தினம் – 1969 ஜுலை 20
சர்வதேச சதுரங்க தினம் (International Chess Day) – July 20
- International Chess Federation (FIDE) உருவாக்க தினத்தினை முன்னிட்டு
- நாள்: 1924 ஜுலை 20