Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 20th August 2023

Daily Current Affairs

Here we have updated 20th August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

காப்புரிமை

  • நாமக்கல் அனார்தசைட் மண் பரிசோதிப்புசேலம் பெரியார் பல்கலைக்கழகம் – காப்புரிமை
  • சந்திராயன் 3 – விண்கலத்தின் லேண்டர், ரோவர் உபகரணங்கள் நாமக்கல் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட அனார்த்தசைட் மண் மாதிரியில் பரிசோதித்த பின்பு தான் விண்ணுக்க்கு அனுப்பப்பட்டது.
  • அனார்த்தசைட் மண் – பூமி உருவாகும்போது உருவான பழைய மண் மாதிரி

நூல்கள் வெளியீடு

  • சென்னை மகாஜன சபையின் வரலாற்று சுருக்கம், உன் அரும் பெரும் லட்சியம் நாளைய வரலாற்றை உருவாக்கும் (அப்துல் கலாம் உரையாடல்களின் தொகுப்பு) – முப்பெரும் விழாவில் வெளியீடு
  • முப்பெரும் விழா – சென்னை மகாஜன சபை 140-ம் ஆண்டு விழா, காமராஜர் விழா, பாரதியார் விழா

மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி

  • 5,000-லிருந்து 8,000-ஆக உயர்வு – தமிழக முதல்வர் அறிவிப்பு

ஸ்டார் அப் திருவிழா

  • கோவை – ஸ்டார் அப் திருவிழா
  • தேசிய ஸ்டாப் அப் திட்டம் – 16.01.2016
  • தேசிய ஸ்டாப் அப் தினம் – ஜனவரி 16
  • ஸ்டாப் அப் நிறுவனம் அதிகம் உள்ள மாநிலம் – மகாராஷ்டிரா
  • யூனிகான் ஸ்டாப் அப் நிறுவன எண்ணிக்கை – இந்தியா 3வது இடம்

இளைஞர் 20 உச்சி மாநாடு

  • உத்திரபிரதேசம், வாரணாசி
  • தேசிய இளைஞர் தினம் – ஜனவரி 12

அன்னபூர்ணா உணவுப் பொட்டலத் திட்டம்

  • அன்னபூர்ணா உணவுப் பொட்டலத் திட்டம் – ராஜஸ்தான் – அசோக் கெலாட்

தொடர்புடைய செய்திகள்

  • இந்திராகாந்தி ஸ்மார் போன் திட்டம் – ராஜஸ்தான்

டோர்னியர் விமானம் பரிசளிப்பு

  • இந்தியாவின் டோர்னியர் விமானம்இலங்கைக்கு பரிசளிப்பு

அமெரிக்கா அனுமதி

  • ரஷ்யாவுக்கு எதிரான போரில் எஃப்-16 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க நெதர்லாந்து மற்றும் டென்மார்க்குக்கு அமெரிக்கா அனுமதி
  • எஃப்-16 போர் விமானங்கள் – அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்கள்

உலகக் கோப்பை வில்வித்தை சாம்பியன் போட்டி

  • இந்திய ஆடவர் காம்பவுண்ட் அணி பிரிவு – அபிஷேக் வர்மா, ஓஜாஸ் டியோடேல், பிரமேஷ் ஜவ்கர் – தங்கம்
  • இந்திய மகளிர் காம்பவுண்ட் அணி பிரிவு – ஜோதி சுரேகா,  அதிதிசுவாமி, பர்னீத் கெளர் – தங்கம்
  • தனிநபர் காம்பவுண்ட் பிரிவு – ஜோதி – வெண்கலம்
  • ஆடவர் ரெக்கர்வ் பிரிவு – தீரஜ் அதானு தாஸ், துஷார் பிரபாகர் – மகளிர் பிரிவு – பஜன் கெளர், அங்கிதா பகத், சிம்ரஞ்சித் கெளர் – வெண்கம்

சர்வதேச சர்ஃபிங் ஓபன் போட்டி – சென்னை

  • ஆடவர், மகளிர் பிரிவு – ஜப்பான் சாம்பியன்

துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டி – அஜர்பைஜான்

  • 10மீ ஏர் ரைபிள் அணிகள் பிரிவுமெஹுலி கோஷ், திலோத்தமா சென், ரமிதா – தங்கம்
  • 10மீ ஏர் ரைபிள் தனிநபர் பிரிவுமெஹுலி கோஷ் – வெண்கலம் – 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

உலக கொசு நாள் (World Malaria Day) – Aug 20

  • கருப்பொருள்: Fighting the World’s Deadliest killer – the Mosquito

தேசிய புதுபிக்கதக்க ஆற்றல் தினம் (Renewable Energy (Indian Akshay URJA)) – Aug 20

மத நல்லிணக்க தினம் (Sadbhavana Day) – Aug 20

  • முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தா நாளை முன்னிட்டு

கூடுதல் செய்திகள்

  • பெண்கள் கரு கலைப்பு – 24 வாரம் (அதிகபட்சம்)
  • ஜன்தன் வங்கி கணக்கு – 2014
  • உதான் திட்டம் – 2016 – விமான சேவை மூலம் பெரிய நகரங்களை சிறு மற்றும் நடுத்தர நகரங்களை இணைத்தல்

August 17 Current Affairs | August 18 Current Affairs

Leave a Comment