Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 21st August 2023

Daily Current Affairs

Here we have updated 21st August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

வெம்பக்கோட்டை அகழாய்வு (Vembakottai Excavation)

  • 2ம் கட்ட அகழாய்வு விருதுநகர், வெம்பக்கோட்டை
  • சுடுமண் புகை பிடிப்பான், இரு சுடுமண் முத்திரை கண்டெடுப்பு

உத்யோக் ரத்னா விருது (Udyog Ratna Award)

  • ரத்தன் டாடா (டாடா சன்ஸ் நிறுவனர்) – மகராஷ்டிராவின் முதல் உத்யோக் ரத்னா விருது
  • மகராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே வழங்கல்

தொடர்புடைய செய்திகள் (ரத்தன் டாடா)

  • 2008 – பத்ம விபூசன்
  • 2000 – பத்ம பூசன்
  • ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது

சோதனை ஓட்டம்

  • சென்னை – ஆரஞ்சு & சாம்பல் நிற வந்தே பாரத் இரயில் சோதனை ஓட்டம் வெற்றி
  • நீலம் & வெள்ளைஆரஞ்சு & சாம்பல் நிறத்திற்கு மாற்றம்

தொடர்புடைய செய்திகள்

  • 15.02.2019 முதல் வந்தே பாரத் இரயில் சேவை – தில்லி – வாரணாசி
  • 25 வந்தே பாரத் ரயில்கள்
  • தமிழகம் – சென்னை-மைசூரு, சென்னை-கோவை 
  • தயாரிப்பு – சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை

வெங்காயம் ஏற்றுமதி வரி

  • உள்நாட்டில் விலை உயர்வை தடுக்கவும், விநியோகத்தை மேம்படுத்தவும்
  • வெங்காய ஏற்றுமதி வரி 40% வரி – மத்திய அரசு விதிப்பு

கோடீஸ்வர மாநிலங்களை உறுப்பினர்கள்

  • ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் & தேசிய தேர்தல் கண்காணிப்பு அறிக்கை வெளியீடு
  • கோடீஸ்வர மாநிலங்களை உறுப்பினர்கள் 12% பேர் (225 பேரில் 12 பேர்)
  • அதிக கோடிஸ்வர உறுப்பினர்கள் – ஆந்திரா

தொடர்புடைய செய்திகள்

  • அதிக கோடீஸ்வர எல்எல்ஏக்கள் உள்ள மாநிலம் – கர்நாடகா
  • கோடீஸ்வர எம்எல்ஏ- டி.கே.சிவகுமார் (கர்நாடகா)
  • ஏழ்மையான எம்எல்ஏ – நிர்மல்குமார் (மேற்கு வங்கம்)
  • பணக்காரர்கள் எம்எல்ஏக்களை கொண்ட கட்சிகள் பட்டியல் – 1வது இடம் – பி.ஜே.பி., 2வது இடம் – காங்கிரஸ், 6வது இடம் – தி.மு.க
  • கோடீஸ்வர முதல்வர் – ஜெகன்மோகன்ரெட்டி (ஆந்திரா)
  • ஏழ்மையான முதல்வர் – மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்)

லூனா 25 விண்கலம் – தோல்வி

  • ரஷ்யா – தென் துருவ ஆய்வுத் திட்டம் தோல்வி
  • தவறான சுற்றுவட்டப் பாதை – லூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது
  • 1976 – நிலவு ஆய்வு – லூனா விண்கலம்

ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2023

  • ஐசிசி – ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி – ஆண், பெண் சிங்கங்கள் கொண்ட இலச்சினை அறிமுகம்
  • இந்தியா – அக்டேபாபர், நவம்பர் 2023
  • முதன் முறையாக ஆண், பெண் இலச்சினையாக அறிமுகம்

ஆசிய ஜீனியர் ஸ்குவாஷ் போட்டி – சீனா

  • 17வயதிற்குட்பட்டோர் பிரிவு – அனாஹத் (இந்தியா)  – தங்கம்

பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி

  • ஸ்பெயின்சாம்பியன் பட்டம்
  • இங்கிலாந்து2வது இடம்
  • கோல்டன் பந்து விருது – அடனா பொன்மதி (ஸ்பெயின்)
  • சிறந்த கோல் கீப்பர் விருது – மேரிர் எர்ப்ஸ் (இங்கிலாந்து)
  • சிறந்த இளம் வீராங்கனை – சல்மா பராலூலோ (ஸ்பெயின்)

உலக மூத்த குடிமக்கள் தினம் (Senior Citizens Day) – Aug 21

உலக தொழில் முனைவோர் தினம் (World Entrepreneurs Day) – Aug 21

தீவிரவாதத்தால் பாதிக்கபட்டோருக்கான அஞ்சலி தினம் (International Day of Remembrance and Tribute to the Victims of Terrorism) – Aug 21

  • கருப்பொருள்: Legacy: Finding Hope and Building a Peaceful Futrue.

கூடுதல் செய்திகள்

  • தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் – 25.08.2005

August 19 Current Affairs | August 20 Current Affairs

Leave a Comment