Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 21-22nd January 2024

Daily Current Affairs

Here we have updated 21-22nd January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தேசிய சிறுவர் விருதுகள்

  • 2024 ஆம் ஆண்டிற்கான பிரதமரின் தேசிய சிறுவர்கள் விருதுகள் 19 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜனவரி 22-ல் இவ்விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்குகிறார்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு

Vetri Study Center Current Affairs - Caste wise census

  • சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆந்திரப்பிரதேசம் மேற்கொண்டுள்ளது.
  • இந்து இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பினை மேற்கொண்டுள்ள இரண்டாவது மாநிலமாகும்.
  • முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு – பீகார்

மகாராஷ்டிரா – புனே

  • மகாராஷ்டிராவின் புனேவில் ஆல்கஹாலில் இருந்து ஜெட் எரிபொருளை உருவாக்கும் முதல் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ரீசஸ் குரங்கு

Vetri Study Center Current Affairs - Rhesus monkey

  • குளோனிங் முறையில் முதல் ஆரோக்கியமான குரங்கினை சீனா உருவாக்கியுள்ளது. இதற்கு டெட்ரோ என பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 05.07.1996-ல் பிரிட்டனில் குளோனிங் முறையில்  முதல் பாலுட்டியான டோலி என்ற செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • லித்தியம் ஆய்வு மற்றும் சுரங்க திட்டத்திற்கான ஒப்பந்தமானது இந்தியா மற்றும் அர்ஜென்டினா இடையே மேற்கொள்ளப்பட்டது.

அட்பாடி வளங்காப்பகம்

  • மகாராஷ்டிராவின் சங்கொலி மாவட்டத்தில் புதிய வளங்காப்பகமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • இதற்கு அட்பாடி வளங்காப்பகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சீ டிராகன் (Sea Dragon)

  • அமெரிக்காவில் சீ டிராகன் என்னும் பெயரில் பன்னாட்டு கடற்பயிற்சியான 4வது நீர் மூழ்கி எதிர்ப்பு போர் பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
  • இப்பயிற்சியில் இந்தியா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றுள்ளன.

6வது கேலோ இந்தியா போட்டி-சென்னை

  • ஆடவர் ரிதமிக் இணை யோகா பிரிவில் சர்வேஷ், தேவேஷ் தங்கம் வென்றுள்ளன.
  • வாள்வீச்சு ஆடவர் எப்பி பிரிவில் அன்பிலஸ் கோவின் தங்கம் வென்றுள்ளார்.
  • மகளிர் பாரம்பரிய யோகா பிரிவில் நவ்யா தங்கம் வென்றுள்ளன.
  • வாள்வீச்சு ஆடவர் சப்ரே பிரிவில் அர்லின் தங்கம் வென்றுள்ளார்.
  • மகளிர் ரிதமிக் இணை யோகா பிரிவில் சி.ஓவியா, டி.ஷிவானி வெண்கலம் வென்றுள்ளன.
  • வாள்வீச்சு மகளிர் சப்ரே பிரிவில் ஜெபர்லின் வெண்கலம் வென்றுள்ளார்.

தேசிய ஒம்பிக் துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதிச் சுற்றுப்போட்டி – குவைத்

  • மகளிர் ஸ்கீட் பிரிவில் ராய்லா தில்லன் வெள்ளி வென்றுள்ளார். ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
  • இதே பிரிவில் மகேஸ்வரி செளஹான் வெண்கலம் வென்றுள்ளார்
  • மகளிர் ஸ்கீட் அணிகள் பிரிவில் ராய்லா தில்லன், மகேஸ்வரி செளஹான், கனிமத் தங்கம் வென்றுள்ளனர்.

ஆசிய மாரத்தான் சாம்பியன் ஷிப் – ஹாங்காங்

Vetri Study Center Current Affairs - DD Tamil

  • இந்திய வீரர் மான்சிங் தங்கம் வென்றுள்ளார்.
  • போட்டியில் தங்கம் வென்ற 2வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி – புதுதில்லி

  • ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் & சிராக் ஷெட்டி இணை வெள்ளி வென்றுள்ளனர்.

மணிப்பூர், மேகலாயா மற்றும் திரிபுரா மாநிலங்கள் உதய தினம் – Jan 21

Vetri Study Center Current Affairs - Statehood Day of Manipur, Meghalaya and Tripura

உலக மதங்கள் தினம் (World Religion Day) – Jan 21

Vetri Study Center Current Affairs - World Religion Day

உலக பனி தினம் (World Snow Day) – Jan 21

Vetri Study Center Current Affairs - World Snow Day

January 19 Current Affairs | January 20 Current Affairs

Related Links

Leave a Comment