Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 21st December 2022

Daily Current Affairs

Here we have updated 21st December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீட்டில் 63.3 புள்ளிகளுடன் தமிழகம் 6வது இடம் பிடித்துள்ளது
    • அடிப்படை மனித தேவைகள், நல்வாழ்வுக்கான அடிதளங்கள் மற்றும் வாய்ப்புகள் அடிப்படையில் குறியீடு கணக்கிடப்படுகிறது.
      1. முதலிடம் – புதுச்சேரி (65.99)
      2. 2வது இடம் – லட்சத்தீவு (65.89)
      3. 3வது இடம் – கோவா (65.53)
  • 2022 டிசம்பர் 23 முதல் 2023 ஜனவரி 12 வரை இந்திய நாட்டிய திருவிழா – 2022 மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகம், சென்னைத் தீவுத்திடலில் நடைபெற உள்ளது.
    • 1992ல் அறிமுகப்படுத்தப்பட்ட மாமல்லபுரம் நாட்டிய விழா தற்போது இந்திய நாட்டிய திருவிழாவாக கொண்டாப்படுகிறது.
  • 2021-ம் ஆண்டிற்காகன மொழிபெயர்ப்பு விருதிற்கு “குழந்தை எழுத்தாளார் செ.சுகுமாரன்” தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • இவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தினை பூர்விகமாக கொண்டவர்.

தேசிய செய்தி

  • டிசம்பர் 20-ல் ஐந்தாவது ஸ்கார்பீன் நீர்மூழ்கிகப்பல் “வாகீர்” இந்திய கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • Urban-20 மாநாட்டின் சின்னம், இணையதளம், சமூக ஊடகங்களை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் காந்திநகரில் வெளியிட்டார்.
  • பஜாஜ் அலையன் நிறுவனம் இந்தியாவின் முதல் உத்திரவாதக் பத்திர காப்பீட்டத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • AERBயின் தலைவராக மூத்த அணு விஞ்ஞானி தினேஷ் குமார் சுக்லா நியமனம் செய்யப்பட்டள்ளார்.
    • AERB – அணுசக்தி ஒழுங்காற்று வாரியம்
  • செவலாலியர் டெஸ் ஆர்ட்ஸ் எட் லெட்டர் டெக்கரேஷன் விருது பிரவின் கண்ணூருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 22வகை சேவைகளுடன் “உழவன் செயலி” 05.04.2018-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகச் செய்தி

  • ஐ.நா. பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பின் 15வது சர்வதேச மாநாடு கனடாவின் மான்ட்ரியால் நகரில் நடைபெற்றது.
    • இம்மாநாட்டில் பல்லுயிர் பாதுகாப்பிற்கான 2030-ம் ஆண்டுக்குள் 20,000 கோடி டாலர் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்தி

  • பார்வையற்றோருக்கான டி20 உலககோப்பையை இந்தியா வென்றது.

முக்கிய தினம்

  • உலக பனிச்சறுக்கு தினம் (டிசம் 21).

Dec 18-19 Current Affairs | Dec 20 Current Affairs

Leave a Comment