Daily Current Affairs
Here we have updated 21st April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- இல்லம் தேடி ஆவின் திட்டம்
- தொடங்கப்பட்ட நாள் : 20.04.2023
- இல்லம் தேடி ஆவின் திட்டம்
- பேட்டரி வாகனங்களில் ஆவின் ஐஸ்கீரீம் பொருள்கள் விற்பனை
- தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் – உதயநிதி ஸ்டாலின்
- தொடர்புடைய செய்தி
- காலை உணவுத் திட்டம்15.09.2022 (அண்ணாவின் பிறந்த நாள்)
- வி.பி.சிங் – முழு உருவச் சிலை
- சட்டப்பேரவை விதி 110
- முன்னாள் பிரதமர் – வி.பி.சிங் – முழு உருவச் சிலை
- 1989-ல் – இந்திய பிரதமர்
- பிற்படுத்தப்பட்ட மக்கள் இட ஒதுக்கீடு வழங்க மண்ட ஆணையத்தின் பரிந்துரை அமல்படுத்தலாம் என்ற உத்தரவை செயல்படுத்தியவர்
- ஒரு மனிதனுக்கு சாவை விட மிகக் கொடியது அவமானம் எனவும், அந்த அவமானத்தை துடைக்கும் மருந்துதான் பெரியாரின் சுயமரியாதை – வி.பி.சிங்
- தொடர்புடைய செய்தி
- சிதம்பரம் மாவட்டம், கடலூர் – இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்
- ஹைதரபாத் – இந்தியாவின் மிக உயரமான அம்பேத்கர் சிலை
- கெவடியா (குஜராத்) – சர்தார் வல்லபாய் படேல் சிலை (182மீ – உலகின் உயர்ந்த சிலை) – ஒற்றுமைக்கான சிலை
- ஹைதரபாத் – இராமானுஜர் சிலை – சமத்துவ சிலை
- பெங்களூரு – கெம்பே கெளடா சிலை – வளமையின் சிலை
- லத்தூர் (மகாராஷ்டிரா) – அம்பேத்கர் சிலை – அறிவின் சிலை
- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
- எஸ்.வி. கங்காபுர்வாா – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி – கொலீஜியம் பரிந்துரை – மும்பை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி
- சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி – டி.ராஜா
- தொடர்புடைய செய்தி
- கொலீஜியம் அமைப்பு – 1993
- நீதிபதிகள் தொடர்பாக மத்திய அரசிற்கு பரிந்துரை வழங்கும் அளிக்கும் அமைப்பு
- நியூயார்க் மாவட்ட நீதி மன்றத்தின் முதல் இந்திய அமெரிக்க நீதிபதி – அருண் சுப்பிரமணியன்
- தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு
- நாள் : 20.04.2023
- இடம் : சென்னை கிண்டி
- இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ) சார்பில்
- தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு
- போதை பொருள் இல்லாத இந்தியா
- நாட்டின் 100-வது சுதந்திரதினம்
- 2047க்குள் போதை பொருள் இல்லாத இந்தியா – இலக்கு நிர்ணயம்
- தொடர்புடைய செய்திகள்
- உலகளவில் காசநோய் ஒழிப்பு இலக்கு – 2030 – உலக சுகாதர அமைப்பு
- இந்தியாவில் காசநோய் ஒழிப்பு இலக்கு – 2025
- தமிழ்நாட்டில் காடுகளின் பரப்பு 33% இலக்கு – அடுத்த பத்தாண்டுகள் – தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டம்
- SATHI போர்டல்
- தொடங்கி வைத்தவர் – மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் – நரேந்திரசிங் தோமர்
- SATHI போர்டல் – விதை உற்பத்தி, தரம் ஆகியவற்றின் சவால்களை சமாளிக்க வடிவமைப்பு
- கருப்பொருள் : உத்தம் பீஜ் – சம்ரித் கிசான்
- மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து NICயால் உருவானது
- SATHI – Seed Traceability, Authentication and Holistic Inventroy
- Taifa-1
- கென்யாவின் முதல் செயல்பாட்டு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்
- கலிபோர்னியா வாண்டென்பெர்க் தளம் – ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் உதவியுடன் ஏவப்படல்
- உலக பெளத்த மாநாடு
- இடம் : டெல்லி
- சர்வதேச புத்தக் கூட்டமைப்பு மற்றும் ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்கம் – 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு
- எஸ்.சி.ஓ மாநாடு
- இடம் : டில்லி
- தலைமை : அமித்ஷா
- எஸ்.சி.ஓ – உறுப்பு நாடுகளில் பேரிடர் சூழல்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு பொறுப்பான துறைத் தலைவர்கள் கூட்டம்
- இந்திய முதல் சூரிய சுற்றுலா படகு
- கேரளா கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு போக்குவரத்து நிறுவனம்
- சூரியம்ஷு – சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் சுற்றுலா படகு
- காசநோய் பாதிப்பு – அதிநவீனக் கணிதமுறை மாதிரி
- காசநோய் பாதிப்பு பரவல் கண்டறிதல் – அதிநவீனக் கணிதமுறை மாதிரி – உலகின் முதல் நாடு – இந்தியா
- காநோய் பாதிப்பு முதலிடம் – டில்லி, கடைசி இடம் – கேரளம்
- ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை தோல்வி
- அதிக எடை சுமந்து செல்லும் ராக்கெட் – ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை தோல்வி
- தயாரிப்பு : ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்
- அதிக குற்றங்கள் உடைய நாடுகளின் பட்டியல் (142 நாடுகள்)
- இந்தியா 77வது இடம்
- முதலிடம் – வெனிசுலா
- அடுத்தடுத்து – பப்புவா நியூ கினியா, ஆப்கானிஸ்தான்
- கடைசி இடங்கள் – கத்தார், யுஏஇ
- வெளியீடு – உலகப் புள்ளி விவரங்கள் அமைப்பு