Daily Current Affairs
Here we have updated 21st January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- மார்ச் 18முதல் 20 வரை உலகத் தமிழர் பொருளாதார மாநாடு துபை உலக வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது..
- ஜனவரி 17ல் நடந்த கொலீஜியத்தின் கூட்டத்தில் 3 கீழமை நீதிபதிகள், 5 வழக்குரைஞர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
- அகில இந்திய மசாலா ஏற்றுமதியாளர் மன்றம் சார்பில் சென்னையின் கிண்டியில் 6வது சர்வதேச மசாலா மாநாடு நடைபெறுகிறது.
தேசிய செய்தி
- ஜனவரி 20-ல் ரோஜ்கார் திட்டத்தின் கீழ் சுமார் 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கினார்.
- முதன் முறையாக தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் மத்திய தேர்வாணையம் (SSC) நடத்தவிருக்கும் தொழில்நுட்பம் அல்லாத பன்முகத் திறன் பணியாளர்களுக்கான (MDS) தேர்வு நடத்தப்பட உள்ளது.
- கல்லூரி, பல்கலைகழக மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறையை கேரள அரசு கட்டாயமாக்கியுள்ளது.
- 1992 பீகார் மாநில அரசு இதனை செயல்படுத்தியுள்ளது.
- ஜனவரி 23-ல் அந்தோமான் நிக்கோபார் தீவில் அமைக்கப்பட உள்ள நேதாஜி நினைவிட மாதிரியை பிரதமர் மோடியை திறந்து வைக்க உள்ளார்.
உலகச் செய்தி
- நியூசிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்த ஆர்டெர்ன் பதவி காலம் முடியும் முன்பே பதவியில் இருந்து விலகுகிறார்.
விளையாட்டு செய்தி
- எப்ரல் 7 முதல் மே1 வரை கஜஸ்தானின் அஸ்டானிவில் சர்வதேச செஸ் சம்மேளனம் “உலக செஸ் சாம்பியன் போட்டி”யை நடத்த உள்ளது