Daily Current Affairs
Here we have updated 22nd March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நகரமயமாக்கம்
- இந்தியாவின் அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலலில் தமிழகம் (54.13%) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
- இப்பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- குழந்தை இறப்பு விகிதம் – 13
- குழந்தை பிறப்பு விகிதம் – 13.8%
- பலபரிணாம வறுமை – 1.48%
- ஆயுட்காலம் – 73.2 வயது (3வது இடம்)
கல்வி அறிவு
- இந்திய அளவில் தமிழ்நாடு கல்வியறிவு விகிதத்தில் 80.09%-உடன் 4வது இடம் பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உயர்கல்வி சேர்க்கை விகிதம் – 47% (இந்தியா – 28.4%)
- பெண்களுக்கான உயர்கல்வி சேர்க்கை விகிதம் – 47.3% (3வது இடம்)
தனிநபர் வருமானம்
- தனிநபர் வருமானத்தில் தமிழகம் 4வது இடம் பிடித்துள்ளது.
- தனிநபர் வருமானம் 2023-24 : 3.15 லட்சம் (ஆண்டுக்கு)
உலகி அழகி போட்டி 2025
- 72வது உலக அழகி போட்டியானது தெலுங்கானாவின் ஹைதரபாத் நகரில் நடைபெற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 71வது உலக அழகி போட்டி – மும்பை
- உலகி அழகி போட்டி 1996-ல் பெங்களூல் நடைபெற்றுள்ளது.
ஊழல் புலணுணர்வு குறியீடு (CPI)
- ஊழல் புலணுணர்வு குறியீட்டில் (CPI) கடந்த ஆண்டு 93வது இடத்திலிருந்து இந்தியா தற்போது 96வது இடத்தினை பிடித்துள்ளது.
- ஊழல் குறைந்த நாடான டென்மார்க் இப்பட்டியிலில் முதலிடம் பிடித்துள்ளது.
- இப்பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் அமைப்பு வெளியிட்டுள்ளது.
- CPI – Corruption Perception Index
சிவ்குமார் கல்யாணராமன்
- அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) தலைமை அதிகாரியாக சிவ்குமார் கல்யாணராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இந்தியாவில் இயற்சை அறிவியல், தொழில்நுட்பம், விவசாயம், சுகாதார தொழில் நுட்பம் போன்ற துறைகளில் அனைத்து ஆராய்ச்சி மேம்பாட்டை ஒழுங்குபடுத்துகிறது.
- அனுசந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை சட்டதிற்கு 15.08.2023-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு 01.012.2023-ல் நடைமுறைக்கு வந்துள்ளது.
- ANRF – Anusandhan National Research Foundation
ஹரியானா
- வட இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் ஹரியானாவின் கோரப்பூரில் நிறுவப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் முதல் அணுமின் நிலையம் மகாராஷ்டிராவின்வின் தாராப்பூரில் 1969-ல் நிறுவப்பட உள்ளது.
நடமாடும் பல் மருத்துவமனை
- டெல்லியில் நடமாடும் பல் மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது.
தண்ணீர் விருது 2025
- குண்டர் ப்லோச்சி என்பவருக்கு தண்ணீர் விருது-2025 வழங்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் சாதனையாளர் விருது
- இங்கிலாந்தின் வாழ்நாள் சாதனையார் விருதானது நடிகர் சிரஞ்சீவி-க்கு வழங்கப்பட்டுள்ளது.
- இவருக்கு 2024-ல் பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டுள்ளது.
கிர்ஸ்டி கோவென்ட்ரி
- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முதல் பெண் தலைவராக கிர்ஸ்டி கோவென்ட்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சின்னம் வெளியீடு
- கேலோ இந்தியா பாரா விளையாட்டு போட்டி-2025-க்கான சின்னமான உஜ்வாலா வெளியிடப்பட்டுள்ளது
முக்கிய தினம்
உலக நீர் தினம் (World Water Day) – மார்ச் 22
- கருப்பொருள்: பனிப்பாறை பாதுகாப்பு
பீகார் தினம் (Bihar Day) – மார்ச் 22