Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 22nd July 2023

Daily Current Affairs

Here we have updated 22nd July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

புதிய பதிவு மாவட்டங்கள்

  • பதிவுத்துறை மறு சீரமைப்புதாம்பரம், கோவை தெற்கு ஆகிய இடங்களை தலைமையாக கொண்டு புதிய பதிவு மாவட்டங்கள்
  • 13 வணிக வரி மாவட்டங்கள்
  • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பு

வி.அருண்ராய்

  • குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை செயலர் – வி.அருண்ராய்
  • உலக முதலீட்டாளர் மாநாட்டின் சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கல்

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • இந்தியா-இலங்கை இடையே கடல் வழி பாலம் அமைத்தல், மின்சார பகிர்மான அமைப்புகளை ஒருங்கிணைத்தல் உள்பட 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
  • இலங்கையில் யூபிஐ (UPI) பணப்பரிவர்த்தனை வசதி தொடங்க
  • நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே படகு சேவை

விராட்கோலி – சாதனை

  • 500வது சர்வதேச போட்டியில் 100 ரன்கள் அடித்து சாதனை
  • இச்சாதனை புரிந்த முதல் வீரர்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்

  • 25மீ ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் ஆடவர் அணிகள் பிரிவுசமீர், ராஜ் கன்வர் சிங் சந்தூர், மகேஷ் ஆனந்த குமார் – வெள்ளிப் பதக்கம்

உலக பாரா வில்வித்தை சாம்பியன் ஷிப்

  • நடைபெற்ற இடம்: செக்குடியரசு
  • இருகைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி ஷீத்தல் தேவிஇறுதி சுற்றுக்கு தகுதி

தேசிய மாம்பழ தினம் (National Mango Day) – July 22

  • முக்கனிகளுள் முதல் கனி
  • நாட்டின் தேசிய பழம் – 1950

உலக மூளை தினம் (World Brain Day) – July 22

  • கருப்பொருள்: “Brain Health and Disability: Leave No one Behind”
  • The World Federation of Neurology – July 22, 1957

PI Approximation Day – July 22

  • π – 22/7 மதிப்பு – ஜூலை 22
  • π – 3.14 மதிப்பு – மார்ச் 14

July 20 Current Affairs | July 21 Current Affairs

Leave a Comment