Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 20th October 2023

Daily Current Affairs

Here we have updated 20th October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

திட்ட விரிவாக்கம்

Vetri Study Center Current Affairs - Police Arms Scheme

  • சென்னை காவல்துறையில் செயல்படுத்தப்படும் காவல் கரங்கள் திட்டம் (Police Arms Scheme) தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
  • காவல் கரங்கள் அமைப்பானது 21.04.2021-ல் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்திற்கு 2022-ல் ஸ்காச் விருது வழங்கப்பட்டள்ளது.

பாம்புக்கடி

Vetri Study Center Current Affairs - snakebite

  • இந்தியாவில் பாம்புக்கடியால் உயிரிழப்பவர்கள் பட்டியலில் தமிழகம் 2வது இடம் பிடித்துள்ளது.
  • உலகளவில் 54 லட்சம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவில் ஆண்டுக்கு 58 ஆயிரம் பேர் இறக்கின்றனர்.
  • உலகில் 350 பாம்பு இனங்கள் உள்ளன. அதில் 60 பாம்பு இனங்கள் மட்டுமே விஷம் கொண்டவை

கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம்

Vetri Study Center Current Affairs - Kempegowda International Airport

  • உலகில் விமானம் புறப்படும் நேரத்தை சரியாக கடைப்பிடிக்கும் விமான நிலைய பட்டியலில் பெங்களூருவின் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் (Kempegowda International Airport)  முதலிடம் பிடித்துள்ளது.
  • சிரியம் நிறுவனம் இந்த அறிக்கையை 30லட்சம் விமான சேவைகளின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.

உலகாளாவிய ஓய்வூதிய குறியீடு 2023

  • இந்தியாவானது உலகாளாவிய ஓய்வூதிய குறியீடு 2023 பட்டியலில் 45வது இடத்தினை (47 நாடு) பிடித்துள்ளது.
  • 2022-ம் ஆண்டில் 41வது இடத்தினை (44 நாடு) பிடித்திருந்தது.
  • முதலிடம் நெதர்லாந்து, இரண்டாமிடம் – ஐஸ்லாந்து, மூன்றாமிடம் – டென்மார்க் ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
  • கடைசி இடத்தினை அர்ஜென்டினா (47) பிடித்துள்ளது.

திறன் மேம்பாட்டு மையங்கள்

Vetri Study Center Current Affairs - Pramod Mahajan Rural Skill Development Centre

  • மகாராஷ்டிராவில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த பிரமோத் மகாஜன் கிராமிய திறன் மேம்பாட்டு மையங்கள் (Pramod Mahajan Rural Skill Development Centre) திறக்கப்பட்டுள்ளது.
  • 34 ஊரக மாவட்டங்களில் 511 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பங்காரு அடிகளார்

Vetri Study Center Current Affairs - Bangaru Adilar

  • ஆதிபராசக்தி கல்வி, மருத்துவ பண்பாட்டு அறநிலை அறக்கட்டளை நிறுவனரான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் காலமானார்.
  • அனைவராலும் அம்மா என அழைக்கப்படுகிற இவர் 2013-ல் பத்ம ஸ்ரீ விருதினை பெற்றுள்ளார்
  • கருவறைக்கு பெண்கள் சென்று வழிபாடுகள் நடத்தும் புரட்சிகர நடைமுறையை செயல்படுத்தியவர்.

ஷகாரொவ் பரிசு 2023

  • Vetri Study Center Current Affairs - Masha Amini
  • மாஷா அமீனி (ஈரான்), வில்மா நெட்டே எஸ்கார்சியா (நிகராகுவா), ரொனால்டோ இவாரெஸ் ஆகியோருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான ஷகாரொவ் பரிசு வழங்கப்பட உள்ளது.
  • சோவியத் ரஷ்யாவின் மனிதப் போரளாயியயான ஆண்ட்ரேய ஷரோகாவின் நினைவாக 1988 முதல் இவ்விருதானது வழங்கப்பட்டு வருகிறது.

நவீன பட்டுப்பாதை திட்டம்

Vetri Study Center Current Affairs - Belt & Road

  • சீனா நவீன பட்டுப்பாதை திட்டத்திற்கு (Belt & Road திட்டம்) ஒரு டிரில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்துள்ளது.
  • சாலை மற்றும் கடல் வழியாக மற்ற நாடுகளை தன்னுடன் இணைப்பதே இத்திட்டதின் நோக்கம் ஆகும்.

உலக ஆஸ்டியோபோரோசிஸ் தினம் (World Osteoporosis Day) – Oct 20

Vetri Study Center Current Affairs - World Osteoporosis Day

  • கருப்பொருள்: “Build Better Bone”

தேசிய ஒற்றுமை தினம் (National Solidarity Day) – Oct 20

Vetri Study Center Current Affairs - National Solidarity Day

  • 1962-ல் ஏற்பட்ட இந்திய சீனா போரில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

உலக புள்ளியியல் தினம் (World Statistics Day) – Oct 20

Vetri Study Center Current Affairs - World Statistics Day

October 18 Current Affairs | October 19 Current Affairs

Leave a Comment