Daily Current Affairs
Here we have updated 21st July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
எஸ்.ராஜசேகர்
- சர் ஜே.சி.போஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது
- Indian Science Monitor அமைப்பு சார்பில்
- முதுகுத் தண்டுவட நோய்க்கான ஆராய்ச்சியில் சிறந்த பங்களிப்பிற்காக
வினிஷா உமா சங்கர்
- பிரிட்டனின் சர்வதேச மாணவர் விருதுக்கான 50 இறுதி போட்டியாளர்கள் பட்டியல் – தமிழக மாணவி வினிஷா உமா சங்கர் உட்பட 5 இந்திய மாணவர்கள் தேர்வு
- ரவீந்தர், கிளாட்சன், நம்யா ஜோஷி, பத்மாக்ஷ்
- வினிஷா உமா சங்கர் – சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டி, ஸ்மார்ட் மின்விசிறி
நாட்டின் நேரடி வசூல் பட்டியல்
- தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலம் – 4ஆம் இடம்
- நேரடி வசூல் ரூ.1,24,414 கோடி
தொடர்புடைய செய்திகள் (தமிழ்நாடு)
- மாநில சுகாதார குறியீடு – 2வது இடம்
- தேசிய அளவில் நீரிழிவு நோய் பாதிப்பு – 6வது இடம்
- மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு – 3வது இடம்
- கடன் வாங்கும் அறிக்கை – முதலிடம்
டி.டி.எஸ் நண்பன்
- நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் சாட்பாட் இணைய தள செயலி
- வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் சஞ்சய் குமார் வர்மா – சென்னையில் துவக்கம்
தொடர்புடைய செய்திகள்
- காக்னவி இணையதளம் (COGNAVI) – வேலைதேடுவோர் மற்றும் நிறுவனங்களுக்கிடையே உள்ள இடைவெளியை சரி செய்ய செயற்கை நுண்ணறிவு (A.I.) திறன் கொண்ட இணையதளம்
- லிசா – இந்தியாவின் முதல் A.I. செய்தி வாசிப்பாளர் – ஒடிசா
- செளந்தர்யா (AI News Anchor) – தென்னிந்தியாவின் முதல் AI செய்தி தொகுப்பாளர் – கர்நாடகம்
- செயற்கை நுண்ணறிவின் தந்தை – ஜெஃப்ரி ஹிண்டன்
சத்பால் பானு
- எல்ஜசி (LIC)-யின் புதிய நிர்வாக இயக்குநராக நியமனம்
- LIC – Life Insurance Corporation of India – 01.09.1956
தொடர்புடைய செய்திகள்
- வீரமுத்து வேல் – சந்திராயன் 3 திட்ட இயக்குநர்
- மனோஜ் யாதவ் – ரயில்வே பாதுகாப்பு படையின் (RPF) இயக்குநர் ஜெனரல்
- ராக்கேஷ் பால் – இந்திய கடலோர காவல் படையின் (ICG) இயக்குநர் ஜெனரல்
- ஆதவ் அர்ஜுனா – இந்திய கூடைபந்து சம்மேளன (BFI) புதிய தலைவர்
- கிருஷ்ணகுமார் தாக்கூர் – பெல் நிறுவனத்தின் இயக்குநர்
இராணுவ போர் பயிற்சி
- பங்கேற்றுள்ள நாடுகள்: இந்தியா மற்றும் மங்கோலியா – 15வது கூட்டு இராணுவப் போர் பயிற்சி
- பயிற்சியின் பெயர்: நாடோடி யானை 2023 (Nomadic Elephant)
- நடைபெற்ற இடம்: உலான்பத்தர், மங்கோலியா
தொடர்புடைய செய்திகள்
- நோமடிக் எலிபாண்ட் 2023 (Nomadic Elephant) – இந்தியா, மங்கோலியா இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி – உலன்பாட்டார், மங்கோலியா
- 6வது ஏகதா (EKATHA) – இந்தியா மற்றும் மாலத்தீவுகள் இடையேயான கூட்டு இராணுவ பயிற்சி – மாலத்தீவு
ராக்கேஷ் பால்
- இந்திய கடலோர காவல் படையின் (ICG) இயக்குநர் ஜெனரலாக நியமனம்
- ICG – Indian Coast Guard
நூலகங்களின் திருவிழா
- நடைபெறும் இடம்: புதுதில்லி
- தொடங்கி வைத்தவர்: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
ரா India Rising Memoir of a Scientist
- ஆர்.சிதம்பரம் வாழ்க்கை வரலாறு, பொக்ரான் அணு சோதனை பற்றி
- நூல் ஆசிரியர்: ஆர்.சிதம்பரம் மற்றும் சுரேஷ் கங்கேத்ரா
அன்ஷுமன் ஜிங்ரான்
- வடக்கு கால்வாயை கடந்த இளம் வீரர்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி
- 100வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி – இந்தியாவுடன் ஆட்டம்
- விராட்கோலி – 500வது கிரிக்கெட் போட்டி
உலக கால்பந்து தரவரிசைப் பட்டியல்
- சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் – ஜூலை மாத உலக கால்பந்து தரவரிசைப் பட்டியல்
- முதலிடம் – அர்ஜென்டினா
- இந்தியா – 99வது இடம்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி
- நடைபெறும் இடம்: சென்னை
- நடைபெறும் நாட்கள்: ஆகஸ்ட் 3-12வரை
- போட்டிக்கான இலச்சினை: பொம்மன்