Daily Current Affairs
Here we have updated 22nd November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- அங்கன்வாடி குழந்தைகளுக்கு வாரத்திற்கு கூடுதலாக இரு முட்டைகள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
- தமிழ்நாடு வனவிலங்கு வாரியத்தின் முதல் கூட்டத்தில் (நவம்.16) இந்தியாவின் முதல் யானை இறப்பு தணிக்கை கூட்டமைப்பினை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
- உத்திரபிரதேச அரசு காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலராக சென்னையை பூர்விகமா கொண்ட கே.வெங்கட் ரமணா கணபதியை நியமனம் செய்துள்ளது.
- காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலராக தமிழகத்தை சேர்ந்த ஒருவரை நியமிப்பது இதுவே முதல் முறை.
- தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தில் துணைவேந்தரும், செம்மொழி நிறுவத்தின் முன்னாள் தலைவருமான அவ்வை நடராஜன் காலமானார்.
- இயற்பெயர் சிவபாத சேகரன்
- இவர் பெற்ற விருதுகள்
- கலமாமணி விருது
- பேரறிஞர் அண்ணா விருது (2010)
- பத்மஸ்ரீ விருது (2011)
- தன்னேரில்லா தமிழ்மகன் விருது (கம்பர் கழகம் – இலங்கை)
- கம்பன் புகழ் விருது (கொம்புக் கம்பன் கழகம் – இலங்கை)
- சி.பா. ஆதித்தினார் மூத்ததமிழறிஞர் விருது (தினதந்தி நாளிதழ்)
- செம்மொழி ஞாயிறு விருது (விடுதலை சிறுத்தைகள் கட்சி)
- அருட் செல்வர் மகாலிங்கம் விருது (2018)
- திருக்குறள் நெறிச் செம்மல் விருது (2020)
- வாழ்நாள் சாதனையாளர் விருது (பி.எம்.மருத்துவமனை)
- இராமானுஜர் விருது
- படைப்புகள்
- வாழ்விக்க வந்த வள்ளலார்
- பேரறிஞர் அண்ணா
- கம்பர் காட்சி
- பாரதி பல்சுவை
- கம்பர் விருந்து
- திருப்பாவை விளக்கம்
- திருவெம்பாவை விளக்கம்
- சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்
- அருளுக்கு அவ்வை சொன்னது
- திருக்கோவையார் (ஆங்கடிலம்)
- புலமைச் செல்வியர்
தேசிய செய்தி
- நவம்பர் 22-ல் நாடு முழுவதும் 71,000 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
- கோவாவில் நடைபெற்று வரும் 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் சிரஞ்சீவிக்கு “இந்திய திரைப்பட ஆளுமை விருது – 2022” வழங்கப்பட்டது.
- கருப்பொருள் – “பயங்கரவாத நிதியுதவி மற்றும் பயங்கரவாதத்தின் உலகளாவிய போக்குகள்”
- 2022-ம் ஆண்டிற்கான “சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது” ஸ்பானிஸ் இயக்குநர் கார்லோஸ்வுக்கு வழங்கப்பட்டது.
- “மேயர் தயான் சந்த் கேல் ரத்னா விருது-2022” டேபிள் டென்னிஸ் வீரரான சரத்கமலுக்கு வழங்கப்பட்டது.
- செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையின் (GAPI) தலைமைப் பொறுப்பினை பிரான்சிடமிருந்து அடையாளப் பூர்வமாக பொறுப்பை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் டோக்கியாவில் நடைபெற்ற குழு கூட்டத்தில் பெற்றுக் கொண்டார்.
- GPAI – Global Partnership on AI
- GPAI இவ்வமைப்பில் 25 நாடுகள் உறுப்பு நாடாக உள்ளது.
- 2020ல் இந்தியா இக்குழுவில் உறுப்பினராக சேர்ந்தது.
- “நெட்வார்க் தயார் நிலை குறியீடு-2022″ (NRI 2022)ல் இந்தியா 61 இடத்தினை பிடித்துள்ளது.
- NRI – Network Readiness Index 2022 report .
- முதலிடம் – அமெரிக்கா
- இரண்டவாது இடம் – சிங்கப்பூர்
- மூன்றாவது இடம் – ஸ்வீடன்
- NRI – Network Readiness Index 2022 report .
- 2023-ம் ஆண்டிற்கான காலநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டில் இந்தியா 8வது இடம் பிடித்துள்ளது.
- CIPM (சர்வேதேச எடை & அளவீடுகள் குழு)-யின் உறுப்பினராக புது தில்லியின் CSIR-NPL இயக்குநர் மற்றும் பேராசிரியர் வேணுகோபால் அச்சந்தா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- சர்வதேச குழுவில் இடம் பெற்ற 7வது இந்தியர்
- நவம்பர் 26-ல் ஸ்ரீஹரிகோட்டா விண்கலத்தில் இருந்து Oceansat-3 மற்றும் பூட்டானின் ஒரு செயற்கைகோள் உட்பட எட்டு நானோ செயற்கைக்கோள்களுடன் PSLV-C54/EOS-06 திட்டத்தை விண்ணில் செலுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
உலக செய்தி
- பத்திரிக்கையாளராக ஏழு வருட அனுபவத்துடன் மனநோய் தெடர்பான கருத்தினை மாற்ற பாடுபட்ட ஃபிராங்கோ மா-இஹ் கலேம் யோங்கிற்கு “யுனஸ்கோ-மதன்ஜீத் சிங் பரிசு-2022” வழங்கப்ட்டுள்ளது
விளையாட்டு செய்தி
- ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவர் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் (செர்பியா) சாம்பியன் பட்டம் வென்றார்
- சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் 6 முறை சாம்பியனாக இருந்த சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
- இப்பட்டத்தை வென்ற மிக வயதான வீரர் (35) என்ற சாதனையை படைத்துள்ளார்.
- தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் List-A கிரிக்கெட் போட்டியில் உலகிலேயே ஐந்து சதம் விளாசியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
- 50 ஓவர் List-A கிரிக்கெட் போட்டியில் 506/2 ரன்கள் எடுத்து சாதனையை படைத்துள்ளது.
Nov 17 Current Affairs | Nov 18 – Current Affairs