Daily Current Affairs
Here we have updated 21st February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம்
- 6 முதல் 9 வரையிலான பள்ளி மாணவ, மாணவிகள் திறனை மேம்படுத்த நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- இத்திட்டதின் கீழ் கணிதம், உளவியல் மற்றும் மொழித்திறன் போன்றவற்றை கொண்டு தேர்வு நடத்தி மாணக்கர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
- அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி இத்திட்டத்தினை துவங்கி வைத்துள்ளன.
தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கைபிப்ரவரி 20-ல் 4வது தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார். ஒருகிராமம் ஒரு பயிர் திட்டம்
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்
தேனீ முனையம் (Bee Terminal)
முல்லை நிலப்பூங்கா
மருத நிலப்பூங்கா
பலா மதிப்புக் கூட்டுறவு மையம்
புவிசார் குறியீடு
மேலும் சில அறிவிப்புகள்
|
திறன் இந்தியா மையம்
- ஒடிசாவின் சம்பல்பூரில் இந்தியாவின் முதல் திறன் இந்தியா மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- இதனை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்துள்ளார்.
மகேந்திர சிங் தோனி
- ஐபிஎல் போட்டியின் சிறந்த கேப்டனாக மகேந்திர சிங் தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மர செயற்கைக்கோள்
- உலகின் முதல் மரசெயற்கைக்கோளினை NASA விண்வெளி மையமும் JAXA விண்வெளி மையமும் இணைந்து உருவாக்கியுள்ளது.
- NASA விண்வெளி மையம் – அமெரிக்கா
- JAXA விண்வெளி மையம் – ஜப்பான்
- ISRO விண்வெளி மையம் – இந்தியா
இடஒதுக்கீடு
- மகாராஷ்டிராவில் மராத்தியர்களுக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மாநில ஆயுதம்
- சத்ரபதி சிவாஜி பயன்டுத்திய கையுறை வாளான டண்ட் பட்டா (Dand Patta)-வினை மகாராஷ்டிராவின் மாநில ஆயுதமாக அறிவித்துள்ளது.
- சத்ரபதி சிவாஜி பிறந்த தினம் – 19.02.1630
தொடர்புடைய செய்திகள்
- அசாம் மாநிலத்தின் மாநில பழமாக Kaji Nemu எனும் எலுமிச்சை பழம்தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுப்மன் கில்
- பஞ்சாப் மாநிலமானது மக்களைவை தேர்தலுக்கான மாநில அடையாளமாக இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில்லை நியமித்துள்ளது.
ஹென்லி பாஸ்போட் குறியீடு 2024
- 2024-ஆம் ஆண்டிற்கான ஹென்லி பாஸ்போட் குறியீட்டில் இந்தியாவிற்கு 85வது இடம் கிடைத்துள்ளது.
- ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தை (109) பிடித்துள்ளது
கேலோ இந்திய பல்கலைக்கழக விளையாட்டு போட்டி
- அசாமின் கெளகாத்தியில் 4வது கேலோ இந்திய பல்கலைக்கழக விளையாட்டு போட்டி தொடங்கியுள்ளது.
- இதன் இலச்சனையாக அஷ்டலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச தாய் மொழி தினம் (International Mother Language Day) – Feb 21
- கருப்பொருள்: Multilingual education – a pillar of learning and intergenerational Learing
February 18-19 Current Affairs | February 20 Current Affairs