Daily Current Affairs
Here we have updated 21st November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பெண் கவுன்சிலர்கள்
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இந்தியாவிலே அதிக எண்ணிக்கையிலான பெண் கவுன்சிலர்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
GSAT-N2
- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இஸ்ரோ இணைந்து Falcon 9 ராக்கெட் மூலம் GSAT-N2 விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
- GSAT-N2 ஆனது 4700 கிலோ எடை கொண்டதால் Falcon 9 மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
பெண்கள் பிரதிநிதித்துவம்
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அதிக பெண்களின் பிரதிதநிதித்துவம் உள்ள மாநிலமாக இமாச்சலப்பிரதேசம் உள்ளது.
மண் மாநாடு
- உலக மண் மாநாடு 2024 புதுதில்லியில் நடைபெற்றுள்ளது.
புதிய அரசியலமைப்பு
- காபோன் நாடானது தனக்கென புதிய அரசியலமைப்பை உருவாக்க உள்ளது.
- காபோன் தலைநகரம் – லிபர்வில்
G20 உச்சி மாநாடு
- 2025-ஆம் ஆண்டிற்கான G20 உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 2024 G20 உச்சி மாநாடு – பிரேசில்
- 2026 G20 உச்சி மாநாடு – அமெரிக்கா
இந்திரா காந்தி அமைதி விருது 2023
- 2023ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி அமைதி விருதானது டேனியல் பாரன்போயிடம், அலிஅபு அவ்வத் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தூதர் நியமனம்
- துபாய் விளையாட்டு கவுன்சிலின் விளையாட்டு தூதுவராக ஹர்பஜன் சிங், சானியா மிர்சா ஆகியோர் நியமிக்கபட்டுள்ளன
தேசிய ஃபின்ஸ் நீச்சல் போட்டி
- தேசிய ஃபின்ஸ் நீச்சல் சாம்பியன் சிப் போட்டியின் சாம்பியன் பட்டத்தை மேற்கு வங்கம் அணி வென்றுள்ள்ளது.
முக்கிய தினம்
உலக குழந்தைகள் தினம் (World Children’s day) – நவம்பர் 20
உலக தத்துவ தினம் (world Philosophy Day) – நவம்பர் 21
உலக மீன்பிடி தினம் (World Fisheries Day) – நவம்பர் 21