Daily Current Affairs
Here we have updated 21-22nd May 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- அண்ணல் அம்பேத்கர் திட்டம்
- SC, ST தொழில் முனைவோருக்கு கடனுதவியுடன் கூடிய மானியம் வழங்கும் திட்டம்
- சிறு குறு, மற்றும் நடுத்த நிறுவனங்கள் துறை மூலம் செயல்படல்
- சத்திஸ்கர் நிலக்கரி சுரங்கம்
- ஆசியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமாக மாற்ற திட்டம்
- இந்தியாவில் நிலக்கரி அதிகமாக உற்பத்தி – 50 மில்லியன் உற்பத்தி
- ஆண்டுக்கு 70 மில்லியன் டன்னாக அதிகரிக்க முடிவு
- ஆபரேசன் கருணா
- மேக்கா புயல் பாதிப்பு – மியான்மருக்கு உதவும் திட்டம்
- தொடர்புடைய செய்திகள்
- ஆபரேஷன் கங்கா – உக்ரைனிலிருந்து இந்தியகளை மீட்க
- ஆபரேஷன் காவேரி – சூடான் இந்தியர்களை மீட்க
- ஆபரேஷன் தோஸ்த் – துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் இந்தியா உதவும் திட்டம்
- நகர்புற திட்டமிடல்
- உலக வங்கயின் முன்னாள் இயக்குநர் – கேசவ் வர்மா குழு (தலைமை)
- நகர்ப்புற திட்டமிடலுக்கு மத்திய அரசுக்கு உதவுதல் – தலைமை செயலர் தலைமையில் மாநில உயர்நிலைக்குழு அமைப்பு
- நகர்ப்புற கொள்கைகள் வகுக்க, திட்டமிட, செயல்படுத்த, நிர்வகிக்க
- இந்திய – பசுபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாடு
- பப்புவா நியு கினியா – 3வது இந்திய – பசுபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாடு
- டோக் பிசின் மொழி – திருக்குறள் வெளியீடு
- இந்திய – பசுபிக் தீவுகள் ஒத்துழைப்பு கூட்டமைப்பு – 2014
- வக்சீர் பரிசோதனை
- மசகான் கப்பல் கட்டும் நிறுவனம், மும்பை
- இந்தியா-பிரான்ஸ் கடற்படை – புராஜெக்ட் 75 திட்டம் – 6 ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்கள்
- கடைசி ஸ்கார்பியன் கப்பல் – வக்சீர் – பரிசோதனை ஓட்டம்
- கோவிந் ஸ்வருப் வாழ்நாள் சாதனையாளர் விருது
- இந்திய வானியல் சங்கம் சார்பில் – கோவிந் ஸ்வருப் வாழ்நாள் சாதனையாளர் விருது
- ஜெயந்த் நராலிகர் – மூத்த வானிலையலாளர்
- இந்திய வானியல் சங்கம் – 1972
- இஸ்ரோ – ஜிஎஸ்எல்வி மார்க் 2
- மே 29 – என்.வி.எஸ்-1 செயற்கைக்கோள் – ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துதல்
- இடம் : ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டா
- தொடர்புடைய செய்திகள்
- ISRO – Indian Space Reaserachi Organisationg
- தலைமையம்- பெங்களூர்
- தொடங்கப்பட்ட நாள் : 15.08.1969
- தொடங்கியவர் – விக்ரம் சாராபாய்
- இஸ்ரோ தலைவர் (2023) – எஸ்.சோம்நாத்
- நாற்கர கூட்டமைப்பு (க்வாட் மாநாடு) 2023
- ஹிரோஷிமா, ஜப்பான்
- இந்தியர பிரதமர் – நரேந்திர மோடி, ஜப்பான் பிரதபர் – ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமர் – ஆண்டனி ஆல்பனேசி, அமெரிக்க அதிபர் – ஜோ பைடன்
- உக்ரைன் விவகாரம், கிழக்கு, தெற்கு சீன கடல் விவகாரங்கள், இந்தோ-பசுபிக் பிராந்திய கொள்கை
- 2024 க்வாட் மாநாடு- இந்தியா
- மகாத்மா காந்தியின் மார்பளவு
- இடம் : ஹிரோஷிமா, ஜப்பான்
- திறந்து வைத்தவர் – நரேந்திர மோடி
- தொடர்புடைய செய்திகள்
- 06.08.1945 – ஹிரோஷிமா – உலகின் முதல் அணு குண்டு தாக்குதல்
- சந்திராயன்-3 விண்கலம்
- ஜீீலையில் விண்ணில் – ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த – இஸ்ரோ திட்டம்
- தொடர்புடைய செய்திகள்
- சந்திராயன் 1
- 2008 ஏவப்பட்டது
- நிலவின் மேற்பரப்பை சுற்றி வந்து ஆய்வு செய்ய
- நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி
- சந்திராயன் 2
- ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் 22.06.2019-ல் ஏவப்பட்டது
- நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் திட்டம்
- சந்திராயன் 1
- இந்தியா பொருளாதாரம் – ஐ.நா. அறிக்கை
- 2024 இந்தியா பொருளாதாரம் – 6.7%மாக உயரும்
- 2024 உலகபொருளாதாரம் – 2.5%மாக உயரும்
- அரபு லீக் அமைப்பு 32வது மாநாடு
- சவுதி அரேவியா, ஜெட்டா
- 22 நாடுகள்
- உக்ரைன் அதிபர் வொலோதிமிதிர் ஸெலென்கி, சிரியா அதிபர் அஸாத் – பங்கேற்பு
- 2011ல் விலகிய சிரியா – மீண்டும் இணைவு
- உலக கோப்பை வில்வித்தை 2ஆம் நிலை போட்டி (சீனா)
- காம்பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவு
- பிரதமேஷ் ஜவகர் – தங்கம்
- உலக கோப்பையில் முதல் தங்கம்
- காம்பவுண்ட் ஆடவர் தனிநபர் பிரிவு
- காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் பிரிவு
- அன்னித் கெளர் – வெண்கலம்
- காம்பவுண்ட் பெண்கள் தனிநபர் பிரிவு
- காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு
- ஓஜாஸ் தியோடேல்/ஜோதி சுரேகா – தங்கம்
- காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவு
- தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினம் (National Anti – Terrorsm Day) – May 21
- 21.05.1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை – அவரின் நினைவாக அனுசரித்தல்
- உலக தேநீர் தினம் (International Tea Day) – May 21
- கருப்பொருள் : Sip, share, and celebrate : Uniting through the Essence of Tea
- World Day For Cultural Diversity for Dialogue and Development – May 21
- கருப்பொருள் : Be Aware Share Card : Strengthening Education to Bridge the Thalassemia Care Gap.
- சர்வதேச உயிர்ப் பல்வகைமை தினம் (International Day for Biological Diversity) – May 22
- கருப்பொருள் : From Agreement to Action : Build Back Biodiversity