Daily Current Affairs
Here we have updated 21st June 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சுடுமண் உருவ பொம்மை கண்டுபிடிப்பு
- விருதுநகர், வெம்பக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் சுடுமண் உருவபொம்மை கிடைத்துள்ளது.
மனித வளர்ச்சி குறியீடு
- மனித வளர்ச்சி குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
- இரண்டாவது இடம் – மகாராஷ்டிரா
- மூன்றாவது இடம் – குஜராத்
டி.ஜெய்சங்கர்
- தமிழ்நாட்டின் முதன்மை தலைமை கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக வளர்ச்சி குறியீடு
- சமூக வளர்ச்சி குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
நெல் ஆதரவு விலை
- ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) ரூ.2300ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- MSP – Minimum Support Price
தோல் வங்கி
- ஆயுதப் படைக்கான முதல் தோல் வங்கியை டெல்லி ராணுவ மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.
வரிவருவாய்
- வரிவருவாயில் மகராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது.
- இரண்டாவது இடம் – குஜராத்
- மூன்றாவது இடம் – தமிழ்நாடு
அமைச்சரவை ஒப்புதல்
- மகாராஷ்டிராவிலுள்ள வாதவனில் அனைத்து காலநிலை பசுமை நில ஆழமான பெரிய துறைமுகம் (All Weather Green Port) உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சமுத்திராயன் திட்டம்
- ஆழ்கடல் பயண திட்டத்தை மேற்கொள்ள சமுத்திராயன் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
- இதன் மூலம் ஆழ்கடல் பயணத்தை மேற்கொண்ட 6வது நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.
நாளந்தா பல்கலைக் கழக வளாகம்
- பீகார் மாநிலம் ராஜ்கிரில் உள்ள நாளந்தா பல்கலைகழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்துள்ளார்.
- நாளந்தா யுனிவர்சிட்டி சட்டம் – 2010
- நாளந்தா பல்கலைகழகத்தை உருவாக்கியவர் – குமார குப்தர்
ஊதா மழை
- செவ்வாய் கிரகத்தில் ஊதா மழை உருவாகியுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
காற்று மாசுபாடு உயிரிழப்பு
- UNICEF வெளியிட்டுள்ள காற்று மாசுபாடு 2021 அறிக்கையின்படி காற்று மாசுபாட்டால் உலகளவில் 81 லட்சம் பேர் உயிரிழந்துள்ளன.
உயிரிழப்பில்
- முதலிடம் – சீனா (23 லட்சம்)
- இரண்டாம் இடம் – இந்தியா (21 லட்சம்)
தொடர்புடைய செய்திகள்
- காற்று மாசுபாட்டில் புதுதில்லி முதலிடம் பிடித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
- 2024ஆம் ஆண்டின் ரிஸ்க் மேனேஜர் விருதானது (Risk Manager of the Year) இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நெல்சன் மண்டேலா வாழ்நாள் சாதனையாளர் விருது
- வினோத் கணத்ராவிற்கு தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெற்றுள்ளார்.
- இவ்விருதினை பெற்றுள்ள முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பாதுகாப்பு ஒப்பந்தம்
- வடகொரியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்ததில் ரஷ்யா கையெழுத்திட்டுள்ளது.
ஹவுதி கிளர்ச்சி
- ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களால் எம்வி டியூட்டர் (MV Tutor) கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
பாக்டீரியா பாதிப்பு
- சதை உண்ணும் (Flesh Eating Bacteria) ஸ்ரெப்டோகோக்கஸ் பாக்டீரியாவில் ஜப்பான் பாதிக்கப்பட்டுள்ளது.
பின்லாந்து
- உலகின் முதல் பெரிய அளவிலான 100% ஹைட்ரஜன் தயார் எஞ்சின் மின் உற்பத்தி நிலையம் பின்லாந்தில் தொடங்கப்பட்டுள்ளது.
நீரஜ் சோப்ரா
- பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டு போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.