Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 22nd June 2023

Daily Current Affairs

Here we have updated 22nd June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஜெம்கோவாக்-ஓம்

  • அவசர கால பயன்பாட்டுக்கு DCGI அனுமதி
  • ஒமிக்ரான் மாறுபாட்டிற்கான இந்தியாவின் முதல் MRNA தடுப்பூசி
  • தயாரிப்பு : Gennova biopharmaceuticals Ltd

தொடர்புடைய செய்திகள்

  • சிக்கன்குன்யாவிற்கு ஒரே தவணை தடுப்பூசி – விஎல்ஏ-1553
  • விலங்குகளுக்கான முதல் இந்திய கரோனா தடுப்பூசி – அனோகோவாக்
  • காசநோய் மருந்து – 3 ஹெச்பி மருந்து திட்டம்
  • இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி – செர்வாவேக் (CERVAVAC)

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • அடிக்கோ இந்தியா – பாதுகாப்பு அமைச்கம் இடையே ஒப்பந்தம்
  • ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணி வழங்க

கின்னஸ் சாதனை

  • சூரத் – உலக யோக தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி
  • 1.53 லட்சம் பேர் கலந்து கொண்டு சாதனை படைப்பு
  • ஐ.நா தலைமையகம் – பிரதமர் மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சிஅதிக நாடுகளின் பிரமுகர் பங்கேற்று கின்னஸ் சாதனை
  • யோகா பெருங்கடல் வளையம்இந்திய கடற்படைக் கப்பல்கள் நட்பு நாடுகளின் துறைமுகங்களுக்கு பயணம்

விஸ்தாரா

  • டாடா நிறுவனத்தின் விமான நிறுவனம்
  • இந்தியாவின் சிறந்த விமான நிறுவனம் – உலகஅளவில் 16வது சிறந்த விமான நிறுவனமாக தேர்வு
  • உலக அளவில் முதலிடம் – சிங்கப்பூர் விமான நிறுவனம்

தோல் வங்கி

  • வட இந்தியாவின் முதல் தோல் வங்கி – புதுதில்லி

ஜூன் 21

  • ஆண்டின் மிக நீண்ட நாள்
  • பகல் நேரம் அதிகமாகவும், இரவு நேரம் குறைவாகவும் காணப்பட்டது

உலக பாலின  இடைவெளி குறியீடு 2023

  • முதலிடம் – ஐஸ்லாந்து
  • இரண்டாமிடம் – நார்வே
  • மூன்றாமிடம் – பின்லாந்து
  • கடைசி இடம் – ஆப்கானிஸ்தான் (146)
  • இந்தியா 127வது இடம்

தொடர்புடைய செய்திகள்

  • உலகின் பரிதாபகரமான நாடுகள் பட்டியல் 2022 – இந்தியா 103 வது இடம்
  • உலக பத்திரக்கை சுதந்திர குறியீடு 2023 – இந்தியா 161வது இடம்

கூட்டு கடற்படை பயிற்சி

  • 4வது கொமோடோ கடற்படை பயிற்சி
  • இடம் : இந்தோனேசியா, மகஸ்ஸர்
  • ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் 40 நாடுகளின் கடற்படைகள் பங்கேற்பு
  • இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சாத்புரா கப்பல் பங்கேற்பு

கிறிஸ்டோனியா ரொனால்டோ

  • 200 சர்வதேச போட்டிகளில் விளையாடி கின்னஸ் சாதனை
  • அதிகோல் அடித்த வீரரும் இவரே (123 கோல்கள்)

ஜூனியர் அதிவேக செஸ் தொடர்

  • குகேஷ் சாம்பியன் பட்டம்

வளரும் அணிகளுக்கான மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டி

  • 23 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணி சாம்பியன்
  • ஆட்ட நாயகி : கனிகா அஹுஹா
  • தொடர் நாயகி : ஷ்ரேங்கா பாட்டில்

உலக மழைக்காடுகள் தினம் (World Rainforest Day) – June 22

  • கருப்பொருள் : “Carbon & Climate”

June 20 Current Affairs | June 21 Current Affairs

Leave a Comment