Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 21st September 2023

Daily Current Affairs

Here we have updated 21st September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

வந்தே பாரத் சேவை (Vande Bharat Express)

Vetri Study Center Current Affairs - Vande Bharat Express

  • நெல்லை மற்றும் சென்னை இடையிலான வந்தே பாரத் இரயில் சேவையானது செப்டம்பர் 24-ல் தொடங்கப்பட உள்ளது.
  • இது தமிழகத்தின் 3வது வந்தே பாரத் இரயில் சேவையாகும்
  • தமிழ்நாட்டிற்குள் சென்னை-கோவை வரையிலான சேவை செயல்பாட்டில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 15.02.2019-ல் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையானது புதுதில்லி முதல் வாரணாசி இடையே துவங்கப்பட்டுள்ளது.

புத்தொழில் – புத்தாக்க கொள்கை வெளியீடு

Vetri Study Center Current Affairs - Iovation - Innovation policy

  • புத்தொழில் நிறுவனங்களின் உருவாக்கத்தை அதிகரிக்கவும், விரிவாக்கவும், உறுதுணையாக இருக்கவும் புத்தொழில் – புத்தாக்க கொள்கையை தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.
  • இக்கொள்கையானது 7 அம்சங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட செயல் திட்டங்கள் கொண்டுள்ளது.
  • ரூ.100 கோடியில் பெருநிதியம் உருவாக்கப்படவும் உள்ளது.
  • ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் நடத்தும் புத்தொழில் நிறுவனத்திற்கு தேவையான பயிற்சிகள், ஆலேசானைகள், வழிகாட்டுதல்கள் அளிக்க சமூக நீதி தொழில் வளர் மையமானது தொடங்கப்பட உள்ளது.
  • புத்தொழில் ஈடுபடும் பெண்களுக்காக தொழில் வளர் மையமும் தொடங்கப்பட உள்ளது.

மசோதா ஒப்புதல்

Vetri Study Center Current Affairs - Women Reservation Bill

  • மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இம்மசோதாவிற்கு 454 பேர் ஆதரவும், 2 பேர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
  • இந்திய அரசமைப்பு சட்டத்தின் 128வது திருத்த மசோதாவானது 2029-க்கு பிறகு நடைமுறைக்கு வரவுள்ளது.

டிஜிட்டல் வாழ்க்கை தரக்குறியீடு (Digital quality of Life Index 2023)

  • Vetri Study Center Current Affairs - Digital quality of Life Index
  • சர்சாக் நிறுவனம் (Surfshark Limited) வெளியிட்டுள்ள டிஜிட்டல் வாழ்க்கை தரக்குறியீடு-2023 தரவரிசையில் இந்தியா 52வது இடத்தைப் பிடித்துள்ளது.
இடம் நாடு
முதலிடம்பிரான்ஸ்
இரண்டாவது இடம்பின்லாந்து
மூன்றாம் இடம்டென்மார்க்

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியா சுவிஸ் வங்கி முதலீட்டில் 46வது இடத்தைப் பிடித்துள்ளது
  • இந்தியா உலக வங்கியின் சரக்கு கையாளுகை குறியீட்டில் 38வது இடத்தைப் பிடித்துள்ளது
  • இந்தியா  உலகின் பரிதாபமிக்க நாடுகள் பட்டியலில 103வது இடத்தைப் பிடித்துள்ளது
  • இந்தியா உலக பாலின இடைவெளி குறியீட்டில் – 127வது இடத்தைப் பிடித்துள்ளது
  • இந்தியா பொருளாதார சுதந்திர குறியீட்டில் 131வது இடத்தைப் பிடித்துள்ளது

டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி 2024 (T20 World Cup)

Vetri Study Center Current Affairs - T20 World Cup Cricket

  • 9வது டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியானது மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
  • அமெரிக்காவில் நியூயார்க், டல்லாஸ், ஃபுளோரிடா போன்ற நகரங்களின் விளையாட்டு மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஆசிய விளையாட்டு போட்டிகள் (Asian Games)

Vetri Study Center Current Affairs - Asian Games

  • சீனாவின், ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளானது நடைபெற உள்ளது.
  • 655 பேர் கொண்ட இந்த குழுவானது இப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளது.

சர்வதேச அமைதி தினம் (International Peace Day) – Sep 21

Vetri Study Center Current Affairs - International Peace Day

  • கருப்பொருள்: “Actions for Peace”

உலக அல்சைமர் தினம் (World Alzheimer’s Day) – Sep 21

Vetri Study Center Current Affairs - World Alzheimer's Day

  • கருப்பொருள்: “Never too Early, Never too Late”

September 19 Current Affairs | September 20 Current Affairs

Leave a Comment