Daily Current Affairs
Here we have updated 22nd April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- 12 மணிநேர வேலை மசோதா
- தினமும் 12 மணி நேர வேலை – வாரம் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை – மசோதா நிறைவேற்றம்
- தாக்கல் செய்தவர் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர் – சி.வி.கணேசன்
- செயனி பகுப்பாய்வு ரியாக்டர் கருவி
- கிரிப்டோ கரன்சி முறைகேடுகளை கண்டுபிடித்தல் – செயனி பகுப்பாய்வு ரியாக்டர் கருவி (Chain Analysis Reactor Tool for Crypto Currencey)
- கிரிப்டோ கரன்சி – டிஜிட்டல் நாணயங்கள் – உலகம் முழுவதும் செல்லத்தக்கது – வங்கி, நாடுகளால் கட்டுப்படுத்த முடியாது
- ரிமோட் மூலம் விலங்கிடும் கருவி
- Remote Restrain Wrap
- ரூ. 75.07 லட்சம் செலவில் – 25 ரிமோட் மூலம் விலங்கிடும் கருவி
- முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு
- ராதா ஐயங்கார் ப்ளம்ப்
- இந்திய வம்சாவளியினராக ராதா ஐயங்கார் ப்ளம்ப் – அமெரிக்கா பாதுகாப்புத்துறை துணை செயலாளர் பதவி
- அமெரிக்க பாதுகாப்புத்துறையின் கையகப்படுத்துதல் மற்றும் நிலை நிறுத்துதல் பிரிவு
- சேனா விருது
- விமானப்படை தளபதி, இந்திய விமானப்படை பெண் கமாண்டர் – தீபிகா மிஸ்ரா – முதல் முறையாக சேனா விருது
- மத்திய பிரதேசம், ராஜஸ்தான் வெள்ளப்பாதிப்பில் 47பேர் உயிரை காப்பாற்றியதற்காக
- ஷில்லாங் – பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம்
- மேகலாயா முதல்வர் கான்ராட் கே.சர்மா அறிவிப்பு
- வடகிழக்கு பிராந்தியத்தின் மிகப் பெரிய பல்நோக்கு உள்நோக்கு விளையாட்டு அரங்கம்
- பி.எஸ்.எல்.வி சி-55 ராக்கெட்
- சதிஸ்தவண் ஆராச்சி நிலையம் (ஸ்ரீஹரிகோட்டா) – பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் உதவியுடன் – டெலியோஸ்-2 செயற்கைக்கோள் – இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.
- இஸ்ரோவின் நியூஸ்பேஸ் இண்டியா லிமிடெட் நிறுவனம் – புரிந்துணர்வு ஒப்பந்தம்
- 2015 – பிஎஸ்எல்வி சி-29 ராக்கெட் உதவியுடன் – டெலியோஸ்-1 செயற்கைக்கோள்
- தொடர்புடைய செய்திகள்
- கடந்த பிப்ரவரி 19-ல் இந்தியாவின் முதல் ஹைபிரிட் சவுண்டிங் ராக்கெட் 150 செயற்கைகோளுடன் மாமல்புரத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
- கர்நாடகத்தின் சித்துதுர்கா பகுதியில் மறு பயன்பாட்டு ராக்கெட் (ஆர்எல்வி எல்இஎக்ஸ் – RLV LEX) வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
- ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான “விக்ரம்-எஸ்” (Vikram-S) விண்ணில் ஏவப்பட்டது.
- மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் – சுகன்யான் திட்டம்
- சூரியன் தொடர்பான ஆராச்சியை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் விண்கலம் – ஆதித்யா விண்கலம்
- உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப் ராக்கெட்டை ஸ்பேஷ்-எக்ஸ் நிறுவன தயாரித்துள்ளது
- Taifa-1 – கென்யாவின் முதல் செயல்பாட்டு புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்
- சென்னை காவல்துறையில் செயற்கை நுண்ணறிவு
- சென்னை காவல்துறையில் செயற்கை நுண்ணறிவு கணினி இயந்திரங்கள் – AI அடிப்படையாக கொண்டு Chat Bot, Voice Bot, Video Chat
- உலக பூமி தினம் (World Earth Day) April – 22
- கருப்பொருள் : Invest in our Planet.