Daily Current Affairs
Here we have updated 21st January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
திருவள்ளுவர் கலாச்சார மையம்
- திருவள்ளுவர் கலாச்சார மையமானது யாழ்பாணத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அருந்தியர் இட ஒதுக்கீடு சட்டம்
- அருந்தியர்களுக்கு வழங்கிய 3% இட ஒதுக்கீடு செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அருந்தியர் இட ஒதுக்கீடு சட்டம் 2009-ல் உருவாக்கப்பட்டது.
- இதற்கான கமிட்டி ஜனார்த்தனன் தலைமையில் 2008-ல் குழுவொன்று உருவாக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது
- BC – 26.5%
- BCM – 3.5%
- MBC & DNC – 20%
- SC – 18%
- SCA – 3%
- ST – 1%
பயணிகள் வாகன உற்பத்தி
- பயணிகள் வாகன உற்பத்தி சந்தையில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.
- நடுத்தர வர்க்கம் விரிவாக்கம், நகரமயமாதல், இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் இதுவே பயணிகள் வாகன உற்பத்தி அதிகமாக காரணம் ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
- இந்திய அளவில் நகரமயமாதல் – 31.5%
- தமிழ்நாட்டில் நகரமயமாதல் – 48.4%
இந்திய அளவில் தமிழகத்தில் வாகன உற்பத்தி
- வாகன உதிரி பாகங்கள் – 28%
- லாரி உற்பத்தி – 19%
- கார், இருசக்கர வாகன உற்பத்தி – 18%
- பேருந்து கட்டுமான தொழிலுக்கு பெயர் பெற்றது – கரூர்
- பன்னாட்டு கார் உற்பத்தி ஜாம்பவான் – சென்னை
பு ஆதார்
- பு ஆதார் ULPIN திட்டத்துடன் தொடர்புடையது.
- பு ஆதார் என்பது விவசாய நிலங்களுக்கு 14 எண்கள் அடங்கிய ஆதார் எண் வழங்குவதாகும்.
- ULPIN (Unique Land Parcel Identification Number) – தனித்துவமான நிலப் பகுதி அடையாள எண்
புவிசார் குறியீடு
- அந்தமான் & நிக்கோபர் தீவின் வெர்ஜின் தேங்காய் எண்ணெய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- அந்தமான் தேங்காய், நிக்கோபர் பாய், அந்தமான் காரன் மஸ்லி நெல் உள்ளிட்ட 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- புவிசார் குறியீடு சட்டம் – 1999
ஞானேந்திர பிரதாப் சிங்
- மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF)யின் தலைமை இயக்குநராக ஞானேந்திர பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- மத்திய ரிசர்வ் போலீஸ் படை – 1939
டிக்டாக் செயலி தடை
- அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு 2020-ல் தடை விதிக்கப்பட்டது.
அமெரிக்கா அதிபர்
- அமெரிக்காவின் 47வது அதிபாராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றுள்ளார்.
முக்கிய தினம்
மணிப்பூர் மாநில தினம் (Manipur Statehood Day) – ஜனவரி 21
- மணிப்பூர், மேகாலயா, திரிபுரா போன்ற மாநிலங்கள் 1972-ல் உருவாக்கப்பட்டது.
- வடக்கு பிராந்திய (மறுசீரமைப்பு) சட்டம் 1971-ன் கீழ் உருவாக்கப்பட்டன.