Daily Current Affairs
Here we have updated 20th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மக்களைத் தேடி மருத்துவம்
- மக்களைத் தேடி மருத்துவம் திட்ட பயனாளிகளின் எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்துள்ளது.
- இதற்கான மருந்து பெட்டகம் ஈரோடு நஞ்சானாபுரத்தை சேர்ந்த சுந்தரம்பாளுக்கு வழங்கப்பட்டள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- மக்களைத் தேடி மருத்துவம் : 05.08.2021
- கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சமணப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேற்கூரை சோலார்
- மேற்கூரை சோலார் நிறுவலில் குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
- 2வது இடம் – மகாராஷ்டிரா
- 3வது இடம் – உத்திரப்பிரதேசம்
தொடர்புடைய செய்திகள்
- PM – Surya Ghar: Muft Bijli Yojana : 15.02.2024
டால்பின்
- கங்கை நதியின் டால்பினின் முதல் செயற்கைக்கோள் குறியீடல் அசாமில் நடந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தேசிய நீர்வாழ் விலங்கு – கங்கை டால்பின் (18.05.2010)
- விக்ரம்சீலா கங்கைநதி டால்பின் சரணலாயம் – பீகார்
- கங்கை நதி டால்பின் அதிகம் உள்ள மாநிலம் – உத்திரப்பிரதேசம்
ஒரே நாடு ஒரே தேர்தல்
- P.P.செளத்ரி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டு நாடாளுமன்றகுழுவில் 31 உறுப்பினர்கள் அடங்கியுள்ளன.
- மக்களவையில் 21 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 10 உறுப்பினர்களும் இக்குழுவில் உள்ளன.
- ஒரே நாடு ஒரே தேர்தல் 129வது சட்டத்திருத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
- மேலும் 82A(2), 83(3), 83(4), 327 ஆகிய விதிகளில் திருத்தம் மேற்கொள்ள உள்ளது.
கர்நாடாகா
- இந்திய ராணுவத்தின் செயற்கை நுண்ணறிவு இன்குபேஷன் மையம் பெங்களூரில் தொடங்கப்பட்டுள்ளது.
கிரிப்டோ முதலீடு
- இந்தியாவில் கிரிப்டோ முதலீடுகளில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.
புற்றுநோய் தடுப்பூசி
- ரஷ்யா தயாரித்துள்ள புற்றுநோய் தடுப்பூசியானது அடுத்த ஆண்டு முதல் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
ராயல் கெளரவ பட்டம்
- பூடானின் ராயல் கெளரவ பட்டம் அருண் கபூருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- பூடானில் கல்வி முன்னேற்றத்திற்காக பாடுபட்டதற்காக வழங்கப்பட்டுள்ளது.
டாம் குருஸ்
- அமெரிக்க கடற்படையின் உயரிய சிவிலியன் விருதானது டாம் குருஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
முக்கிய தினம்
சர்வதேச மனித ஒற்றுமை தினம் (International Human Solidarity day) – டிசம்பர் 20