Daily Current Affairs
Here we have updated 20th February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அகழாய்வு
- வெம்பக்கோட்டையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணாலான கிண்ணம் கண்டறியப்பட்டுள்ளது.
டைடல் பூங்கா
- திருச்சி, மதுரையில் உருவாக்கப்படவுள்ள டைடல் பூங்காவிற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
திருவள்ளுவர் சிலை
- பிலிப்பைன்ஸில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
- டிசம்பர் மாதத்தின் இறுதி வாரம் குறள் வாரமாக கொண்டாடப்பட உள்ளது.
- உலகின் முதல் திருவள்ளுவர் கலாச்சார மையம் – சிங்கப்பூர்
- யாழ்பாணத்தின் ஜாப்னா கலாச்சார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் இடப்பட்டுள்ளது.
ராஜமாணிக்கம்
- தமிழ்நாட்டின் லோக் ஆயுக்தாவின் தலைவராக ராஜமாணிக்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- லோக்பால், லோக் ஆயுத்தா சட்டம் 2013-ல் கொண்டு வரப்பட்டது.
- தமிழ்நாடு லோக் ஆயுத்தா சட்டம் – 13.11.2018
லாேக்பால்
- மத்திய அரசு ஊழியர்கள் மீது உள்ள குற்றசாட்டுகளை விசாரிக்க உருவாக்கபட்டது.
- லோக்பால் தலைவர் – A.M.கன்வில்கர்
லாேக்ஆயுக்தா
- மாநில அரசு ஊழியர்கள் மீது உள்ள குற்றசாட்டுகளை விசாரிக்க உருவாக்கபட்டது.
பூம்புகார் மாநில விருது
- பூம்புகார் மாநில விருது 9 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நைட்ஹுட் பட்டம்
- பிரிட்டன் அரசு டாடா குழுமத்தலைவரான என்.சந்திரசேகருக்கு The Most Excellent Order of the British Empire Award என்ற கெளரவ நைட்ஹுட் பட்டத்தினை வழங்கியுள்ளது.
கேரளா
- காலாவதியான மருந்துகளை அறிவியில் பூர்வாக அகற்றுவதில் கேரளா மாநிலம் முதலிடம் வகிக்கிறது.
இந்திய பெருங்கடல் மாநாடு
- 8வது இந்தியப் பெருங்கடல் மாநாடானது மஸ்கட்டில் (ஓமன் தலைநகர்) நடைபெற்றது.
அகில இந்திய திருநங்கை மாநாடு
- முதல் அகில இந்திய திருநங்கை மாநாடு ராஜஸ்தானின் அஜ்மீர் நகரில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
- உலக திருநங்கைகள் தினம் – மார்ச் 21
- தமிழக திருநங்கைகள் தினம் – ஏப்ரல் 15
- இந்தியாவின் முதல் திருநங்கை நலவாரியம் அமைத்துள்ள மாநிலம் – தமிழ்நாடு (15.04.2008)
சாலை ரயில்
- இந்தியாவின் முதல் சாலை ரயில் நாக்பூரில் தொடங்கப்பட்டது.
அனந்தா வளாகம்
- கூகுளின் மிகப்பெரிய வளாகம் அனந்தா என்ற பெயரில் கர்நாடாகாவில் உருவாக்கப்பட்டது.
முக்கிய தினம்
உலக சமூக தினம் (World Day Social Justice) பிப்ரவரி 20