Daily Current Affairs
Here we have updated 21st December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
டி.கே.எஸ்.கலைவாணர்
- ஐனவரி 1-12 வரை இசைச் சங்கத்தின் 81ஆவது ஆண்டு விழா நடைபெறுகிறது.
- இவ்விழாவில் பாடகர் டி.கே.எஸ்.கலைவாணனுக்கு இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கபடுகிறது.
கோவை காவல்துறை
- கோவை காவல்துறையானது தவறு செய்பவர்களை கண்டுபிடிப்பதற்காக ஆக்டோபஸ் என்னும் மென்பொருளை உபயோகப்படுத்தியுள்ளது.
நாராயணன் (இஸ்ரோ விஞ்ஞானி)
- நாராயணன் கிரையோனிக் எஞ்சின் தயாரிப்பின் தலைவராக செயல்பட்ட தமிகத்தினைச் சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நாராயணனுக்கு கரக்பூர் ஐஐடியின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
- இவ்விருதினை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவால் வழங்கப்பட்டள்ளது.
National Current Affairs
ஈட் ரைட்ஸ் ஸ்டேஷன் (Eat Right Station)
- தெற்கு ரயில்வேயின் சென்னை சென்ட்ரல், தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, மயிலாடுதுறை, கேரள மாநிலம் திருச்சூர் ரயில் நிலையங்கள் மற்றும் திருச்சி மண்டல ரயில்வே பயிற்சி நிறுவனம் ஈட் ரைட் நிலையம் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.
- 2018-ல் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் ஈட் ரைட ஸடேஷன் திட்டத்தில் 114 ரயில் நிலையங்கள் ஈட் ரைட் ஸ்டேசன் நிலையங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
குற்றவியல் மசோதாக்கள்
- டிசம்பர் 12-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சிய சட்டம் 1872 ஆகியவற்றிற்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் தாக்கல் செய்யப்பட்டது.
- இக்குற்றவியல் சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஓப்புதல் அளிக்கப்பட்டள்ளது.
மாணவர் சேர்க்கை
- பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையானது 26.5% அதிகரித்துள்ளது
- இத்தகவலை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ERS செயலி
- விரைவான அவசர நோக்கத்திற்காக NHAI (National Highways Authority of India) ERS (Emergency Response System) செயலியினை அறிமுகப்படுதியுள்ளது.
- NHAI (National Highways Authority of India) அமைப்பானது 1995-ல் தொடங்கப்பட்டுள்ளது.
அசாம்
- பத்து நகரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தை அசாம் அரது செயல்படுத்தியுள்ளது
இலகுரக வாகன உற்பத்தி சந்தை
- சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்திச் சந்தையாக உருவெடுத்துள்ளது.
உத்திரப்பிரதேசம்
- உத்திரபிரேசம் மாநிலமானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2% பெற்று இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது.
- முதலிடம் – மகாராஷ்டிரா (15.7%)
- இரண்டாவது – உத்திரப்பிரதேசம் (9.2%)
- மூன்றாமிடம் – தமிழ்நாடு (9.1%)
International Current Affairs
ஐ.நா. சபை
- ஐ.நா. சபையானது 2024-ஆம் ஆண்டினை சர்வதேச ஒட்டகங்கள் ஆண்டாக அங்கீகரித்துள்ளது.
தண்ணீரில் மூழ்கும் நகரங்கள்
- 2100-க்குள் தண்ணீரில் மூழ்கி காணாமல் போகும் அபாயம் உள்ள நகரங்களின் பட்டியலை வேல்டு எக்னாமிப் ஃபார்ம் (World Economic Forum) வெளியிட்டுள்ளது.
- முதலிடம் – ஜகார்தா (இந்தோனேசியா)
- இரண்டாமிடம் – லாகோஸ் (நைஜீரியா)
- மூன்றாமிடம் – ஹிஸ்டன் (அமெரிக்கா)
புதிய வகை கொரோனா
- உலகில் தற்போது Variant of Interest என்னும் புதிய வகை கொரோனா பரவுவதாக உலக சுகாதார அமைப்பானது (WHO) தெரிவித்துள்ளது.
புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய்
- நோமா என்னும் நோயினை புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோயாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.
Sports Current Affairs
கேல் ரத்னா விருது
- மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதானது சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆசிய பேட்மிணடன் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தற்கா வழங்கப்படுகிறது.
தியான் சந்த் விருது (வாழ்நாள் சாதனை விருது)
- தியான் சந்த் விருது (வாழ்நாள் சாதனை விருது) 2002ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
விருது பெறுவோர் | பிரிவு |
கவிதா செல்வராஜ் (தமிழ்நாடு) | கபடி பயிற்சியாளர் |
மஞ்ஜுஷா கன்வர் | பாட்மின்டன் |
வினீத்குமார் சர்மா | ஹாக்கி |
துரோணாச்சார்யா விருது
- துரோணாச்சார்யா விருதானது 1985 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
விருது பெறுவோர் | பிரிவு |
ஆர்.பி.ரமேஷ் (தமிழ்நாடு) | செஸ் பயிற்சியாளர் |
லலித்குமார் | மல்யுத்தம் |
மகாவீர் பிரசாத் சைனி | பாரா தடகளம் |
ஷிவேந்திர சிங் | ஹாக்கி |
கணேஷ் பிரபாகர் | மல்லர்கம்பம் |
துரோணாச்சார்யா விருது (வாழ்நாள் சாதனையாளர் விருது)
- 20 ஆண்டுகளுக்குமேல் பயிற்சியாளராக சிறந்து செயல்படுபவருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விருது பெறுவோர் | பிரிவு |
ஜஸ்கிரத்சிங் கிரெவால் | கோல்ப் |
இ.பாஸ்கரன் | கபடி |
ஜெயந்தகுமார் புஷிலால் | டேபிள் டென்னிஸ் |
மெளலானா அபுல்கலாம் ஆஸாத் விருது
- 1956 முதல் பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டிகளின் சிறப்பிடத்திற்காக மெளலானா அபுல்கலாம் ஆஸாத் விருது வழங்கபட்டு வருகிறகிறது.
விருது பெறுவோர் | இடம் |
குருநானக் தேவ் பல்கலைக்கழகம் (அமிர்தசரஸ்) | 1வது இடம் |
லவ்லி தொழில் முறை பல்கலைக்கழகம் (பஞ்சாப்) | 2வது இடம் |
குருக்சேத்ரா பல்கலைக்கழகம் (குருஷேத்ரம்) | 3வது இடம் |
அர்ஜுனா விருது
- விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருதானது வழங்கப்பட்டுள்ளது.
விருது பெறுவோர் | பிரிவு |
வைஷாலி (தமிழ்நாடு) | செஸ் |
முகமது சமி | கிரிக்கெட் |
ஓஜாஸ் பிரவீன் தியோடேல் | வில்வித்தை |
அதிதி சுவாமி | வில்வித்தை |
முரளி ஸ்ரீ சங்கர் | தடகளம் |
பாருல் செளதிரி | தடகளம் |
முகமது ஹசாமுதின் | குத்துச்சண்டை |
அனுஷ் அகர்வல்லா | குதிரையேற்றம் |
திவ்யகிருதி சிங் | குதிரையேற்றம் |
தீக்ஷா தாகர் | கோல்ஃப் |
கிருஷண் பகதூர் பாதக் | ஹாக்கி |
சுஷீலா சானு | ஹாக்கி |
பவன்குமார் | கபடி |
ரிது நெகி | கபடி |
நசுரீன் | கோ-கோ |
பீங்கி | லான் பெளல்ஸ் |
ஐஸ்வரி பிரதாப்சிங் தோமர் | துப்பாக்கி சுடுதல் |
ஈஷா சிங் | துப்பாக்கி சுடுதல் |
ஹிந்தர்பால் சிங் | ஸ்குவாஷ் |
அஹிகா முகர்ஜி | டேபிள் டென்னிஸ் |
சுனில்குமார் | மல்யுத்தம் |
அன்டிம் | மல்யுத்தம் |
ரோஷிபினா தேவி | வுஷு |
ஷித்தல் தேவி | பாரா வில்வித்தை |
அஜய்குமார் ரெட்டி | பார்வையற்றோர் கிரிக்கெட் |
பிராச்சி யாதவ் | பாரா கேனோயிங் |
- பல்கலைக்கழகங்கள் இடையேயான போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவைக்காக 1956 முதல் வழங்கபடுகிறது.
ஹர்திக் சிங் & சவிதா
- இந்திய ஹாக்கி வீரரான ஹர்திக் சிங் மற்றும் இந்திய மகளிர் அணியின் கேப்டனான சவிதா ஆகியோருக்கு இந்திய ஹாக்கி ஃபெடரேஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து மூன்றாவது முறையாக சவிதா சிறந்த கோல்கீப்பர் விருதினை பெற்றுள்ளார்.
ராபின் மின்ஸ்
- ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உள்ள முதல் பழங்குடியின வீரராக ஜார்க்கண்ட் ராபின் மின்ஸ் திகழ்கிறார்.
- இவர் குஜராத் அணிக்காக ரூ.3.6 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளார்.
உலக கூடைப்பந்து தினம் (World Basketball Day) – Dec 21
December 19 Current Affairs | December 20 Current Affairs
Related Links
Related