Daily Current Affairs
Here we have updated 20th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- தமிழக அரசு சார்பில் “புலம்பெயர் தமிழர் நலவாரியம்” உருவாக்கப்பட்டுள்ளது.
- இவ்வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி (திருப்பூர்)
தேசிய செய்தி
- டிசம்பர் 18,19 நாட்களில் IHRC-யின் 63வது கூட்டம் உத்திரபிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது.
- IHRC – இந்திய வரலாற்று ஆவணங்கள் குழு
- சுதந்திரத்தின் நீண்ட வரலாறு ; அறிந்த மற்றும் அதிகம் அறியப்படாத போராட்டங்கள் என்ற தலைப்பில் நடைபெற்றது.
- தெலுங்கானாவின் பீபி நகரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIMS) இ-சஞ்சீவினி திட்டத்தின் கீழ் இ-கன்சல்டன்சி சேவைகளை தொடங்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் இந்தியாவின் சர்கம் கவுசல் பட்டம் வென்றார்.
- நிவாஸ் சட்டத்தினை திருத்த மத்திய அரசு சட்ட மசோதாவினை கொண்டு வந்துள்ளது.
- இச்சட்டம் 2016-ல் உருவாக்கப்பட்டது.
- திவாலான நிறுவனங்களின் சொத்துகளை மீட்பதில் ஏற்படும் கால தாமத்தினை குறைக்கும் பொருட்டு இம்மசோதா கொண்டு வரப்பட்டது.
- டிசம்பர் 19-ல் கோவா விடுதலை தினம் கொண்டாடப்பட்டது.
- கோவா மாநில தினம் மே-30
- 1987-ல் மாநில அந்தஸ்து பெறப்பட்டது
உலகச் செய்தி
- துபாயில் விவசாயம், சுற்றுலா இரண்டையும் கலந்து புதுமையான பொழுதுபோக்கு தளமாக உலகின் மிகப் பெரிய வேளாண் சுற்றுலா தளம் அனகோண்டா வடிவில் உருவாக்கப்பட உள்ளது.
விளையாட்டு செய்தி
- சர்வதேச ஹாக்கி சம்மேளனம் (FIH) முதல் முறையாக நடத்திய மகளிருக்கான நேஷனல் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- இப்போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது.
- கோவையில் நடைபெற்ற 25வது தேசிய பார்முலா 4 கார் பந்தயத்தில் அஸ்வின் தத்தா வென்றார்.
முக்கிய தினம்
- சர்வதேச மனித ஒற்றுமை தினம்.