Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 20th December 2023

Daily Current Affairs

Here we have updated 20th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அ.முத்துலிங்கம் விருது

Vetri Study Center Current Affairs - Thillainayakam

  • சிறந்த மொழிபெயர்ப்புக்காக வழங்கப்படும் அ.முத்துலிங்கம் விருதானது பேராசிரியர் ச.தில்லை நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது
  • மேலும் சில மொழிபெயர்ப்பு நூல்கள்
    1. பொன்னர் – சங்கர் (மு.கருணாநிதி)
    2. தென் குமரியின் சரித்திரம் (அ.கா.பெருமாள்)
    3. அடிச்சுவட்டில் (ஏ.கே.செட்டியார்)

பணம் அனுப்பும் பட்டியல்

Vetri Study Center Current Affairs - Panam anuppum pattiyal

  • உலகளவில் பணம் அனுப்பும் பட்டியலினை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
  • இப்பட்டியலில் இந்தியா (125 பில்லியன் டாலர்கள்) முதலிடம் பிடித்துள்ளது.
  • 2வது இடம் மெக்சிக்கோ (67 பில்லியன் டாலர்கள்)
  • 3வது இடம் சீனா (50 பில்லியன் டாலர்கள்)

91வது இண்டர்போல் (INTERPOL) பொதுச் சபை

Vetri Study Center Current Affairs - INTERPOL

  • ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பின் (INTERPOL) 91வது பொதுக்கூட்டமானது நடைபெற்றுள்ளது.
  • INTERPOL-ன் நூற்றாண்டு விழாவும் நடத்தப்பட்டுள்ளது.
  • INTERPOL – International Criminal Police Organization – 1923
  • தலைமையகம் – லியேனா (பிரான்ஸ்)

கைரோகாப்டர் சுற்றுலா சேவை

Vetri Study Center Current Affairs - Gyrocopter Tour Service

  • இமயமலையின் அழகை வானில் பறந்தபடி சுற்றி பார்க்க கைரோகாப்டர் சுற்றுலா சேவை உத்திரகண்ட் மாநிலம் தொடங்கியுள்ளது.
  • இச்சேவையை தொடங்கியுள்ள முதல் மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

காக்ரபாரா அணுமின் நிலையம் (Kakrapar Atomic Power Station)

Vetri Study Center Current Affairs - Kakrapar Atomic Power Station

  • காக்ரபாரா அணுமின் நிலையமானது தனது முழு கொள்ளவை எட்டியுள்ளது.
  • காக்ரபாரா அணுமின் நிலையமானது குஜராத்தில் அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு – கல்பாக்கம், கூடங்குளம்
  • மகாராஷ்டிரா – தாராப்பூர் (இந்தியாவின் பழமையான அணுமின் நிலையம்)
  • கர்நாடகா – காய்கா
  • குஜராத் – காக்ராபூர் (இந்தியாவின் முதல் உள்நாட்டு அணு உலை)
  • உத்திரப்பிரதேசம் – நரோரா
  • ராஜஸ்தான் – ராஜஸ்தான்

சிறந்த வங்கி 2023

Vetri Study Center Current Affairs - Federal Bank

  • தி பேங்கர் இதழானது 2023ஆம் ஆண்டின் சிறந்த வங்கியாக பெடரல் வங்கியை (Federal Bank) தேர்வு செய்துள்ளது.

மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி

  • கடந்த 20 ஆண்டுகளில் கோவாவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி உற்பத்தியானது (GSDP) 33% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
  • தனிநபர் வருமானம் 30% அதிகரித்துள்ளது.
  • GSDP – Gross State Domestic Product

நிரந்தர ஆர்டிக் ஆராய்ச்சி நிலையம்

  • இந்தியா மிஷன் ஆர்டிக் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்திற்கான குழு நார்வே செல்ல உள்ளது.
  • பின் இந்தியாவின் நிரந்தர ஆர்டிக் ஆராய்ச்சி நிலையமான ஹிமாத்ரியில் மிஷன் ஆர்டிக் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இந்திரா காந்தி விருது 2023

Vetri Study Center Current Affairs - Daniel Barenboim & Ali Abu Awwad

  • சமூக ஆர்வலர் அலி அபு அவ்வாத், டேனியல் பேரன்போம் (பியானோ கலைஞர்) ஆகியோருக்கு இந்திரா காந்தி விருது 2023 வழங்கப்பட்டுள்ளது.
  • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு அகிம்சை வழியில் தீர்வு காண இஸ்ரேல் மற்றும் அரபு உலக இளைஞர்கள், மக்களை ஒன்றிணைத்தற்காக வழங்கப்பட்டுள்ளது.
  • முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவாக 1986 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கெலபு ஸ்மார்ட் சிட்டி திட்டம்

Vetri Study Center Current Affairs - Smart City

  • அசாம் அருகே கெலபு ஸ்மார் சிட்டி திட்டத்தினை பூட்டான் தொடங்க உள்ளது.

அப்தெல் ஃபதா அல் சிசி

Vetri Study Center Current Affairs - Abdel Fattah al-Sisi

  • எகிப்தின் அதிபராக அப்தெல் ஃபதா அல்சிசி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி

Vetri Study Center Center Current Affairs - U19 Asia Cup Cricket Tournament

  • U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சாம்பியன் பட்டத்தை வங்கதேச அணி வென்றுள்ளது.

ஐபிஎல் ஏலம்

Vetri Study Center Current Affairs - IPL Auction

  • முதன் முதலாக ஐபிஎல் ஏலத்தினை மல்லிகா சாகர் என்னும் பெண்மணி நடத்தியுள்ளார்.
  • ஐபிஎல் (IPL) ஏல வரலாற்றில் இதுவரை எவரும் வாங்க விலைக்கு கொல்கத்தா அணிக்காக மிட்செல் ஸ்டாக் (ஆஸ்திரேலியா) வாங்கப்பட்டுள்ளார்.
  • 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்காக ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
  • IPL – Indian Premier League – 2008

சர்வதேச மனித ஒற்றுமை தினம் (International Human Solidarity Day) – Dec 20

Vetri Study Center Current Affairs - International Human Solidarity Day

December 18 Current Affairs | December 19 Current Affairs

Related Links

Leave a Comment