Daily Current Affairs
Here we have updated 20th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
வெம்பக்கோட்டை அகழாய்வு
- வெம்பக்கோட்டை அருகே நடைபெற்ற அகழாய்வின்போது சுடுமண் முத்திரை, விளக்கு, கல்லாலன பந்து, சில்வட்டு போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தலைமைச் செயலாளர்
- தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இவர் 50வது புதிய தலைமைசெயலாளர் ஆவார்.
கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம்
- புதிய கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையமானது சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.
தெற்குலக நாடுகளின் குரல் உச்சி மாநாடு
- 3வது தெற்குலக நாடுகளின் குரல் உச்சி மாநாட்டை இந்தியா நடத்தியுள்ளது.
MYUVA திட்டம்
- உத்திரபிரதேச மாநிலத்தில் MYUVA திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்க இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சேக் அகமது அப்துல்லா
- குவைத் பிரதமராக சேக் அகமது அப்துல்லா பதவியேற்றுள்ளார்.
முக்கிய தினம்
சத்பவ்னா தினம் (Sadhbhavna Day) – ஆகஸ்ட் 20
- மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த தினமானது சத்பவ்னா தினமாக கொண்டாடப்படுகிறது.
உலக கொசு தினம் (World Mosquito Day) – ஆகஸ்ட் 20
இந்திய அக்ஷய் உர்ஜா தினம் (Indian Akshay Urja Day) – ஆகஸ்ட் 20