Daily Current Affairs
Here we have updated 21st March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஆயுட்கால தரவரிசை
- தேசிய குடும்ப சுகாதார ஆய்வின்படி இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஆயுட்காலம் தரவரிசையில் தமிழ்நாடு 3வது இடம் பிடித்துள்ளது.
- உலக ஆயுட்கால தரவரிசையில் இந்தியா 117-வது இடம் பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- முதலாவது இடம்: சமூகமேம்பாட்டு குறியீடு, உயர்கல்வி சேர்க்கை வீதம்
- 2வது இடம்: குழந்தை பிறப்பு & இறப்பு விகிதம், வறுமைக்குறியீடு
- 3வது இடம் – சுகாதாரக் குறியீடு
- பொறியியல் கல்லூரி (506), பாலிடெக்னிக் கல்லூரி (492) அதிகமாக தமிழகத்தில் உள்ளது.
ஃபெங்கல் புயல்
- 2024ஆம் ஆண்டு ஃபெங்கல் புயலால் தமிழ்நாடு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- வர்தா புயல் – 2016
- ஒக்கி புயல் – 2017
- கஜா புயல் – 2018
ராஜஸ்தான்
- ராஜஸ்தான் மாநிலமானது பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
- பயிற்சி மையங்கள் கொடுக்கும் அழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்க இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
வருணா பயிற்சி
- இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே வருணா கூட்டு கடற்படை பயிற்சி நடைபெற்றுள்ளது.
உலக மகிழ்ச்சி குறியீடு
- உலக மகிழ்ச்சி குறியீடு 2025-ல் இந்தியா 118வது இடம் பிடித்துள்ளது.
- முதலிடம் – பின்லாந்து
- இரண்டாவது இடம் – டென்மார்க்
- மூன்றாவது இடம் – ஐஸ்லாந்து
- கடைசி இடம் – ஆப்கானிஸ்தான்
பணம் அனுப்புதல்
- இந்தியாவிற்கு பணம் அனுப்பும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
முக்கிய தினம்
சர்வதேச வன தினம் (International Day of Forests) – மார்ச் 21
உலக மனநலிவு தினம் (World Down Syndrome Day) – மார்ச் 21
உலக கவிதை தினம் (World Poetry Day) – மார்ச் 20