Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 21st August 2024

Daily Current Affairs

Here we have updated 21st August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஹேமா குழு

  • கேரள அரசானது சினிமா துறையில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஹேமா குழு அமைத்துள்ளது.

ஷாங்காய் கல்வி தரவரிசை

  • ஷாங்காய் கல்வி தரவரிசை பட்டியலில் VID பல்கலைக்கழகம் இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

மலபார் அணில்

Vetri Study Center Current Affairs - Malabar Squirrels

  • தற்போது மலபார் அணில் அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது இந்திய மலை அணில் எனவும் அழைக்கப்படுகிறது.
  • அறிவியில் பெயர் – Ratufa indica
  • மகாராஷ்டிர மாநிலத்தின் மாநில விலங்காக திகழ்கிறது.

உதார சக்தி

  • இந்தியா மற்றும் மலேசியா விமானப்படைகள் இணைந்து உதார சக்தி என்னும் கூட்டுப் பயிற்சியினை நடத்தியுள்ளது.

லாபாடா லேடீஸ்

  • உச்ச நீதிமன்றத்தில் கிரண் ராவ் இயக்கி லாபாடா லேடீஸ் (Laapataa Ladies) என்னும் படம் திரையிடப்பட்டுள்ளது.

முக்கியமந்திரி பால் பெளஷ்டிக் ஆஹார்

  • இமாச்சல பிரதேசத்தில் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க முக்கியமந்திரி பால் பெளஷ்டிக் ஆஹார் என்னும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.

இந்திரகாந்தி விமான நிலையம்

  • நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு நிலையை அடைந்த விமான நிலையமாக டெல்லியின் இந்திரகாந்தி விமான நிலையம் திகழ்கிறது.

மரியா பிரான்யாஸ்

Vetri Study Center Current Affairs - Maria Branyas Morera

  • உலகின் முதியவராக கருதப்பட்ட மரியா பிரான்யாஸ் மோரேரா (117 வயது) என்ற பெண் காலமானர்.
  • தற்போது டோமிகோ இடுகா உலகின் மிக முதியவராக உள்ளார்

நூல் 

  • தருண் சுக் மோடியின் வெற்றி ஆட்சி என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • ஜெய்சங்கர் – Why Bharat Matters
  • சசி தரூர்- Ambedkar A Life

முக்கிய தினம்

மூத்த குடிமக்கள் தினம் (Senior Citizens Day) – ஆகஸ்ட் 21

Related Links

Leave a Comment