Daily Current Affairs
Here we have updated 21st June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கலைஞர் கோட்டம்
- கட்டியவர் : தயாளு அம்மாள் அறக்கட்டளை
- 12 கோடி செலவில், 7000 ச.அடி
- இடம் : காட்டூர், திருவாரூர்
- உள்ளடக்கியவை : கருணாநிதி முழுஉருவசிலை, முத்துவேலர் நூலகம், இரு திருமண மண்டபம், அருங்காட்சியகம்
- கோட்டம் திறப்பு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
- நூலகம் திறப்பு : பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்
தொடர்புடைய செய்திகள்
- கலைஞர் கருணாநிதி நினைவு பேனா சின்னம் – மெரினா (134 அடி உயரம்)
- கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை – கிண்டி
- கலைஞர் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு அரங்கம் – சென்னை
- கலைஞர் நூற்றாண்டு நூலகம் – மதுரை
- கலைஞர் பிறந்த நாள் (ஜீன் 3) – சுய உதவிக் குழு தினம்
இ-சஞ்சிவினி ஓபிடி திட்டம்
- தமிழக அரசு – இ-சஞ்சிவினி ஓபிடி திட்ட சேவைகள் – யோகா, இயற்கை மருத்துவம், தொலைநிலை சேவைகளை விரிவுபடுத்த திட்டம்
- தொடக்கம் : 13.04.2020
- இணையதளம் வாயிலாக மருத்தவர்களிடம் ஆலோசனை பெறும் திட்டம்
தொடர்புடைய செய்திகள்
- ஜுல்லி லடாக் – இந்திய கடற்படையில் உள்ள வேலை, அதன் முக்கியத்துவம் பற்றி கூறும் திட்டம்
- டானி பானி திட்டம் – எல்லை பாதுகாப்பு படையால் எல்லையாரம் உள்ள பறவைகளுக்கு தண்ணீரும், உணவும் வழங்கும் திட்டம்
- Kerala Fiber Optical Network (KFON) இணைய திட்டம் – டிஜிட்டல் இடைவெளியை குறைக்க கேளராவில் அறிமுகம்
சுவாமிநாதன் ஜானகிராமன்
- பாரத ஸ்டேட் வங்கிய நிர்வாக இயக்குனர் – சுவாமிநாதன் ஜானகிராமன் – இந்திய ரிசர்வ் வங்கி துணை ஆளுநராக (RBI) நியமனம்
- சுவாமிநாதன் ஜானகிராமன் – கும்பகோணம், தமிழ்நாடு
தொடர்புடைய செய்திகள்
- ஜனார்தன் பிரசாத் – இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (GSA) இயக்குநர்
- கே.பணீந்திர ரெட்டி – தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலர்
- அமித் அகர்வால் – UIDAI தலைமை நிர்வாக அதிகாரி
- சுபோத் குமார் சிங் – தேசிய தேர்வு முகமை பொது இயக்குனர்
- பிரவீன் சூட் – சிபிஐ இயக்குநர்
பஞ்சாப் சட்டப்பேரவை
- தி பஞ்சாப் பல்கலைக்கழக சட்ட மசோதா – 2023 நிறைவேற்றம்
- மாநில அரசு பல்கலைக்கழகங்களில் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் வேந்தராக பதவி வகிக்கும் சட்டமசோதா நிறைவேற்றம்
உலக மருந்து உற்பத்தி – இந்தியா
- அளவு அடிப்படை – 3வது இடம்
- மதிப்பு அடிப்படை – 14வது இடம்
தொடர்புடைய செய்திகள்
- CSIR-IIIM – இந்தியாவின் முதல் கஞ்சா ஆராய்ச்சித் திட்டம் – ஜம்மு காஷ்மீர்
யோக தின நிகழ்வு
- சர்வதேச யோகா தினத்தினை (ஜூன்-21) முன்னிட்டு
- இடம் : ஐ.நா.தலைமையகம், நியூயார்க்
- பிரதமர் மோடி பங்கேற்பு
கூட்டு ராணுவப் பயிற்சி
- இடம் : உத்திரகாண்ட்
- பயிற்சி : 12வது எகுவெரின் ராணுவப் பயிற்சி
- பங்கு பெற்ற நாடுகள் : இந்தியா மற்றும் மாலத்தீவு ராணுவம்
தொடர்புடைய செய்திகள்
- அல்-மொஹத்-அல் ஹிந்தி கூட்டு இராணுவப் போர் பயிற்சி இந்தியா-சவுதி அரேபியா இடையே சவுதி அரேபியாவின், ஜூபைலில் நடைபெற்றது
- இந்தியா-பிரிட்டன் கூட்டுப்பயிற்சி கொங்கன் 2023 என்ற பெயரில் இந்திய அரபிக்கடல் பகுதியில் நடைபெற்றது.
- இராணுவப் பிரிவு சார்பில் முப்படைகள் கூட்டு இராணுவப் பயிற்சியான கவாச் பயிற்சி என்ற பெயரில் அந்தமான் நிக்கோபரில் நடைபெற்றுள்ளது.
சாலிஸ்டிக் (Salistick)
- இங்கிலாந்து – உலகின் உமிழ் நீர் கர்ப்ப பரிசோதனை கருவி – சாலிஸ்டிக் (Salistick) அறிமுகம்
ஸ்பினோசா பரிசு
- வாழ்விட பகிர்வு பற்றிய ஆய்வுகளுக்காக
- நெதர்லாந்து நாட்டின் முக்கிய விருது – இந்திய வம்சாவளி ஆய்வாளர் ஜோயிதா குப்தா
சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி – பெர்லின்
- கீதாஞ்சலி நாக்வேகர் (கோவா) – 800 மீ ஓட்டம் – தங்க பதக்கம்
- விஷால் (புதுச்சேரி) – ஆடவர் பளுதூக்குதல் – 4 வெள்ளி பதக்கங்கள்
சர்வதேச யேகா தினம் (International Yoga Day) – June 21
- கருப்பொருள் : “வசுவைத குடும்பத்திற்கான யோகா”
உலக நீர்வரைவியல் தினம் (World Productivity Day) – June 21
- கருப்பொருள் : “Hydrography-Underpinning the digital twin of the Ocean”