Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 22nd August 2023

Daily Current Affairs

Here we have updated 22nd August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

முதல்வரின் பசுமை நல்கை திட்டம் (Chief Minster’s Green Following Scheme)

  • சுற்றுசூழலை பாதுகாக்கும் திட்டம் – 21.08.2023

சந்திராயன்-3 விண்கலம் (Chandrayaan – 3)

  • ஆகஸ்ட் 23-ல் நிலவில் தரையிரக்கம்
  • LVM-3 ராக்கெட் – சந்திராயன்-3 விண்கலம்

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் – சந்திராயன் 2 விண்கலம் நிலவினை ஆராய – 2019

அம்ரித் சரோவர் திட்டம் (Amrit Sarovar Mission)

  • நாடு முழுவதும் உள்ள நீர் நிலைகளை மேம்படுத்தி புனரமைக்கும் திட்டம் – 24.04.2022
  • 50,071 நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன

தொடர்புடைய செய்திகள்

  • ஸ்மைல் திட்டம் (Smile Plan) – 12.02.2022 – திருநங்கைகள் மற்றும் பிச்சையெடுப்பவர்களுக்கு நலத்திட்டம்
  • ஃபேம் இந்தியா II (FAME India II) – 01.04.2015 – நாட்டில் மின்சாரப் வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க
  • பிரதமர் பயிர் காப்பிடு திட்டம் (Smile Plan) – 18.02.2016 – இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி

மலபார் கூட்டு கடற்படை பயிற்சி 

  • மலபார் – க்வாட் நாடுகள் (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா) பங்கேற்கும் கடற்படை பயிற்சி
  • நடைபெற்ற இடம் – ஆஸ்திரேலியா, சிட்டி
  • இந்தியா சார்பில் ஐஎன்எஸ் சஹ்யாத்திரி, ஐஎன்எஸ் கொல்கத்தா போர்கப்பல்கள்

தொடர்புடைய செய்திகள்

  • உத்திரகாண்ட் – இந்தியா மற்றும் மாலத்தீவு ராணுவம் – 12வது எகுவெரின் ராணுவப் பயிற்சி
  • மங்கோலியா – இந்தியா உட்பட 20 நாடுகளின் இராணுவ வீரர்கள் – சர்வதேச அமைதிப்படை பயிற்சிஎக்ஸ் கான் க்வெஸ்ட்
  • சவுதி அரேபியா, ஜூபைல் – இந்தியா-சவுதி அரேபியா – அல்-மொஹத்-அல் ஹிந்தி கூட்டு இராணுவப் போர் பயிற்சி
  • இந்திய அரபிக்கடல் பகுதி – கொங்கன் 2023 இந்தியா-பிரிட்டன் கூட்டுப்பயிற்சி

பகவான் பிர்சா முண்டா ஜோராஸ்தே திட்டம்

  • மகராஷ்டிரா – பழங்குடியினர் கிராமங்களை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் சாலை போடும் திட்டம்

தொடர்புடைய செய்திகள்

  • பிர்சா முண்டா விமான நிலையம் – ஜார்க்கண்ட்
  • பிர்சா முண்டா சர்வதேச விளையாட்டு மைதானம் – ஒடிசா
  • நவம்பர் 15 – Tribal Pride Day (பிர்சா முண்டா பிறந்த நாள்)

புதிய வகை தாமரை

  • 108 இதழ் கொண்ட தாமரைநமோ 108 (Namoh 108)
  • Council of Scientific & Industrial Research (CSIR) & National Botanical Research Institute, Lucknow சார்பில் தயாரிப்பு
  • தாமரை – நெபுலா லூசிபரா

இந்திய தூதர்

  • விஸ்வதாஸ் விது சப்கல்பொலிவியாவுக்கான இந்திய தூதராக நியமனம்

உலகக் கோப்பை செஸ்போட்டி – அஜர்பைஜான்

  • பிரக்ஞானந்தா (தமிழகம்) – இறுதி சுற்றுக்கு தகுதி
  • இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இளம் வீரர் (18)

சின்சினாட்டி மாஸ்டர் டென்னிஸ் போட்டி – அமெரிக்கா

  • நம்பர் 1 வீரரான கார்லோஸ் அல்காரஸை (ஸ்பெயின்) வீழ்த்தி – ஜோகோவிச் (செர்பியா) – சாம்பியன் பட்டம்
  • மகளிர் ஒற்றையர் பிரிவு – கோகோ கெளப் (அமெரிக்கா) – சாம்பியன் பட்டம்

கூடுதல் செய்திகள்

  • காவேரி காஞ்சன், காவேரி வாமன் – வாழை ரகங்கள் விரைவில் அறிமுகம்
  • அசாம் – நாட்டில் அதிக வயது யானை – பிஜுலி (89) மரணம்

August 20 Current Affairs | August 21 Current Affairs

Leave a Comment