Daily Current Affairs
Here we have updated 21st December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
திருவள்ளுவர் சிலை
- கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவி 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை கொண்டாடப்படுகிறது.
- இச்சிலையை Statue of Wisdom என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது.
- திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நாள் – 01.01.2000
விடியல் பயணத் திட்டம்
- தமிழகததில் விடியல் பயண திட்டத்தின் கீழ் 600 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளனர்.
- விடியல் பயணத் திட்டம் – 08.05.2021
கடல் சாகச விளையாட்டு மையம்
- தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் கடல் சாகச விளையாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.
வாகன உற்பத்தி
- வாகன உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
- முதல் இடம் – அமெரிக்கா
- இரண்டாவது இடம் – சீனா
யோகா கொள்கை
- இந்தியாவிலே முதன் முறையாக உத்திரகாண்ட் மாநிலம் யேகா கொள்கையை வெளியிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலக யோகா தலைநகரம் – ரிஷிகேஷ் (உத்திரகாண்ட்)
- யோகா தினம் – ஜீன் 21
எல்லை சூரிய கிராமம்
- இந்தியாவின் முதல் எல்லை சூரிய கிராமமான மாசாலி குஜாத்தில் அமைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- முதல் இந்திய சோலார் கிராமம் – மொதேரா (குஜராத்)
- முதல் இந்திய சோலார் நகரம் – சாஞ்சி (மத்தியப்பிரதேசம்)
விளம்பர தூதர்
- 2025-ல் புதுதில்லியில் நடைபெற உள்ள கோகோ உலகக் கோப்பைக்கான விளம்பர தூதராக சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுசூழல் பாதிப்பு
- மத்தியபிரதேசம் சுற்றுசூழல் பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழல் பாதிப்புகளால் அதிகப்படியான இறப்புகளை பதிவு செய்துள்ள மாநிலம் – கேரளம்
தங்கம் இறக்குமதி
- தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா 2வது இடம் பிடித்துள்ளது.
- இந்தியா சுவிட்சர்லாந்திலிருந்து 40% தங்கத்தை இறக்குமதி செய்கிறது.
மிஸ் இந்தியா யு.எஸ்.டி
- அமெரிக்காவில் நடைபெற்ற மிஸ் இந்தியா யு.எஸ்.டி அழகி பட்டத்தை சென்னையைச் சேர்ந்த கேட்லின் சாண்டரா வென்றுள்ளார்.
விண்வெளி நடைபயணம்
- உலகில் மிக நீளமான விண்வெளி நடையை சீன விண்வெளி வீரர்கள் மேற்கொண்டுள்ளனர்.
- இவர்கள் விண்வெளியில் 9 மணிநேரம் பயணம் செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
- சீன விண்வெளி மையம் – டியாங்காங் விண்வெளி மையம்
சுயசரிதை
- பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக முதல் பதக்கம் வென்ற தீபா மாலிக்-னின் சுயசரிதை Bring It On என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்|
- மேரிகோம் சுயசரிதை – Unbreakable
- சானியாமிர்சா சுயசரிதை – Ace against odds
- பி.டி.உஷா – Golden Girl
கேரம் உலகக்கோப்பை
- அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் உலகக்கோப்பை போட்டியில் காசிமா (தமிழ்நாடு) ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
முக்கிய தினம்
உலக தியான தினம் (Word Meditaion day) – டிசம்பர் 21
- கருப்பொருள்: Mediation for Global Peace and Harmony
உலக சேலை தினம் (Word Saree day) – டிசம்பர் 21