Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 21st and 22nd February 2025

Daily Current Affairs

Here we have updated 21st and 22nd  February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

எழுத்தாளர் இமையம்

Vetri Study Center Current Affairs - Imayam

  • தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் துணைத்தலைவராக எழுத்தாளர் இமையம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பதவி நீட்டிப்பு

  • தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த் நாகேஸ்வரனின் பதவிக்காலம் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர்.சுப்பிரமணியத்தின் பதவிக்காலம் ஓர் ஆண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதியோர் ஆணையம்

  • இந்தியாவின் முதல் முதியோர் ஆணையம் கேரளாவில் நிறுவப்பட்டுள்ளது.
  • வயதான முதியோர்கள் அதிகமாக காணப்படும் மாநிலம் – கேரளா

தொடர்புடைய செய்திகள்

  • மூத்தகுடிமக்கள் தினம் – ஆகஸ்ட் 21
  • சர்வதேச வயதானோர் தினம் – அக்டோபர் 1

மொழிபெயர்ப்பு வசதி

  • சட்டமன்றத்தில் மொழிபெயர்ப்பு வசதியை உத்திரப்பிரதேசம் அமைத்துள்ளது.
  • இந்தியாவில் இந்த வசதியை ஏற்படுத்திய முதல் மாநிலம் உத்திரப்பிரதேசம் ஆகும்.

கடல்சார் விமான நிலையம்

  • இந்தியாவின் முதல் கடல்சார் விமான நிலையம் மகாராஷ்டிராவின் வத்வான் பகுதியில் அமைய உள்ளது.

கூட்டு இராணுவப் பயிற்சி

Vetri Study Center Current Affairs - Cyclone

  • எகிப்து மற்றும் இந்தியா இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியானது சைக்ளோன் என்ற பெயரில் நடைபெற்றது.

பறவை இனங்கள் பட்டியல்

  • அதிக எண்ணிக்கையிலான பறவை இனங்கள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் மேற்குவங்கம் (543 இனங்கள்) முதலிடம் பிடித்துள்ளது.
  • 2வது இடம் – உத்திரகாண்ட்
  • 3வது இடம் – அசாம்

சிமோலு திருவிழா

  • சிமோலு திருவிழா அசாமில் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அசாமில் நடைபெறும் திருவிழாக்கள்

  • மஜ்லி
  • சத்தியா
  • பிஹூ
  • அம்புபாச்சி மேளா

OPEC+ அமைப்பு

  • OPEC+ அமைப்பின் பார்வையாளராக பிரேசில் இணைந்துள்ளது.
  • சமீபத்தில் அங்கோலா வெளியேறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • OPEC – 1969-ல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இதன் தலைமையகம் ஆஸ்திரியாவின் வியன்னாவில் அமைந்துள்ளது.

அதிக கார்பன்

  • உலகின் அனைத்து காடுகளையும் விட அதிக கார்பனை பீட்லேண்ட் (Peatland) சுற்றுச்சூழல் அமைப்பு வைத்திருக்கிறது.

மஜோரானா 1

  • மைக்ரோசாப்டின் புதிய குவாண்டம் சிப்பின் மஜோரானா 1 ஆகும்

தொடர்புடைய செய்திகள்

  • வில்லோ – கூகுளின் குவாண்டம் சிப்
  • ஆஸ்ப்ரே, ஈகின் – IBM குவாண்டம் சிப்

உணவு முறை உச்சி மாநாடு 2025

  • எத்தியோப்பியாவின் தலைநகரமான அடிஸ் அபாபா நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு முறை உச்சி மாநாடு 2025 நடைபெற உள்ளது.

ஏவுகணை

  • ஜாவெலின் எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணையை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.

முக்கிய தினம்

சர்வதேச தாய் மொழி தினம் (National Deworming Day) – பிப்ரவரி 21

உலக சிந்தனை தினம் (World Thinking Day) – பிப்ரவரி 22

Related Links

Leave a Comment